Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

பேராசிரியர் பற்றாக்குறை: அரசு மருந்தியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

பேராசிரியர்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகளில் குறைபாடு போன்ற காரணங்களை முன்வைத்து தமிழக அரசு மருந்தியல் கல்லூரிகளுக்கு இந்திய மருந்தியல் கவுன்சில் (பிசிஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

கிரீஸ்: புராதன துறவி மடம் நிலநடுக்கத்தில் சேதம்

கிரீஸில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த துறவி மடம் சேதமடைந்தது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

எட்டயபுரம் அருகே கார் - லாரி மோதல்: 4 பேர் உயிரிழப்பு

தஞ்சை மாவட்ட நீதிபதி உள்பட இருவர் பலத்த காயம்

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

தாய் - தந்தையைப் போற்றுவோம்!

ஆதிசங்கரர் மாபெரும் துறவி. எதன் மீதும் பற்றுக்கொள்ளாத அவரால் தாய்ப் பாசத்தைத் தள்ளிவிட முடியவில்லை. அன்புத் தாயின் உயிர் துன்ப உலகை விட்டுப் பிரியும் தருணத்தில் அவர் உடன் இருந்தார். உடலுக்குத் தீ மூட்டும் கடமையைச் செய்தார். அப்போது புகழ்பெற்ற மாத்ரு பஞ்சகம் பாடினார்.

3 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர விருப்பமா?

திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

கடும் பரிசோதனைகள் மூலம் பண்பாட்டை நிறுவியுள்ளோம்

கீழடி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

குப்பை வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிர்ப்பு

குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பை போல கிடப்பதைக் கண்ட முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினர், அந்த வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி எதிர்ப்பை வியாழக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம்

சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் (விக்சித் கிருஷி சங்கல்ப் அபி யான்) சார்பில் குறுவை முன்பருவ விழிப்புணர்வு முகாம் மே 29 முதல் ஜூன் 12- ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

ஃபுளோரியனை ரூ.1,300 கோடிக்கு வாங்குகிறது லிவர்பூல் அணி

ஜெர்மனியின் இளம் கால்பந்து வீரர் ஃபுளோரியன் விர்ட்ஸை, பேயர் லெவர்குசென் அணியிடம் இருந்து ரூ.1,352 கோடிக்கு வாங்க லிவர்பூல் அணி ஒப்புக்கொண்டுள்ளது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் வழக்கமான பயணத்தின்போது இந்திய விமானப் படையின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கியது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

விண்வெளிக்குச் செல்லும் இந்திய வீரர் தாமதம் குறித்து இஸ்ரோ விளக்கம்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் 'ஃபல்கான் 9' ஏவு கலனில் திரவ ஆக்சிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், 'வீரர்களின் பாதுகாப்பு, விண்வெளி திட்ட ஒருங்கிணைப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுவதால் இந்தத் தாமதம் ஏற்படுகிறது' என்று அந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம்: தொல்.திருமாவளவன்

திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்டு பெறுவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

விமான விபத்து: உயிரிழப்பு 265-ஆக உயர்வு

பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

வேளாண் வளர்ச்சிக்கான பிரசாரத்தில் 4,800 பேர் பயன்

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் மூலம் 4,800 பேர் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

பொன்முடிக்கு எதிரான வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்த வழக்கில், அது தொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

மின் கட்டண ரசீது அடிப்படையில் ஜல்ஜீவன் குடிநீர் இணைப்பு

நாகப்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் ஆதார் அட்டை மற்றும் மின் கட்டண ரசீது அடிப்படையில் வீடுகளுக்கு ஜல்ஜீவன் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

கர்நாடகம்: மதக் கலவரங்களைத் தடுக்க சிறப்பு செயல்படை அலுவலகம்

கர்நாடகத்தில் மதக் கலவரங்களைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயல்படை அலுவலகத்தை உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

விமான விபத்து தொடர்பாக வெளிப்படையான தகவல் பரிமாற்றம்

குஜராத் விமான விபத்து தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் டாடா குழுமம் வெளிப்படையாக செயல்படும் என்று அந்தக் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

பிரதமருடன் பிரிட்டன் துணைத் தூதர் ஆலோசனை

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் பயணிகள் 53 பேர் உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடியுடன் அந்நாட்டின் துணைத் தூதர் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர் நலத்துறை துணை இயக்குநர் ப. கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

ஈரானின் அணுசக்தி, ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

முக்கியத் தளபதிகள் உயிரிழப்பு

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடி, உலக நாடுகளின் தலைவர்களுடன் நெதன்யாகு பேச்சு

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு சர்வதேச ஆதரவைப் பெறும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு உலகத் தலைவர்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதாக அவரின் அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

சாலை விபத்தில் விவசாயி பலி

நீடாமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

ஓராண்டுக்கு நிதி உதவியை நீட்டிக்க இந்தியா முடிவு

இடையேயான பயணிகள் கப்பல் சேவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதுடன் ரூ.8.62 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

நாகை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: ஆட்சியர்

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என்றார் ஆட்சியர் ப.ஆகாஷ்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

தங்கம் வென்றார் சுருச்சி சிங்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங், வெள்ளிக்கிழமை தங்கப்பதக்கம் வென்றார்.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

தரங்கம்பாடி அருகேயுள்ள காலகஸ்தினாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min  |

June 14, 2025

Dinamani Nagapattinam

என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்

‘தன்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்’ என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

1 min  |

June 14, 2025