Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு

குறுகிய ரக விமானங்களைக் கொண்டு 19 வழித்தடங்களில் இயக்கப்படும் 118 வாராந்திர விமான சேவைகளை தற்காலிகமாக குறைப்பதாகவும், 3 வழித்தட சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஏர் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

வங்கதேசத்தினர் மூவர் திருப்பூரில் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

ஆலங்குடி அருகே சாலை விபத்து: புதுச்சேரி அமைச்சர் உள்பட 5 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

ஈரான், இஸ்ரேல் வான்வெளியில் விமான இயக்கத்தை தவிர்க்க ஏர் இந்தியா

மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் இடையே தொடரும் மோதலால் அந்த இரு நாடுகள் மட்டுமின்றி இராக் வான்வெளியிலும் விமானங்கள் இயக்குவதை தவிர்க்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவெடுத்தது.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

திருக்குறள் பேச்சு, ஓவியம் கட்டுரைப் போட்டிகள்

ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் 12 மையங்களில் நடைபெற உள்ளது.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

விமான நிலையத்தில் இ-சிகரெட், 17 கைப்பேசிகள் பறிமுதல்

ஷார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணி இடமிருந்து இ-சிகரெட்டுகள், 17 அறிதிறன் கைப்பேசிகளை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்து, சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

இன்டர் மிலன், டார்ட்மண்ட் வெற்றி

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்டர் மிலன், போருசியா டார்ட்மண்ட் அணிகள் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தன.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

மயானத்தில் தீக்குளித்து கொத்தனார் தற்கொலை

மன்னார்குடி அருகே மயானத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு கொத்தனார் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’

ரஷியாவிலிருந்து ஜூலை 1-இல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

நக்ஸல்களுடன் பேச்சு கிடையாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, வளர்ச்சிப் பயணத்தில் இணைய வேண்டும்; அவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

மாணவரை ஆசிரியர் தாக்கியதாக புகார்: கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு

தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவரை ஆசிரியர் தாக்கிய விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

2 கிராமவாசிகள் கொலை: சத்தீஸ்கரில் நக்ஸல்கள் அட்டூழியம்

சத்தீஸ்கரில் இரண்டு கிராமவாசிகளை நக்ஸல் தீவிரவாதிகள் படுகொலை செய்தனர்.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

தஞ்சாவூர் - காரைக்கால் இரண்டாவது ரயில் பாதை பணிகள் தொடங்குவது எப்போது?

தஞ்சாவூர் - காரைக்கால் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் எதிர்நோக்கியுள்ளனர்.

2 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானுக்கு உளவு; ராணுவ வீரர், கூட்டாளி கைது

பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

பெருகும் மக்கள்தொகை-வரமா, சாபமா?

இந்தியாவின் முன்னுள்ள முக்கிய சவால், மக்கள்தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல; அறிவார்ந்த, திறன்மிக்க பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திறன் மேம்படுத்தப்பட்டால்தான் மனிதத் திறன் வளம்மிக்க நாடாக இந்தியா மாறும். தரமான கல்வி, இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய தருணமிது.

3 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

விஜய் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் 51-ஆவது பிறந்தநாளை அக்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

ஆறுகளின் தலைப்புப் பகுதியை விரைவாக தூர்வார வலியுறுத்தல்

காரைக்கால் அருகே நெடுங்காடு நண்டலாறு தலைப்புப் பகுதியில் மணல் திட்டுகள், புதர் மண்டி கிடப்பதால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

கின்னஸில் யோகா நிகழ்ச்சி: ஆந்திர மக்களுக்கு பிரதமர் பாராட்டு

ஆந்திரத்தின் விசாகப்பட்டினம் நகரில் பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்த நிலையில், அம்மாநில மக்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால்: 3 மையங்களில் உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு

புதுவை அரசுத் துறைகளில் உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

அரிமா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் அரிமா சங்கத்தின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு, தேர்வில் சிறப்பிடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

குடவாசல் தெற்கு ஒன்றியத்தில், அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கள ஆய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

அன்னியூர் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

குடவாசல் அருகே பழுதடைந்துள்ள அன்னியூர் சாலையை செப்பனிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 23, 2025

Dinamani Nagapattinam

விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம்

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் மே 2025-இல் முறையே 2.84 சதவீதமாகவும் 2.97 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

உயர்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலர்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயர்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலர்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ஐ.நா.வில் யோகா தின கொண்டாட்டம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பல்வேறு உலக நாட்டினர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் யோகா தின நிகழ்ச்சி

காரைக்காலில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

இணை உணவு வழங்க முகம் அடையாளம் காணும் முறையை ரத்து செய்யக் கோரிக்கை

குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அங்கன்வாடி மூலம் இணை உணவு வழங்க முகம் அடையாளம் காணும் முறையை ரத்து செய்ய மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏஐடியூசி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட பேரவைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளி மாணவர்கள் ஊக்குவிப்பு...

“எங்கும் ஊதியத்தில் சிறிதளவாவது ஏழை, எளிய மாணவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும். அதுதான் எனது முக்கியமான குறிக்கோள் என்கிறார் திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளலிங்கம் பெரியநாயகி அம்மாள் நற்பணி இயக்கத் தலைவரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவருமான ஆ.முருகேசன்.

1 min  |

June 22, 2025