Newspaper
Dinamani Nagapattinam
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கோட்டைப்பட்டினம், ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
கில் தலைமையிலான இந்தியாவுக்கு 'டெஸ்ட்'
இங்கிலாந்துடன் இன்று தொடக்கம்
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
பிறந்த தினம்: ராகுலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிறந்த தினத்தையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்து: ஈரானில் மீட்கப்பட்ட 110 மாணவர்கள் இந்தியா திரும்பினர்
'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின் கீழ், ஈரானில் இருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் 110 பேர், புது தில்லிக்கு வியாழக்கிழமை வந்தனர்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ஜூவென்டஸ், மான். சிட்டி வெற்றி
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை ஆட்டங்களில், ஜூவென்டஸ், மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆ காஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிர வங்கியுடன் எஸ்பிஐ கார்ட் ஒப்பந்தம்
இந்தியாவின் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) சேவை நிறுவனமான எஸ்பிஐ கார்ட், பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியுடன் இணைந்து புதிய கடன் அட்டையை அறிமுகப்படுத்துவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!
உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்னேறி, அசத்தியுள்ளது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
இறால், நண்டு ஓட்டிலிருந்து மின் உற்பத்தி
நாகை அருகே முட்டம் கிராம மக்களுக்கு இறால், நண்டு ஓட்டிலிருந்து அழுத்த மின் உற்பத்தி செய்யும் கருவி உருவாக்கும் பயிற்சி மீன்வள பொறியியல் கல்லூரி சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுனுக்கு ரூ.120 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.74,120-க்கு விற்பனையானது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு 15 சதவீதமாக உயர்வு
கர்நாடக அரசின் வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டு அளவை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
மகளிர் திட்டத்தின்கீழ் ரூ.1,859 கோடி கடனுதவி வழங்கல்
நாகை மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் ரூ.1,859 கோடி 33,694 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடனுதவி பெற்று பயனடைந்துள்ளனர் என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ராகுல் காந்தி பிறந்த நாள்
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி மன்னார்குடியில் காங்கிரஸ் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
2 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
யுபிஎஸ்சி தேர்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம் பிடிக்காத தேர்வர்களுக்கு பணி வாய்ப்பு
புதிய திட்டம் அறிமுகம்
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ஜூன் 24, 25-இல் அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி பகுதி கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்
சீர்காழி, ஜூன் 19: சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை நகராட்சி பணியாளர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
குழந்தைகளின் வயதுக்கேற்ற வெளிச்சம்!
சமூக வலைதளத்தை 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்த தடைசெய்யும் முடிவை பிரான்ஸ் அரசு எடுக்க உள்ளது.
2 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
சோழவித்தியாபுரத்தில் மார்க்சிஸ்ட் சாலை மறியல்
கீழையூர் அருகே சோழவித்தியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரசார இயக்கம்
மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் மன்னார்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
தில்லி அரசுப் பள்ளி வகுப்பறை கட்டுமான ஊழல் புகார்: 37 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
முந்தைய ஆம் ஆத்மி அரசின் ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதில் ரூ.2,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தில்லியில் உள்ள பல இடங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்களாக இருவர் நியமனம்
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்களாக இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
விமான விபத்து: உயிர் பிழைத்த பயணி குணமடைந்தார்
அகமதாபாத் விமான விபத்தில் லேசான தீக்காயங்களுடன் உயிர் பிழைத்த ஒரேயொரு பயணியான விஷ்வாஸ் குமார் ரமேஷ், சிகிச்சையில் குணமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார், லட்சுமிஹருக்கு யுவ புரஸ்கார் விருது
தமிழ் எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார், லட்சுமிஹருக்கு யுவ புரஸ்கார் விருதை சாகித்திய அகாதெமி புதன்கிழமை அறிவித்தது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்
நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை புதன்கிழமை மீண்டும் தொடங்கியது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
மகளிர் ஒரு நாள் தொடர்: தென்னாப்பிரிக்கா சாம்பியன்
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்க மகளிர் அணி 166 ரன்கள் வித்தியாசத்தில் டக் வொர்த் லீவிஸ் முறையில் வெற்றி பெற்றது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
கோயில்களில் ரூ.217 கோடியில் புதிய திட்டப் பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
இடைநிலைப் பள்ளி இடைநிற்றலைக் குறைக்க நடவடிக்கை
தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
ஹெச்டிஎஃப்சி-யின் கடன் வட்டி குறைப்பு
தனியார் துறை வங்கியைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது நிதி செலவு அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்களை (எம்சிஎல்ஆர்) 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
உயிர்நெகிழி உருவாக்குதல் பயிற்சி
உணவுப் பொருள்களை பதப்படுத்த உதவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் குறித்த பயிற்சி, மீன்வள பொறியியல் கல்லூரி சார்பில் நாகை முட்டம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |