Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு நாளை ஆலோசனை

நாட்டில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு திங்கள்கிழமை (ஜூன் 30) ஏற்பாடு செய்துள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

பழுதடைந்த நிலையில் பள்ளிக் கட்டடம்

இடித்து அகற்ற வலியுறுத்தல்

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் 78 ரன்கள், ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இலங்கை.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

திருநள்ளாறு கோயில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸார் பணியமர்த்தப்படுவர்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமைகளில் கூடுதலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தெரிவித்தார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

நடன மங்கை...

பரதம், மேற்கத்திய நடனம், ஓவியம், மின்விசைப் பலகை இசைத்தல், திருவாதிரை களி நடனம் உள்ளிட்ட கலைப் பயிற்சிகளில் பதினான்கு வயதான ஜ.செ.ஸ்டெனி 12 சாதனைகளை நிகழ்த்தி, 'சாதனைகள் புரிவதற்கு வயது ஒரு தடையில்லை' என்பதை நிரூபித்திருக்கிறார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

புதியன செய்த புலவர்கள்

எண்ணங்களை, சிந்தனைகளை வெளியிட மொழி ஒரு கருவிதான் என்றாலும், அதன் அழகு மனித மனத்தைக் கொள்ளை கொள்வதாகவும் அமைகிறது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளர்கள் தகவல்

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாடு மாநில ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் சாம்பியன் போட்டி: நாளை சென்னையில் தொடக்கம்

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் மாநில ஆடவர், மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஜூன் 30 முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

திருவெண்காடு கோயில் குளங்களில் முழுமையாக நீர் நிரப்ப கோரிக்கை

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள முக்குளங்களில் (தீர்த்தங்களில்) முழுமையாக நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு இறுதி எண்ணிக்கை 260

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270-ஆக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மரபணு பரிசோதனை முடிவுற்ற பின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

மணிப்பூரில் விரைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு: பிரேன் சிங்

தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள மணிப்பூரில் விரைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவைத் தவிர எந்த நாட்டின் அரசமைப்புச் சட்ட முகவுரையும் மாற்றப்படவில்லை

அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை என்பது ஒரு வளரும் ஆவணத்தின் விதை போன்றது. அந்த வகையில், முகவுரை என்பது மாற்ற முடியாதது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

வங்கதேசத்திலிருந்து சணல் இறக்குமதிக்குத் தடை: 'நியாயமற்ற வர்த்தகமே காரணம்'

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் காரணமாக வங்கதேசத்தில் இருந்து சணல் மற்றும் அதுசார்ந்த நார் பொருள்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

'வாட்டர் பெல்' திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குடிநீர் அருந்துவதை ஊக்குவிக்கும் 'வாட்டர் பெல்' திட்டத்தை உடனடியாக அமல்படுத்த தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

கனவு இல்லம் திட்டம்: இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு

தமிழக அரசு தகவல்

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

வீடு கட்டும் திட்ட மானிய ஆணை வழங்கல்

வீடுகட்டும் திட்ட பயனாளிகளுக்கு மானியம் விடுவிப்புக்கான ஆணையை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் சனிக்கிழமை வழங்கினார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

தருமபுரம் ஆதீனம் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திறப்பு

மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் இலக்கிய மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

கர்நாடகத்தில் புலிகள் மர்ம இறப்பு விவகாரம்: 3 பேர் கைது

சாமராஜ்நகர் மாவட்டத்தின் மலைமாதேஸ்வரா காட்டுப் பகுதியில் புலி மற்றும் அதன் 4 குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

மீண்டும் பயங்கரவாத முகாம்கள்

பாகிஸ்தான் கட்டமைப்பதாக உளவுத்துறை தகவல்

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 1-இல் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் முகாம்

ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கான குறைதீர் முகாம் ஜூலை 1-இல் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 73,630 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் 2025 மார்ச் இறுதியில் 73,630 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

வேதாரண்யம் அருகே கூரை வீடு தீக்கிரை

வேதாரண்யம் அருகே கூரை வீடு சனிக்கிழமை தீக்கிரையானதில் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு: விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

இந்திய - சீன உறவில் புதிய சிக்கல்கள் கூடாது

சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங்

2 min  |

June 28, 2025

Dinamani Nagapattinam

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா: ஜாதிய அடையாளங்களின்றி நடத்த உத்தரவு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர்த்திருவிழாவை ஜாதிய அடையாளங்களின்றி அமைதியான முறையில் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

June 28, 2025

Dinamani Nagapattinam

கொல்கத்தா அரசு சட்டக் கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

June 28, 2025

Dinamani Nagapattinam

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு பணிகள் கணபதி பூஜையுடன் தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் குடமுழுக்கு பணிகள் தொடங்கின.

1 min  |

June 28, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 4-இல் தலைக மாநில செயற்குழுக் கூட்டம்

திமுக மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min  |

June 28, 2025

Dinamani Nagapattinam

37 கோடி டன்னாக உயர்ந்தது தோட்டக்கலை பயிர் உற்பத்தி

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தோட்டக்கலை பயிர் உற்பத்தி 36.77 கோடி டன்னாக உயர்ந்தது.

1 min  |

June 28, 2025