Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

தர்பாரண்யேஸ்வரர் தீர்த்தவாரி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது போலீஸார் அங்கு சோதனை செய்தனர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

3 முக்கியத் துறைகளின் செயல்பாடுகள்: முதல்வர் ஆலோசனை

மூன்று முக்கியத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை ஆலோசனை நடத்தினார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரையிட பாதுகாப்பு கோரி மனு

உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

பிர்சா முண்டா நினைவு தினம்: பிரதமர், தலைவர்கள் அஞ்சலி

ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டாவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

தேதியை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் வலியுறுத்தல்

ஹரியாணா, மகாராஷ்டிர மாநில வாக்காளர்கள் பட்டியல் தரவுகள் பொது மக்கள் பார்வைக்கு பகிரப்படும் என்று தேர்தல் ஆணைய அறிவிப்பை திங்கள்கிழமை வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அந்தத் தரவுகள் எப்போது பகிரப்படும் என்ற தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒருநாள் ஒத்திவைப்பு

நாளை புறப்படுகிறார்

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி

திருவாரூர், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஜூன் 11) காலை 9 முதல் பிற்பகல் 3 வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

சாலை மறியல்

எடையூர் சங்கேந்தியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் (படம்) போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரவேண்டும் என மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித் துறைக்கு வலியுறுத்தப்பட்டது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

சோனியா காந்திக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு (78) புது தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் திங்கள்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

கேரளம்: நடுக்கடலில் தீப்பற்றி எரியும் சரக்குக் கப்பல்

கேரள கடற்கரையில் சிங்கப்பூர் நாட்டு கொடி பொருத்திய சரக்கு கப்பலில் திங்கள்கிழமை தீப்பற்றி தொடர்ந்து எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

தொழில் பயிற்சிக்கு மீனவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மீனவ மாணவர்கள் மத்திய அரசின் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் கமல்ஹாசன் உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (ஜூன் 9) நிறைவடைந்தது. போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வங்கதேச போராட்டக்காரரின் பெயர்

புதிய அரசியல் சர்ச்சை

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் பொது இடங்களில் 12,680 கொடிக் கம்பங்கள்

நீதிமன்றத்தில் அரசு தகவல்

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி வட்டம் பொறையார் அருகே காட்டிச்சேரி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் அக்கினி வசந்தம் பெருவிழாவையொட்டி தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

1. வைகாசி விசாகத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக சிக்கல் சிங்காரவேலவர். 2. பொரவச்சேரி கந்தசுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆறுமுகப் பெருமான்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

திருநள்ளாற்றில் தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சனிக் கிழமை இரவு வீதியுலாவுக்கு எழுந்தருளினார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்கா: லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கலவரம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் குடியேற்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாக 118 பேரை குடியேற்ற அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மகளிர் இரட்டையர்: ஜாஸ்மின், எர்ரனி சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் இரட்டையர் பிரிவில் சாரா எர்ரனி-ஜாஸ்மின் பாலினி இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த 5 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படையினர் சுட்டுக்கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கப்பட்டால் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காது: அதிகாரிகள்

வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற பதவி நீக்க நடவடிக்கையைத் தவிர்க்க உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவியை தானாக முன்வந்து ராஜிநாமா செய்வதுதான் ஒரே வழி. இல்லையெனில், அவருக்கு ஓய்வூதியமும் பிற ஓய்வூதிய பலன்களும் கிடைக்க வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-நீக்கத்துக் கான நடைமுறைகளை அறிந்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

6,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

மேலும் 6 பேர் உயிரிழப்பு

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நடப்பு சாம்பியன் கோவாவை வீழ்த்தியது கொல்கத்தா

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது அறிமுக அணியான கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமித் ஷா தரிசனம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

11 ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாத பிரதமர்: காங்கிரஸ்

மத்தியில் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளாகியும் சுதந்திரமான நேரடி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்?

அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 09, 2025