Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

மயிலாடுதுறையில் யோகா தின விழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் உலக யோகா தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

சர்வதேச யோகா தினம்: நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விமர்சையாக நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளி மாணவர்கள் கீழடிக்கு கல்விச் சுற்றுலா

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிவகங்கை மாவட்டம் கீழடி உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

வளர்ச்சித் திட்டப் பணிகள்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை ஆணையருமான ஆ. அண்ணாதுரை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவின் சக்திக்கு ஒளிரும் உதாரணம் யோகா: குடியரசுத் தலைவர்

இந்தியாவின் சக்திக்கு ஒளிரும் உதாரணமாக யோகா உள்ளது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

சாதனைகள் நிகழ்த்துவேன்...

பதிமூன்று ஆண்டுகளாக வெறும் காலுடன் பயிற்சி பெற்ற இருபது வயது தடகள வீரர் பிரவீன் குப்தா, பயிற்சியாளர்களும், ஸ்பான்சர்களும் இல்லாமலேயே 'ஜம்ப் ரோப்' விளையாட்டில் புதிய கின்னஸ் உலக சாதனையை உருவாக்கியுள்ளார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

தாய்மொழி முக்கியம் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறார்

தாய்மொழி முக்கியம் என்ற அடிப்படையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆங்கிலம் குறித்த கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

பதற்றமான உலகில் அமைதிக்கான பாதை யோகா

பிரதமர் மோடி

2 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள்: ஜூலை 1 முதல் விண்ணப்பம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் நாளை முதல் ஜூலை 1 வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு விழிப்புணர்வு

காரைக்காலில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் திங்கள்கிழமை (ஜூன் 23) தொடங்கவுள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை

மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

சென்னை புல்ஸ் தொடர் வெற்றி

ஜிஎம்ஆர் ரக்பி பிரீமியர் லீக் தொடரில் சென்னை புல்ஸ் அணி 31-24 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூர் பிரேவ் ஹார்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவின் உற்பத்தி இதுவரை இல்லாத அளவில் சரிவு: ராகுல் குற்றச்சாட்டு

'இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தபோதும், இந்தியாவின் உற்பத்தி இதுவரை இல்லாத அளவில் சரிவைச் சந்தித்துள்ளது' என்று சுட்டிக்காட்டிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'பிரதமர் நரேந்திர மோடி தீர்வுகளுக்காக அன்றி முழக்கங்களுக்கான கலையில் தேர்ந்தவர்' என்று விமர்சித்துள்ளார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

இலங்கை-வங்கதேச முதல் டெஸ்ட் டிரா

இலங்கை-வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மழை பாதிப்பால் டிராவில் முடிவடைந்தது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

செங்கல்பட்டு உள்பட 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

செங்கல்பட்டு உள்பட 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் மற்றும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ஈரானிலிருந்து அனைத்து இந்தியர்களும் தாயகம் அனுப்பிவைப்பு: தூதரகம்

ஈரானிலிருந்து அனைத்து இந்தியர்களும் மீட்கப்பட்டு, தாயகம் அனுப்பிவைக்கப்படுவதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

அரிய வகை ரத்தம் உள்ளவர்களின் விவர குறிப்பு முதல் முறையாக ஐசிஎம்ஆர் சேகரிப்பு

அரிய வகை ரத்தப் பிரிவு உள்ளவர்களின் விவரங்கள் முதல் முறையாக சேகரிக்கப்பட்டது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்துக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையையும் எடுக்க இந்தியா தயங்காது

ராஜ்நாத் சிங்

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

யு-23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு பட்டம்

ஆசிய யு-23 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தில் மஹாதேசிகனின் 70-ஆவது ஸ்ரப்ததி மஹோத்ஸவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தின் 46-ஆவது பட்ட ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹாதேசிகனின் 70-ஆவது திருநட்சத்திர பூர்த்தி மஹோத்ஸவம் ஜூன் 20-இல் தொடங்கியது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

நடமாடும் மண் பரிசோதனை வாகனம் இயக்கிவைப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

மனைவி, இரு குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி

காவல் நிலையத்தில் சரண்

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் அரசு கல்லூரியில் நாளை கலந்தாய்வு

காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் ஜூன் 28 முதல் வாரந்தோறும் பருத்தி ஏலம்

காரைக்காலில் ஜூன் 28-ஆம் தேதி முதல் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும் என காரைக்கால் மாவட்ட விற்பனைக் குழு செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ஒருகால பூஜை கோயில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தல்

இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களின் பூசாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

இந்தியா அதிரடி: 471-க்கு ஆல் அவுட்

கில் 147, பந்த் 134

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

இறை வழிபாட்டுக்கு மொழி முக்கியமல்ல

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

3% உயர்ந்த வீடுகள் விலைக் குறியீடு

கடந்த 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இந்தியா முழுமைக்குமான வீடுகள் விலைக் குறியீடு (ஹெச்பிஐ) 3.1 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி (60) காலமானார்

கோவை மாவட்டம், வால்பாறை (தனி) தொகுதியின் அதிமுக எம்எல்ஏ டி.கே. அமுல் கந்தசாமி (60) சனிக்கிழமை காலமானார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ஈரானில் இருந்து வரும் தமிழர்களுக்கு உதவிகள்

போர்ச் சூழலால் ஈரானில் இருந்து வரும் தமிழர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

1 min  |

June 22, 2025