Newspaper
Dinamani Nagapattinam
அட்டவணை தடுப்பூசி: யூ-வின் செயலியில் 75% கர்ப்பிணிகள் பதிவு
தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதற்காக யூ-வின் செயலியில் 75 சதவீத கர்ப்பிணிகள் பதிவு செய்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
கடைமடை பகுதியில் கருகும் குறுவைப் பயிர்கள்
ஆகாயத் தாமரைகளால் நீர்வரத்து பாதிப்பு
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
மது கடத்தியவர் கைது
பொறையாறு அருகே புதுச்சேரி மாநில மது கடத்தியவர் கைது செய்யப்பட்டார். சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
வெளிநாட்டு முதலீட்டில் தமிழகம் பின்னடைவு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வெளிநாட்டு முதலீடுகளில் தமிழகம் பின்தங்கி இருப்பதற்கு திமுகவின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் பொறுப்பற்ற செயல்: ரஷியா, சீனா கண்டனம்
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் பொறுப்பற்ற செயல் என்று ரஷியாவும், மேற்காசியாவில் நிலையை மேலும் மோசமாக்கும் என சீனாவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
2 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
அண்டை நாடுகளுடன் எப்போதும் சுமுக உறவை எதிர்பார்க்கக் கூடாது
அண்டை நாடுகளுடன் எல்லா நேரங்களிலும் சுமுகமான உறவுகளை இந்தியா எதிர்பார்க்கக் கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
நெடுஞ்சாலைத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலம்
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது
மும்பை உயர்நீதிமன்றம்
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
முருக பக்தர்கள் மாநாடு அல்ல; அரசியல் மாநாடு
ரூ.350 கோடியில் 87 புதிய திருமண மண்டபங்கள், ரூ.131 கோடியில் 147 புதிய அன்னதானக் கூடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை
வேதாரண்யத்தில் செயல்பட்டு வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் பட்டப் படிப்புகளுக்கு 2025-2026-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
ரஷியா, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!
இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள பின்னணியில், ஜூன் மாதத்தில் ரஷியா மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
சீதளாதேவி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
பொறையார் அருகேயுள்ள திருக்களாச்சேரி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் மற்றும் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
அதிக மீன் வரத்து: காரைக்கால் மீனவர்கள் மகிழ்ச்சி
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்கு சென்ற விசைப்படகுகள் பல ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் திரும்பின. மீன் வரத்து அதிகமிருந்ததால் மீனவர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
குட்ஷெப்பர்டு பள்ளியில் யோகா தினம்
காரைக்கால் குட்ஷெப்பர்டு ஆங்கிலப்பள்ளியில் யோகா தினத்தையொட்டி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
அஸ்வின் அசத்தல்; சேலத்தை சாய்த்தது திண்டுக்கல்
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் பேச்சு
மேற்காசியாவில் உச்சகட்ட பதற்றம் நிலவும் சூழலில், பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
கையறு நிலையில் உலகம்!
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேரடியாகத் தாக்குதல் நடத்துவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
2 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
பூம்புகார் பகுதிக்கு வந்தது காவிரி நீர்
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் ஞாயிற்றுக்கிழமை பூம்புகார் பகுதிக்கு வந்தது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
ஐரோப்பிய யூனியன் இன்று ஆலோசனை
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், அனைத்துத் தரப்பும் பின்வாங்கி, பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப் தெளிவாக பதிலளிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
ஈரானில் இருந்து மேலும் 311 இந்தியர்கள் மீட்பு
‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கையின்கீழ் ஈரானில் இருந்து மேலும் 311 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
புனித அந்தோணியார் ஆலய திருவிழா மின் அலங்கார தேர் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
பிரியாணி சாப்பிட்ட 9 பேர் சுகவீனம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கட்டளையூரில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன்
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் ஆடவர் டென்னிஸில், ஸ்பெயினின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை: பாகிஸ்தான் அரசுக்கு நாட்டு மக்கள் எதிர்ப்பு
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிட்டு, அமைதியை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்துள்ளது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
திமுக ஆலோசனைக் கூட்டம்
திருவாரூரில், திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுக்கு 27 பதக்கங்கள்
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா 4 தங்கம் உள்பட 27 பதக்கங்களை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.
1 min |
June 23, 2025
Dinamani Nagapattinam
மொழிகளின் முக்கியத்துவம்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு இந்திய மொழிகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒரு வாரம் நடைபெற்றது.
1 min |