Newspaper
Dinamani Nagapattinam
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்: டிரம்ப்
'ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 'நேட்டோ' நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
'போரில் சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை'
இஸ்ரேல் முன்னாள் முப்படை தளபதி ஒப்புதல்
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
ரயில் பயணச்சீட்டுகள் மாயம்: ஊழியர்களிடம் ரூ.13 லட்சம் வசூலிக்க உத்தரவு
திருவாரூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டுக்கள் காணாமல் போன விவகாரத்தில், 8 ஊழியர்களிடமிருந்து ரூ. 13 லட்சம் வசூலிக்க திருச்சி கோட்ட ரயில்வே விசாரணைக் குழு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
சட்டப்பேரவைகளின் செயல்பாடு அடிப்படையில் தேசிய தரவரிசை
மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா வலியுறுத்தல்
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: அரசியல் கட்சிகள் கண்டனம்
நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார். ஆனால், அது திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியைப் பாதிக்காது என்று விசிக தலைவர் தொல்.திருமா.வளவன் கூறினார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
பிரதமரின் 'சம்பிரதாய' பயணம் மணிப்பூர் மக்களுக்கு அவமதிப்பு
மணிப்பூருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட 'சம்பிரதாய' பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமர்சித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
நாட்டின் முக்கியப் பிரச்னை 'வாக்குத் திருட்டு'
மணிப்பூருக்கு பிரதமர் மோடி தாமதமாக மேற்கொள்ளும் பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டு தான் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை
அரசுப் பணி தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசுப் பணி தேர்வாணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்தது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்பு
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவர்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?
வழக்குரைஞர் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா? என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயில் பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதியில் பெரிய தடுப்புச் சுவர்களைக் கட்டக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
கடனுக்கான வட்டியை குறைத்தது யூகோ வங்கி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி, எம்சிஎல்ஆர் வகை கடன் வட்டி விகிதங்களை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்தது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
15-ஆவது குடியரசு துணைத் தலைவரானார்
2 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
பட்டியலின மக்களுக்கான வீடுகள் திட்டம்: ஆதிதிராவிடர் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு
பட்டியலின மக்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு, மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் வீடுகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரிய வழக்கில் மாநில ஆதிதிராவிடர், பழங்குடியின நலத் துறை முதன்மைச் செயலர், நிர்வாக இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
மானுடவியலின் மகத்துவம்
நாம் அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளும், அதனால் எண்ணற்ற மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மனித வாழ்வில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் வரவேற்கத்தக்க, சிந்திக்கத்தக்க அம்சங்கள் உள்ளன.
2 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
தென் மாநில ரோல்பால் போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு
தென் மாநில அளவில் நடைபெற்ற ரோல் பால் போட்டியில் சிறப்பிடம் பெற்ற புதுவை அணியினருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாராட்டு தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு
மன்னார்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் வியாழக்கிழமை இரவு ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்கத் தடை
உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள், விடியோக்கள் எடுப்பதைத் தடை செய்யும் வகையில் உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
டெட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு: விரிவுபடுத்த இந்தியா-பிரான்ஸ் தீர்மானம்
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும், பிரான்ஸும் தீர்மானித்தன.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
பண்டைய தமிழர்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்களில் அறியலாம்
பண்டைய தமிழர்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என பாடலாசிரியர் அறிவுமதி தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
பாரம்பரிய கலைப்பொருள்கள் மற்றும் சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
42 பேரைப் படுகொலை செய்த ஹைட்டி சட்டவிரோதக் கும்பல்
ஹைட்டியில் சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி கிராமமொன்றில் 42 பேரை படுகொலை செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
வாரணாசி, அயோத்தியில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உத்தரப் பிரதேச மாநிலம் காசி விசுவநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
1 min |
