Newspaper
Dinamani Nagapattinam
ஹாக்கி வீரர் லலித் உபாத்யாய ஓய்வு
இந்திய ஹாக்கி அணியின் மூத்த முன்கள வீரர் லலித் உபாத்யாய (31), சர்வதேச ஹாக்கி களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
அல் அய்னை அபார வெற்றி கண்டது மான்செஸ்டர் சிட்டி
கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனம் (ஃபிஃபா) நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், மான்செஸ்டர் சிட்டி 6-0 கோல் கணக்கில் அல் அய்னை அபார வெற்றி கண்டது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
குழந்தை விற்பனை: இடைத்தரகர்கள் 6 பேர் கைது
சேலத்தில் ஆண் குழந்தையை ரூ. 7 லட்சத்துக்கு விற்ற கணவன், மனைவி உள்ளிட்ட இடைத்தரகர்கள் 6 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
திருவெண்காடு கோயிலில் ஜூலை 7-இல் கும்பாபிஷேகம்
நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமான திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
தமிழர்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிர்பார்ப்பு
தமிழர்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிர்பார்ப்பு என்றார் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
அடிப்படை வசதிகளின்றி காரைக்கால் அரசு பொறியியல் கல்லூரி
காரைக்காலில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி கடந்த 18 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தற்காலிக இடத்தில் இயங்குகிறது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்
திருச்சி-காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
தண்ணீர் தர மறுத்தால் இந்தியாவுடன் போர்
சிந்து நதி நீரை இந்தியா தர மறுத்தால் போர் நடத்தப்படும் என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்த நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்ச ருமான பிலாவல் புட்டோ கூறி யுள்ளார்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாது: மத்திய அரசு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு திங்கள்கிழமை உறுதி தெரிவித்தது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் தொகுப்பூதிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
வால்பாறை தொகுதிக்கு இடைத் தேர்தல் வருமா?
தேர்தல் துறை வட்டாரங்கள் விளக்கம்
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
திமுகவில் கல்வியாளர், மாற்றுத் திறனாளி அணிகள் உதயம்
திமுகவில் கல்வியாளர், மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அணிகள் உருவாக்கப்பட்டன. இந்த அணிகளுக்கான நிர்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
போதைப் பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது
சென்னையில் போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
குடிநீர் தட்டுப்பாடு; சிபிஎம் சாலை மறியல்
நாகையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் 3.0 தன்னார்வலர்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை
நாகையில் பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
பொறையார் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
ஆந்திர சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்குப் பதிவு
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் ரெண்டபல்லா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் மாநில முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
கூத்தாநல்லூர் நகர சிபிஐ புதிய நிர்வாகிகள் தேர்வு
கூத்தாநல்லூர் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேரத்தில் மாற்றம் இல்லை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு, நிபுணர் குழு ஏற்கெனவே அறிவித்த நேரத்திலேயே நடைபெறும் என்றும், அதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
அபராஜித், விஜய் அதிரடி; சேப்பாக் - 178/5
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 21-ஆவது ஆட்டத்தில், திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிராக, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
இணைய வழி குற்ற நபர்கள் மீது குண்டர் சட்டம்; தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு
இணைய வழி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக குண்டர் தடுப்புச் சட்டம் என பொதுவாக அழைக்கப்படும் தடுப்புக் காவல் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணிப்பதற்கான குழு செயல்படுகிறதா?
தமிழகத்தில் சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு செயல்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
நூல் வெளியீட்டு விழா
திருவாரூரில் உள்ள வேலுடையார் கல்வியியல் கல்லூரியில், பாவலர் இர. வேனிலின் உயிர்க்கும் சருகுகள் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
உலகத்துக்கு தர்மத்தை நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்திய ஆபரேஷன் சிந்தூர்
பயங்கரவாதிகளின் மனதில் பயத்தை ஏற்படுத்தியதில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5 வரை கால நீட்டிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
பஹல்காம் தாக்குதல்: கைதான இருவரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் கைதான இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க ஜம்மு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
1 min |
June 24, 2025
Dinamani Nagapattinam
புதுவை கல்வித் துறை செயலர் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
புதுவை கல்வித் துறை செயலர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |