Newspaper
Dinamani Nagapattinam
இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலர்
2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலர் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
அருணாசலேஸ்வரர் கோயிலில் திரண்ட பக்தர்கள்
4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவின் மதிப்புமிக்க உணவு நிறுவனம் அமுல்!
ஃபைனான்ஸ் அமைப்பு வெளியிட்டது. இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக டாடா குழுமம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்
பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வர் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் நாளை யாகசாலை பூஜைகள் தொடக்கம்
மூலவர் குடமுழுக்குக்கு அதிகாரம் அளிப்பு
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் உயிரிழப்பு: 6 போலீஸார் பணியிடை நீக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்ததையடுத்து, 6 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்
காரைக்கால் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் பருத்தி ஏலம் தொடங்கியுள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
திமுக வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம்
பூம்புகார் சட்டப் பேரவைத் தொகுதிக்கான ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திமுக சார்பில் செம்பனார் கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
திருவெண்காடு கோயில் ராஜகோபுரங்களில் கலசம் பொருத்தும் பணி
திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ராஜகோபுரங்களில் கலசம் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
மக்கள்தொகை கணக்கெடுப்பு: 2026, ஏப்ரலில் முதல்கட்டப் பணி
மாநிலங்களுக்கு தலைமைப் பதிவாளர் கடிதம்
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்ததையடுத்து, 'ரூல் கர்வ்' விதிப்படி, அணையிலிருந்து உபரிநீராக வினாடிக்கு 250 கனஅடி கேரள பகுதிக்கு தமிழக நீர் வளத் துறையினர் சனிக்கிழமை நள்ளிரவு திறந்துவிட்டனர்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் 4 ஆண்டுகளில் தலைவர்களுக்கு 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள்
தியாகிகள், தீரர்கள், தலைவர்களைப் போற்றி கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 63 சிலைகள், 11 மணிமண்டபங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
மழையால் 38 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத், ஜூன் 29: பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 பேர் உயிரிழந்தனர்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டது
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர்
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை அமைச்சர் சிவசங்கர் உறுதி
வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது என்றும், 100 யூனிட் இலவச மின்சார சலுகை தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
பெண்களிடம் தகராறு செய்தால் மொட்டை
பெண்களிடம் தகராறு செய்பவர்கள் தண்டனையாக, மொட்டையடித்து கொள்ள வேண்டும் என சிறுதலைக்காடு மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
மும்மொழிக் கொள்கை உத்தரவு வாபஸ்
மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பிக்கம் வகையில், மும்மொழிக் கொள்கையை அமலாக்குவதற்கான இரு அரசாணைகளையும் திரும்பப் பெற மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
பிகாரில் ஆர்ஜேடியின் 'மகா கூட்டணி' ஆட்சி அமைத்தால் மத்திய அரசின் வக்ஃப் சட்டம் குப்பையில் வீசப்படும்
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மகா கூட்டணி ஆட்சி அமைத்தால் மத்திய அரசின் வக்ஃப் திருத்தச்சட்டம் குப்பையில் வீசப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
தண்ணீர் வருவதில் சிக்கல் பழவனக்குடி வாய்க்கால் தலைப்பு மாற்றப்படுமா?
திருவாரூர் அருகே பழவனக்குடி பகுதியில் உள்ள சாகுபடி விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வாய்க்காலின் தலைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
இப்படியே தொடர்ந்தால்...
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
2 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
காட்சிப் பொருளாக மாறிவரும் வைத்தீஸ்வரன்கோவில் பேருந்து நிலையம்
சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வராமல், வெளிப்பகுதியில் நின்று செல்வதால், புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் காட்சிப் பொருளாக மாறிவருகிறது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம்-சென்னை இடையே பயணிகள் ரயில் இயக்கக் கோரிக்கை
வேதாரண்யம்- சென்னைக்கு புதிய தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்தது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
பிகாரின் நலனுக்காக பேரவைத் தேர்தலில் போட்டி
சிராக் பாஸ்வான் மீண்டும் உறுதி
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
வட மாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்தனர்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
வீடு புகுந்து திருடிய மூவர் கைது
நாகையில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
சீர்காழியில் இரண்டு வீடுகள் தீக்கிரை
சீர்காழியில் சமையல் எரிவாயு கசிவால் நேரிட்ட தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம்
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கான விலை நிர்ணய விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு
வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலை பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்
விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
யாருக்கு உதவுகிறீர்கள்...?
பிறருக்கு உதவுவது என்பது மிகவும் நல்ல குணம்தான். ஆனால், அதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள்.
1 min |