Newspaper
Dinamani Nagapattinam
தேசம் போற்றும் தேசிகநாத சுவாமி
சூரைக்குடியில் ஆவுடையநாயகி சமேத தேசிகநாத சுவாமி பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடைபெறுகிறது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்தூர் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு
கடற்படை ஊழியர் கைது
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
கருப்புப் பெட்டிகளில் இருந்து தரவுகள் மீட்கும் பணி தீவிரம்: மத்திய அரசு
குஜராத் மாநிலம், அகமதாபாதில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளில் இருந்து தரவுகளை மீட்டெடுக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
மத்திய ஆப்பிரிக்க குடியரசு: வெடிவிபத்து, நெரிசலில் 29 மாணவர்கள் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகர் பாங்கியில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் வெடிவிபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக 29 மாணவர்கள் உயிரிழந்தனர்; சுமார் 260 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
வால்பாறையில் கூண்டில் சிக்கிய சிறுத்தை
வால்பாறை எஸ்டேட் பகுதியில் வனத் துறை சார்பில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை வியாழக்கிழமை சிக்கியது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
அரசு ஆயுஷ் மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்க அனுமதி
செங்கல்பட்டில் உள்ள சர்வதேச யோகா - இயற்கை மருத்துவ மையம் மற்றும் சென்னை, அரும்பாக்கம் இந்திய மருத்துவ வளாகத்தில் கட்டண சிகிச்சைப் பிரிவுகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார் நியூயார்க் மேயர் வேட்பாளருக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்
நியூயார்க் நகர மேயர் வேட்பாளரும் இந்திய வம்சாவளியுமான ஸோரான் மம்தானி, பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதாக காங்கிரஸ், பாஜக கண்டனம் தெரிவித்தன.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
பெண் சந்தேக மரணம்: விசாரணையில் அலட்சியம் காட்டுவதாக ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் அருகே பெண் சந்தேக மரணம் தொடர்பான விசாரணையில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
கற்கை நன்றே கற்கை நன்றே
பள்ளிக் கல்வித் துறையின் பெரும்பாலான நல்ல முன்னெடுப்புகள் தேசிய கல்விக் கொள்கையோடு ஒத்திருக்கின்றன. மாறுபாடு கொள்ளும் இடம், மொழிக் கொள்கையில்தான். இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்பதுதான் பிணக்குக்கான காரணமாக இருக்கிறது.
3 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
பேச்சுவார்த்தையை விரைவில் இறுதி செய்ய ஒமர் அப்துல்லா கோரிக்கை
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் இறுதிசெய்ய வேண்டும் என அந்த யூனியன் பிரதேச முதல்வர் ஒமர் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
அரசமைப்புச் சட்டமே உயர்வானது
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
போதைப் பொருள் சிந்தனையே மாணவர்களுக்கு கூடாது
அமைச்சர்
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
வியத்நாம்: 8 குற்றங்களுக்கு மரண தண்டனை நீக்கம்
வியத்நாமில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, மரண தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியலில் இருந்து எட்டு குற்றங்கள் நீக்கப்பட்டுள்ளன.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
குறுவை நேரடி நெல் விதைப்புக்கு முறைவைக்காமல் தண்ணீர் விட வேண்டும்
நாகை மாவட்ட கடைமடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறுவை நேரடி நெல் விதைப்பு, மழை இல்லாமல் கருகிவரும் நிலையில், முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
அறநிலையத் துறை உதவி ஆணையர் மாரடைப்பால் உயிரிழப்பு
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்த அறநிலையத்துறை உதவி ஆணையர் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
பாமக இடம் பெறும் கூட்டணியில் விசிக இருக்காது
பாமக இடம் பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்
அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
நகை, பணம் மோசடி: தம்பதி, மகன் கைது
நாகை அருகே நகை மற்றும் பணம் மோசடி செய்த கணவன்-மனைவி, மகன் ஆகியோரை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
அதிமுக பிரமுகர் லாரி ஏற்றி கொலை: திமுக நிர்வாகி உள்பட 3 பேர் சரண்
ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அருகே லாரி ஏற்றி அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் டி.எஸ்.பி.யிடம் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
திருவாசகம் தந்த மாணிக்கவாசகர்..
வைகை நதிக்கரையில் உள்ளது திருவாதவூர். சனி பகவானின் வாத நோயை சிவன் தீர்த்ததால், 'திருவாதவூர்' என்று பெயர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வர் ஸ்டாலின் விருப்பம்
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் அடுத்த வாரம் 5 நாடுகள் பயணம்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு
பிரேஸில், ஆர்ஜென்டீனா, டிரினிடாட்-டொபாகோ, கானா, நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
காஸாவில் 7 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு
காஸாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்தனர்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
2-ஆவது நாளாக 'காளை' ஆதிக்கம் பங்குச்சந்தையில் உற்சாகம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கி ழமை பங்குச்சந்தையில் காளை யின் எழுச்சி இருந்தது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் 6 மாதங்களில் 2.80 லட்சம் பேருக்கு நாய்க்கடி
ரேபிஸ் பாதிப்பால் 18 பேர் உயிரிழப்பு
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
ஈரான்: உளவு குற்றச்சாட்டில் 3 பேருக்கு தூக்கு தண்டனை
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூன்று கைதிகளை ஈரான் புதன்கிழமை தூக்கிலிட்டது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
அரசு ஊழியருக்கான மருத்துவக் காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சலுகை
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) நாட்டின் முன்னணி சிறு நிதி நிறுவனங்களில் ஒன்றான ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, விமான நிலையப் பரிமாற்றங்களை இலவசமாக வழங்கவுள்ளது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு
வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் சீர்காழி பகுதிகளில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
தமிழகம், புதுவையில் நிகழாண்டு இறுதிக்குள் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்
தேர்தல் ஆணையம் முடிவு
1 min |