Newspaper
Dinamani Nagapattinam
பிரதமர் மீதான சசி தரூரின் புகழ்ச்சி ஏற்க முடியாதது
காங்கிரஸ் மூத்த தலைவர் கே.முரளீதரன்
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
அச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம்
மாரடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதில்
இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக் கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
பாமணியாற்றில் பாசனத்துக்கு செல்லும் மேட்டூர் அணை நீர்
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நீடாமங்கலம் அருகே பாமணியாறு புதுப்பாலத்தில் பாசனத்துக்கு செல்கிறது.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
தனியார் துறையில் 14 மாதங்கள் காணாத உயர்வு
இந்தியாவின் தனியார் துறை செயல்பாடு நடப்பு ஜூன் மாதத்தில் 14 மாத உச்சத்தை எட்டியுள்ளது.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மகளிருக்கு மானியம்
நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிகரீதியான இயந்திரங்கள் வாங்கும் மகளிருக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் வழங்கப்படும் என ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
சென்னையில் ரூ. 18.2 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.18.2 கோடி மதிப்பிலான 92 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சென்னையில் பறிமுதல் செய்ததாக டிஆர்ஐ சார்பில் மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
பொறுப்பேற்பு
காரைக்கால் வேளாண் கல்லூரி புதிய முதல்வர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
போர் நிறுத்தம்: இஸ்ரேல்-ஈரான் ஒப்புதல்
போரை நிறுத்த இஸ்ரேலும், ஈரானும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
மாம்பழக்கூழ் தயாரிப்பு வரியை 5% ஆக குறைக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது: ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால், ஆளுநர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
வடவாறு பாலையூர் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது
தினமணி செய்தியின் எதிரொலியால் மன்னார்குடி அருகே வடவாறு பாலையூர் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதிகள் எங்கும் பதுங்க முடியாது: பிரதமர் மோடி
'இந்தியர்களை ரத்தம் சிந்தச் செய்யும் பயங்கரவாதிகள், எங்கும் பாதுகாப்பாக பதுங்க முடியாது; ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வாயிலாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் ஆட்சியர் நியமனம்
காரைக்கால் ஆட்சியராக ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
தையல் பயிற்சி மையம் தொடக்கம்
வேளாங்கண்ணியில் பெண்களுக்கான தையல் பயிற்சி மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முடிவு
அகில இந்திய வேலை நிறுத்தத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை ஊழியர்களும் பங்கேற்பது என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
காலிறுதிச் சுற்றில் பெகுலா, பாலினி
ஜெர்மனியில் நடைபெறும் மகளிருக்கான பேட் ஹோம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் தொடர்பாக, பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு
பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
பகலில் மின் மோட்டார்களை இயக்க அறிவுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தில் பகலில் விவசாயத்துக்கான மின்மோட்டார்களை இயக்க வேண்டும் என தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக மேற்பார்வை பொறியாளர் பி. லதா கேஸ்வரி தெரிவித்துள்ளார்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரிக்கை
திருவாரூரில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
விமானப் பராமரிப்பு, விமான நிலையங்களில் பல்வேறு விதிமீறல்கள்
டிஜிசிஏ ஆய்வில் கண்டுபிடிப்பு
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
வெற்றி யாருக்கு?
கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்த மோதலை முடித்துக் கொள்ள இஸ்ரேலும், ஈரானும் ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளன.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
ஆர்ஜேடி தலைவராக லாலு பிரசாத் மீண்டும் தேர்வு
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் (77) அக்கட்சியின் தேசியத் தலைவராக செவ்வாய்க்கிழமை மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
கெடுவை நீட்டிக்க அரசு பரிசீலனை
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா (விஐ), தனக்குச் செலுத்த வேண்டிய ரூ.84,000 கோடி நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சட்டப் போராட்டம் தொடரும்
தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியைப் பெறுவதற்கான சட்டப் போராட்டம் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
மாஞ்சோலை வனப் பகுதிகளில் மத்திய உயர்நிலை குழு ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட மாஞ்சோலை வனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் உயர்நிலைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்
பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொடர்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
June 25, 2025
Dinamani Nagapattinam
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நாகை மாவட்ட கடைமடை பகுதிகளில் உள்ள கிளையாறுகள் மற்றும் வாய்க்கால்களுக்கு தடையின்றி தண்ணீர் வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |