Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

மதுபானக் கடைகள் விவகாரம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

வேதாரண்யம் அருகே ஒரே கிராமத்தில் இரண்டு மதுபானக் கடைகள் செயல்படுத்தப்படுவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

மருத்துவர் தின விழா கொண்டாட்டம்

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றமும், அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து மருத்துவர் தின விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடின.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ.ஒரு லட்சம் கோடி

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி 'ரயில் ஒன்' அறிமுகம்

இந்திய ரயில் பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு உள்ளிட்ட தங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு பெறும் வகையில், 'ரயில் ஒன்' எனும் புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

யாரையும் காப்பாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை

கோயில் காவலாளி இறந்த சம்பவத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று கனிமவளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறினார்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 4- இல் தமிழ்நாடு நாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

தெலங்கானா மருந்து ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 36-ஆக உயர்வு

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 4-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 1:: ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

வங்கி நிதி சார் கல்வி மற்றும் சேவை முகாம்

நாகை அருகே வங்கி நிதி சார் கல்வி மற்றும் சேவை முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

அணுசக்தி பேச்சுக்கு இன்னும் வாய்ப்பு

அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக ஈரான் கூறியுள்ளது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் 18-ஆம் தேதிமுதல் 2 வாரங்களுக்கு இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாட்டுப் பாதுகாப்புப் படை வீரர்கள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

இரண்டு வீடுகள் தீக்கிரை

சீர்காழி அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் 2 வீடுகள் சேதமடைந்தன.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

'ராஜ்' ரயில் சேவை நிறுத்தம்

பிரிட்டனில் 1869 முதல் இயக்கப்பட்டு வந்த 'ராஜ்' ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சார்லஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

குடிசை வீடு தீக்கிரை

மன்னார்குடி அருகே சமையல் செய்தபோது தீப்பிடித்ததில் குடிசை வீடு எரிந்து தீக்கிரையானது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸுடன் கேவிபி ஒப்பந்தம்

இந்தியாவின் கிராமப்புற மற்றும் விவசாயம் சார்ந்த சமூகங்களுக்காக ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இரட்டை பலன் காப்பீட்டுத் திட்டமான ‘கிசான் சாத்தி’ திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா வங்கி (கேவிபி) மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், ஒரு ‘பேங்க் இன்சூரன்ஸ்’ கூட்டணியை செவ்வாய்க்கிழமை அறிவித்தன.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

100 நாள் சவால்: 4,552 அரசுப் பள்ளிகளுக்கு ஜூலை 6-இல் பாராட்டு விழா

பள்ளிக் கல்வித் துறையின் 100 நாள் சவாலை ஏற்று 1-5 வகுப்பு மாணவர்களின் வாசித்தல், கணித அடிப்படைத் திறனில் முன்னேற்றம் அடையச் செய்த 4,552 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு திருச்சியில் ஜூலை 6-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

ஜாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிக்கா?, அநீதிக்கா?

ஜாதியப் பிரிவுகள் நீரந்தரப்படுவதைத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடும் ஊக்குவிக்கும். அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளை ஏழைகளாக மட்டுமே வரையறை செய்யாமல், அவர்கள் பிறந்த ஜாதிகளை வைத்து இடஒதுக்கீடு செய்வது சமூக அநீதியாகுமே தவிர, சமூக நீதியாகுமா?

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு விரைவில் கூடி முடிவெடுக்கவுள்ளது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

காவலாளி உடலில் 44 இடங்களில் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனிப்படை போலீஸாரின் விசாரணையின் போது, உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீர்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம் பெற வாய்ப்பு

திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

குடிமக்களின் உரிமைகளைக் காக்கவே புதிய குற்றவியல் சட்டங்கள்: அமித் ஷா

குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதுடன், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே புதிய குற்றவியல் சட்டங்கள் வகுக்கப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

நலிந்த நிலையிலிருக்கும் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

முதல்வருக்கு குற்ற உணர்ச்சி இல்லை

திருப்புவனம் சம்பவத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குற்ற உணர்ச்சி இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர்மான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

மரக்கன்று நடும் விழா

திருவாரூர் மண்டல இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

வேதாரண்யம் பகுதியில் நீர் ஆதாரங்களை பாழ்படுத்தும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

செம்பனார்கோவிலில் ரூ.1.75 கோடிக்கு பருத்தி ஏலம்

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.75 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

ஜிஎஸ்டிதான் இந்தியாவை வலுவான கட்டமைப்பாக உருவாக்கியுள்ளது

சரக்கு மற்றும் சேவை வரிதான் இந்தியாவை வலுவான கட்டமைப்பாக உருவாக்கியுள்ளது என்று மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை அருகே தொடர் மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட பெண் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 02, 2025

Dinamani Nagapattinam

தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது

திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

1 min  |

July 02, 2025