Newspaper
Dinamani Nagapattinam
சென்னையில் 18-இல் தொடங்குகிறது மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கி
ஹாக்கி இந்தியா சார்பில் முதலாவது மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஜூன் 18 முதல் 27 வரை சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி கைது
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் அணி மீது புகார்
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர், பந்தை சேதப்படுத்தியதாக சீகம் மதுரை பார் தர்ஸ் அணி குற்றம்சாட்டியுள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர் ரூ.6 கோடி நிவாரணம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதியுதவியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய மருத்துவரான ஷம்ஷீர் வயலில் அறிவித்துள்ளார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
தரங்கம்பாடியில் நாளை 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம்
தரங்கம்பாடியில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
கீழ்வேளூர்: நாளை 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம்
கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பிஎஸ்ஜி, பயர்ன் மியுனிக் அபார வெற்றி
ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), பயர்ன் மியுனிக் அணிகள் அபார வெற்றி பெற்றன.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் மீன் அங்காடியை மேம்படுத்த வலியுறுத்தல்
மீன் அங்காடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் கோளாறு
ஹாங்காங்-தில்லி இடையிலான ஏர் இந்தியாவின் 'போயிங் 787-8 ட்ரீம்லைனர்' விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து, ஹாங்காங் விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பியது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
ஜூன் 20-இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவாரூரில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், மயிலாடுதுறை பாமக செயலாளர் லண்டன் அன்பழகன் திங்கள்கிழமை தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பஹல்காம் தாக்குதல்: எஃப்ஏடிஎஃப் கண்டனம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சர்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்டுள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,440-க்கு விற்பனையானது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிரத்தில் தொடரும் மழை: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு
மகாராஷ்டிரத்தில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து மழை தொடர்பான அசம்பாவிதங்களில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். 65 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
குழந்தையை காணவில்லையா?
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மே 26-இல் மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பாதுகாப்பான விமான சேவையை உறுதி செய்வது நமது கடமை டாடா குழுமத் தலைவர்
பாதுகாப்பான விமான சேவையை உறுதி செய்வது நமது கடமை என டாடா குழுமம், ஏர் இந்தியா விமான நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன் ஊழியர்கள் மத்தியில் திங்கள்கிழமை பேசினார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
தாக்குதல் தொடரும்: இஸ்ரேல்-ஈரான் பரஸ்பரம் எச்சரிக்கை
இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 4-ஆவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது. தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்தன.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
டபிள்யுடிஏ டூர் அட்டவணையில் இடம் பெற்றது சென்னை ஓபன் போட்டி
சென்னை ஓபன் 250 டென்னிஸ் போட்டி டபிள்யுடிஏ டூர் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தலைவர் விஜய் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நீதிபதி பணிக்கு வழக்குரைஞர் பயிற்சி கட்டாயம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு
சட்ட மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளர் தேர்வில் பங்கேற்க முடியாத வகையில், உச்ச நீதிமன்றம் கடந்த மே 20-ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இருப்பார்
எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையைத் தீர்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இருப்பார் எனப் பேராசிரியர் பழனித்துரை தெரிவித்தார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு: மருத்துவ, பொறியியல் மாணவர்கள் கைது
உத்தர பிரதேசத்தில் மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த மருத்துவ, பொறியியல் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
அரசு வேளாண் கல்லூரிக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்று நிலம்
விவசாயிகள் கோரிக்கை
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்கம்
நாகை மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நாகை, மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர் கூட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பேருந்து வசதி கிடைக்காத இடங்களுக்கு புதிய விரிவான சிற்றுந்துகள் திட்டம்
தஞ்சாவூரில் முதல்வர் தொடங்கிவைத்தார்
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
அபராஜித், லோகேஷ் அசத்தல்: சேப்பாக் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை திங்கள்கிழமை வென்றது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
அதிகரிக்கும் ஆயுதக் கட்டுப்பாடு
ஆஸ்திரியாவின் உயர்நிலைப் பள்ளியொன்றில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்தது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியர் கைது
வேதாரண்யம் அருகே 2 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த புகாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |