Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

காரைக்கால் நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில் நிரவி காவல் நிலையம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் அதன் புதிய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

திருவெண்காடு கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

திருவெண்காடு வடக்குத் தோப்பு கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

நீட் நுழைவு தேர்வில் புதுவை மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு

மருத்துவ இளநிலைப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வில் புதுச்சேரி மாணவர்களின் தேர்ச்சி குறைந்துள்ளது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிரம்: ஆற்றின் குறுக்கே இரும்புப் பாலம் உடைந்து 4 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

உ.பி.: மதுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து மூவர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் நெரிசலான கச்சி சதக் பகுதியில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

அழகப்பா பல்கலைக்கழக இளநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கான இளநிலை பாடப் பிரிவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக தேர்வாணையர் எம்.ஜோதிபாசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

தர்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி

திருமருகல் அருகே வடகரை தர்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

மாநில அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சைக்கிள் பேரணி

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணியை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது: பழ. கருப்பையா

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா தெரிவித்தார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேலில் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதரகம்

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

எலைஸ் மெர்டென்ஸ் சாம்பியன்

லைபெமா ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

வெண்ணாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்

ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

ஈரான் - இஸ்ரேல் போர்: பதற்றத்தைத் தணிக்க இந்தியா பேச்சு

ஈரான் மீது இஸ்ரேல் அண்மையில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பதற்றத்தைத் தணிக்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

மூன்று நாடுகள் பயணம்: சைப்ரஸில் பிரதமர் மோடி

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு: 63,000 பேர் எழுதவில்லை

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

மின் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி தலைவர்

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

சமையல் நிபுணர்களுக்கு டிப்ஸ்!

பாக்கத்தில் உள்ள 'ஃபெதெர்ஸ்' நட்சத்திர ஹோட்டலில் இயங்கிவரும் உணவகத்தில், தமிழ் கலாசாரத்தின் பாரம்பரிய உணவு வகைகள் பிரபலம்.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

ஆஸி.யிடம் இந்திய அணிகள் தோல்வி

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிகளிடம், இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தோல்வி கண்டன.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

கராச்சியில் மீண்டும் நிலநடுக்கம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சனிக்கிழமை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

டாடா மோட்டார்ஸ் விற்பனை 9% சரிவு

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

அஞ்சல் ஊழியர்கள் ரத்த தானம்

உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

102 வயதிலும் சிகிச்சை...

அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் பகுதியில் கிளீனிக் நடத்திவரும் மருத்துவர் ஹோவார்ட் டக்கருக்கு வயது நூற்று இரண்டு. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதுடன் தொடர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறார்.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

அயோத்தி கோயில் ராம தர்பார்: பக்தர்கள் தரிசனத்துக்குத் திறப்பு

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் முதல் தளத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறுவப்பட்ட ராம தர்பார் பக்தர்களின் தரிசனத்துக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

சிங்கப்பூர் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூர் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

கோயில்களின் வரலாற்றை அறிய தஞ்சாவூரில் ‘க்யூஆர் கோடு’ ஸ்கேன் வசதி

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கோயில்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்வதற்காக ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

மேட்டூரில் திறந்த தண்ணீர் முக்கொம்பு வந்தது

மலர்கள், நெல் மணிகளைத் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு

1 min  |

June 15, 2025

Dinamani Nagapattinam

லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்: முதல் முறையாக ராணுவம் குவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டத்தில் முதல் முறையாக ராணுவம் குவிக்கப்பட்டது.

1 min  |

June 15, 2025