Newspaper
Dinamani Nagapattinam
எல்ஐசியுடன் கைகோத்தது ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ்
நாட்டின் பின்தங்கியவர்கள் உள்பட அனைவருக்கும் காப்பீட்டு சேவை செய்வதற்காக இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யுடன் முன்னணி சிறு நிதி நிறுவனங்களில் ஒன்றான ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி கைகோத்தது.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
தேசிய மனித உரிமை ஆணையத்தில் பாஜக புகார்
காவல் துறை விசாரணையின்போது, கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் அளித்துள்ளார்.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
புலவயோ டெஸ்ட்: தெ.ஆப்பிரிக்கா வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 328 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
உடனடியாக அரசு நடவடிக்கை
மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
கடைமடை நிலங்களுக்கு தண்ணீர்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
நாகை மாவட்ட கடைமடை பகுதி குறுவை பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
ரூ.21,000 கோடியைத் தாண்டியது ரெப்கோ வங்கி வர்த்தகம்
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியின் வர்த்தகம் ரூ. 21000 கோடியைத் தாண்டியது.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
3 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
மருத்துவர்கள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி (ஜூலை 1), மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
மனநோய்களைத் தீர்க்கும் அருமருந்து இசை
மனநோய்களைத் தீர்க்கும் அருமருந்து இசை எனத் தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
2025 பிரைம் டே: அமேஸானின் 3 நாள் சிறப்பு விற்பனை
வரும் 12 முதல் 14-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு '2025 பிரைம் டே' என்ற பெயரில் சிறப்பு விற்பனையை அமேஸான் இந்தியா அறிவித்தது.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
மாநில வாலிபால்: வருமான வரித்துறை, டாக்டர் சிவந்தி கிளப் அணிகள் வெற்றி
தமிழ்நாடு மாநில சீனியர் ஆடவர், மகளிர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் மேற்கு மண்டல காவல்துறை, வருமான வரித்துறை, டாக்டர் சிவந்தி அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
குளோபல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
திருவாரூர் அருகே அம்மையப்பனில் உள்ள குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
'சார்க்' கூட்டமைப்புக்கு மாற்று? சீனா-பாகிஸ்தான் புதிய திட்டம்
'சார்க் கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை நிறுவ சீனா-பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுடன் எல்லை நிர்ணயம் குறித்து விவாதிக்கத் தயார்: சீனா
இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை சிக்கலானது. அதற்குத் தீர்வு காண காலம் எடுக்கும். அதேநேரம், எல்லை நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து விவாதங்களில் ஈடுபட்டு எல்லையில் அமைதியை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாக சீனா திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
நலிந்த தொழிலாளர்களுக்கு அதிமுக ரூ.1.71 கோடி நிதியுதவி
நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.71 கோடி நிதியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஜூலை 4-ஆம் தேதி வழங்கவுள்ளார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை: நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
போபால் ஆலைக் கழிவுகள் முழுமையாக எரிப்பு
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையின் நச்சுக் கழிவுகள் அனைத்தும் முழுமையாக எரிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பயனாளிகளிடம் ஆட்சியர் கலந்துரையாடல்
நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் திங்கள்கிழமை கலந்துரையாடினார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
இழப்பீடு விடுவிக்க ரூ.75,000 லஞ்சம்: நில எடுப்பு வட்டாட்சியர் உள்பட மூவர் கைது
திருவள்ளூரில் சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையை விடுவிக்க ரூ.75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
ஜார்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஒடிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக்காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதெவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா வெற்றி பெற, முன்னணி வீரர் டேனியல் மெத்வதெவ் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம்
காரைக்கால் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்தனர்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3.16% மின் கட்டண உயர்வு
தமிழகத்தில் பெரிய தொழில், வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும் எனவும், இந்த கட்டண உயர்வு செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் எனவும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
கேமரா பொருத்தப்பட்ட 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள்
சென்னையில், கேமரா பொருத்தப்பட்ட 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறிய தற்காக அமலாக்கத் துறை சார்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி பிசிசிஐ முன்னாள் நிர்வாகி லலித் மோடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
குளிர்பதன, சலவை இயந்திரப் பிரிவுகள்: வெளியேறுகிறது பானசோனிக்
இந்தியாவின் குளிர்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), சலவை இயந்திர (வாஷிங் மெஷின்) பிரிவுகளில் இருந்து ஜப்பானிய வீட்டு உபயோக மின்சாதன உற்பத்தி நிறுவனமான பானசோனிக் வெளியேறுகிறது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
மணி ஒலித்தால் மாணவர்கள் தண்ணீர் அருந்தும் திட்டம்
அரசுப் பள்ளிகளில் அமலுக்கு வந்தது
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
ரயில் கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்
மெயில் மற்றும் விரைவு ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்தி ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
திருவெண்காடு கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் திங்கட்கிழமை தொடங்கின.
1 min |