Newspaper
Dinamani Nagapattinam
தில்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
2 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
ஆர்சிபி அணி நிர்வாகி, மூவரை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில்சோசலே உள்ளிட்ட 4 பேரை விடுவிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
55 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே விருப்பம்
இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே வங்கதேசம் விரும்புகிறது; ஆனால், அதில் எப்போதும் சில பிரச்னைகள் நிலவி வருகின்றன என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
தென்னாப்பிரிக்காவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சாலைப் பணியாளர்களின் 41 மாதப் பணி நீக்கக் காலத்தையும் நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்காலமாக ஏற்று அமலாக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம் அரிதாகவே பயன்படுத்த வேண்டும்
'நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரத்தை அரிதாகவே நீதிமன்றங்கள் பயன்படுத்த வேண்டும்' என்றார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
மறுக்கப்பட்ட பெனால்டி கோல்: இந்தியாவுக்கு 4-ஆவது தோல்வி
எஃப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 1-2 கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவிடம் வியாழக்கிழமை தோல்வி கண்டது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
நிரந்தர ஊழியர்களும்...விபத்தில்லா பயணமும்!
அதிகரித்துவரும் காலிப் பணியிடங்களை ஈடுசெய்ய, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களை அரசுப் போக்குவரத்துக் கழகம் பணியமர்த்தி வருகிறது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
ரத்த தானம் வழங்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்
காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள முகாமில் மக்கள் ரத்த தானம் முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
சீர்திருத்தத்தை நோக்கி தேர்வு நடைமுறைகள்
இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமார் 10,000 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில், தேர்வாணையங்கள் தங்களுக்குள் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வதும் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.
3 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 பேர் விண்ணப்பம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 பேர் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்தனர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் ரூ.3.90 கோடியில் கோட்டாட்சியர் அலுவலக கட்டடம்
அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
திருமருகல் அருகே வடகரை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்
திருமருகல் ஒன்றியம் வடகரை ஹஜ்ரத் முஹம்மது மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் தர்காவின் 99 -ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
கடன் வட்டியைக் குறைத்த யூனியன் வங்கி
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்புக்கு ஏற்ப, அரசுக்குச் சொந்தமான யூனியன் வங்கி தங்களின் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
விமான விபத்து: முதல்வர், தலைவர்கள் இரங்கல்
குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி
திருப்பூரில் நடைபெற்ற தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமர் மோடி
மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
பிரிட்ஜ் பழுதுநீக்கும் கடையில் கம்ப்ரஸர் வெடித்து உரிமையாளர் உயிரிழப்பு
மயிலாடுதுறை கூறைநாட்டைச் சேர்ந்த பாலாஜி (53) பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தார். வியாழக்கிழமை பாலாஜி பிரிட்ஜ் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கம்ப்ரஸர் வெடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறியது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை வெளியாகும்
அகமதாபாதில் அமித் ஷா தகவல்
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் மீன் வளர்ப்புக்கு மானியம்: ஆட்சியர்
நாகை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு மீன் விரலிகள் வழங்கும் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
புதுவை துணைநிலை ஆளுநருடன் விவசாயிகள் சந்திப்பு
கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக புதுவை துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதனை காரைக்கால் விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை சந்தித்தனர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
ஒவ்வொரு பந்தையும் துணிந்து விளையாடுங்கள்
இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரை இரு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று, அணியின் 3 பிரதான வீரர்கள் இல்லாமல் இந்தத் தொடரை எதிர்கொள்வது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
குடவாசல் அருகே செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும்
பாஜக மாநில பொதுச் செயலர்
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் வியாழக்கிழமை இடித்து அகற்றினர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
ஜூன் 16-இல் கல்லணை திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நிகழாண்டு டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூன் 16) வருகை தர உள்ளார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
மயிலாடுதுறையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
காவிரி டெல்டா பாசனத்துக்காக
1 min |