Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

போர் பதற்றம்: திருச்சியிலிருந்து துபை, ஷார்ஜா விமானங்கள் ரத்து

வளைகுடா நாடுகளில் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், திருச்சியிலிருந்து துபை மற்றும் ஷார்ஜா செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த சோதனை

8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

பங்கு கட்டணத்துக்கு ஈவுத்தொகை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சிக்கன கடன் சங்கங்களில் ஆசிரியர்களின் பங்கு கட்டணத்திற்கு ஈவுத்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லியில் ஜூன் 27-இல் போராட்டம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் காரைக்கால் மக்கள் போராட்டக் குழு பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் புகையிலைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

சம்ஸ்கிருதத்துக்கு அதிக நிதி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

குறுவை மானியத் தொகுப்பை 2 ஏக்கராக உயர்த்தி அறிவிக்க வலியுறுத்தல்

குறுவை மானியத் தொகுப்பை 2 ஏக்கராக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரான சிபு சோரன், புது தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

சென்செக்ஸ், நிஃப்டி சிறிதளவு லாபத்துடன் முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

பொன்னியம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்

மன்னார்குடி அருகேயுள்ள காரிகோட்டை பொன்னியம்மன் கோயில் திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் தீர்மானம் கொண்டுவராதது ஏன்?: நாடாளுமன்ற குழு கேள்வி

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மத்திய அரசு பதவிநீக்க தீர்மானம் கொண்டுவராதது ஏன் என்று நாடாளுமன்ற குழு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

ரயில் பயண தற்கால முன்பதிவுக்கான ஆதார் இணைப்பு வழிகாட்டல் வெளியீடு

ரயில் பயணத்துக்குரிய தற்கால முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு ஜூலை மாதம் முதல் கட்டாயமாகிறது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கீழ்வேளூர் வட்டம், அகரகடம்பனூர் ஊராட்சி, ஸ்ரீகண்டிநத்தம் கிராம மக்கள் குடிநீர் கோரி, கோயில்கடம்பனூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

திருமலை உண்டியல் காணிக்கை ரூ.4.72 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் ரூ.4.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

விரைவில் சுற்றுப்பயணம்

தேர்தலுக்கு நிர்வாகிகளை தயார்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தனர்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

அமைச்சர் தலைமையில் பெப்சி - தயாரிப்பாளர் சங்கம் பேச்சு

நிதிப் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, பெப்சி அமைப்பு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

அரசலாற்றங்கரையில் பூமி பூஜை

குடவாசல் அருகே விஷ்ணுபுரத்தில் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகர் சுவாமிகள் பூஜை செய்த ஆற்றின் படிக்கட்டு புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

சீனாவில் இன்று எஸ்சிஓ மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

சீனாவின் கிங்டாவோ நகரில் புதன்கிழமை (ஜூன் 25) தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, திருச்சியில் போலீஸார் ரயிலை முழுமையாக சோதனையிட்டனர். இதன் நிறைவில் அது புரளி எனத் தெரியவந்தது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

திலீப் தோஷி காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை ஸ்பின்னர் திலீப் தோஷி(77), மாரடைப்பால் லண்டனில் திங்கள்கிழமை காலமானார்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடார்கள், நவீன உபகரணங்கள்

ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள், இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடார்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்ய 13 ஒப்பந்தங்கள் பாதுகாப்புத்துறையால் இறுதி செய்யப்பட்டுள்ளன.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி தவறி விழுந்து பலி

முத்துப்பேட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி தவறி விழுந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறையில் நாளை வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

மயிலாடுதுறையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான முகாம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

திருவெண்காடு கோயில் கும்பாபிஷேகம்: அகோர மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

திருவெண்காடு பிரம்ம வித்யா அம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி, அகோர மூர்த்தி சுவாமிக்கு பூப்பந்தல் அமைத்து செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தில் நாட்களை அதிகரிக்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

June 25, 2025