Newspaper
Dinamani Nagapattinam
சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ கொடியேற்றம்
கீழகாசாக் குடி பகுதியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் தொடக்கத்துக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால்-பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்
காரைக்கால்-பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு: 131-ஆவது இடத்துக்கு சரிந்த இந்தியா
உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான 148 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 131-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
திருப்பம் தரும் த்ரீஸ்தலம்
கலியுக கண் காணும் தெய்வமாய், எண்ணத்தால் வளம் அளித்து வரங்களை வழங்கி, வாழ்விக்கும் தெய்வமாய் அன்னை த்ரீசக்தி வராஹி விளங்குகிறார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
திமுக கூட்டணியிலிருந்து யாரும் வெளியேற மாட்டார்கள்
திமுக கூட்டணியிலிருந்து யாரும் வெளியேற மாட்டார்கள் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தெரிவித்தார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
பருத்தி விற்பனைக்கு ஆதார் அட்டை நகல் அவசியம்
பருத்தி விற்பனைக்கு ஆதார் அட்டை நகல் அவசியம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
ஊத்துக்காட்டில் பகுதிநேர அங்காடி ஏற்படுத்த வேண்டும்
வலங்கைமான் ஒன்றியம் ஊத்துக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினர் கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுக்கு 2-ஆவது பதக்கம்
ஜெர்மனியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கௌர் சம்ரா வியாழக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகள்
கொண்டதில் இரு விமானங்களும் வெடித்துச் சிதறின. இதில் மொத்தம் 349 பேர் உயிரிழந்தனர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
மே மாதத்தில் குறைந்த சில்லறை பணவீக்கம்
காய்கறி கள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை குறைவாக இருந்ததால், கடந்த மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 2.82 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
தென்னாப்பிரிக்கா 138-க்கு 'ஆல் அவுட்'
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
மாநிலங்களவைத் தேர்தல் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
ஏடிஎம் அறையிலிருந்த பணம் போலீஸாரிடம் ஒப்படைப்பு
திருவாரூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, அறையில் கிடந்த ரூ.13 ஆயிரம் போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
சுரண்டை அருகே தனியார் முதியோர் காப்பகத்தில் உணவருந்திய 3 பேர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் உணவருந்திய 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
கூட்டணி குறித்து நான்தான் முடிவு செய்வேன்
பாமக நிறுவனர் ச.ராமதாஸ்
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்
இந்து மகா சபா முயற்சி
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதி: டெல்லி-ஜெய்பூர், மும்பை-கோவா மோதல்
இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 அரையிறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி-ஜெய்பூர் பேட்ரியட்ஸ் அணிகளும், யு மும்பை-டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணிகளும் மோதுகின்றன.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
உயிரிழப்பு 57-ஆக உயர்வு
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
இன்ட்ரா ஸ்குவாட்ட ஆட்டம் இன்று தொடக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில், இந்திய சீனியர் அணியினர், இந்திய 'ஏ' அணியுடன் மோதும் 'இன்ட்ரா ஸ்குவாட்ட 4 நாள் பயிற்சி ஆட்டம், கென்ட் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
மழை நீரைச் சேமிக்க அணைகளைத் தூர்வாருவது அவசியம்
பருவமழைக்காலங்களில் பெய்யும் மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு தமிழகத்தில் உள்ள அணைகளைத் தூர்வாருவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
மேட்டூர் அணை திறப்பு: நாகையில் விவசாயிகள் கொண்டாட்டம்
பாசனத்துக்காக மேட்டூர் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டதை வரவேற்று, நாகையில் விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
பச்சையம்மன் கோயில்களின் தாயகம்!
ருமுறை பிருங்கி முனிவர் வண்டுளோடு சிவனை வணங்கிச் சென்றார். இதனால் மனம் வருந்திய பார்வதி, \"இனி இப்படி நிகழாமல் இருக்கத் தங்களின் உடலில் சரி பாதியைத் தாருங்கள்\" என வேண்டிய போது, சிவன் செவி மடுக்கவில்லை.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்பு அமெரிக்கா முழுவதும் பரவும் போராட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்று வரும் போராட்டம் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
திமுக 50 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த 512 வாக்குறுதிகளில் 50-ஐக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
அணுசக்தி வாக்குறுதிகளை ஈரான் நிறைவேற்றவில்லை!
ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு முதல்முறையாக குற்றச்சாட்டு
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
திருவாரூர் ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |