Newspaper
Dinamani Nagapattinam
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற நடராஜமூர்த்தி-சிவகாமசுந்தரி அம்பாள் ஆனித் திருமஞ்சன தரிசன காட்சி.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: வைகோ
கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்; சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமையும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
வடுவூரில் ஜூலை 5-இல் தென்னிந்திய ஆடவர் கபடி போட்டி
மன்னார்குடி அருகே வடுவூரில் ஏஎம்சி கபடிக் கழகம் சார்பில் 31-ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஆடவர் கபடி போட்டி ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி, இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் 20 ஜோடிகளுக்கு திருமணம்
நாகை அருகேயுள்ள சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் 20 ஜோடிகளுக்கு திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
கரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு
கரோனா தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
கால்நடை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் அடுத்த வாரம் வெளியீடு
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் 25,544 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அவை பரிசீலிக்கப்பட்டு அடுத்த வாரம் தரவரிசைப் பட்டியல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்படாத நபர்களைச் சந்திக்க முடியாது
தேர்தல் ஆணைய அதிகாரிகள்
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
உரத் தட்டுப்பாடு: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
விவசாயிகள் போதிய உரம் கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், மத்திய அரசு இந்த விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்?
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
டிவிஎஸ் வாகன விற்பனை 20% உயர்வு
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 சதவீதம் உயர்ந்தது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார், நகை திருடியதான புகாரின் பேரில் போலீஸார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை சுந்தரவிநாயகர் கோயில் மற்றும் மழைமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மு.ச. பாலு 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் ஒழுக்கம் மேம்படும்
மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் அது ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும் என ஒலிம்பிக் விளையாட்டு வீரர் பிரித்திவிராஜ் தொண்டைமான் தெரிவித்தார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை
மகாராஷ்டிரத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சோயாபீன் கொள்முதலுக்கான பணத்தை விவசாயிகளுக்கு அரசு வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டியும் மகாராஷ்டிர பேரவையில் எதிர்க்கட்சியினர் இருமுறை வெளிநடப்பு செய்தனர்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
பாமகவிலிருந்து அருள் எம்எல்ஏ நீக்கம்
அன்புமணி அறிவிப்பு
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
பள்ளி வேன் மோதியதில் பெயிண்டர் பலி
திருக்கடையூர் அருகே பள்ளி வேன் மோதியதில் பெயிண்டர் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
வாடகைக் கார் தேவை அதிகரிக்கும் நேரங்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி
வாடகைக் கார் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவர்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
கண்துடைப்பு நாடகங்களை நடத்தும் எடப்பாடி பழனிசாமி: திமுக விமர்சனம்
திருப்புவனம் விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கண்துடைப்பு நாடகங்களை நடத்துவதாக திமுக விமர்சித்துள்ளது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
போலீஸ் தனிப்படைகள் கலைப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, காவல் நிலையங்களில் உரிய அனுமதியின்றி செயல்படும் தனிப்படைகளைக் கலைக்கும்படி தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு முகாம்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் கோரிக்கை
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் நிகழாண்டில் 129 பேர் உடல் உறுப்புகள் தானம்
தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
ரஷியாவுடன் வர்த்தகம்: இந்தியா, சீனா மீது 500% வரி
ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
கோயில் காவலாளி கொலை வழக்கு; மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட 4-ஆவது முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் புதன்கிழமை திருப்புவனத்தில் விசாரணையைத் தொடங்கினார்.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் நடராஜருக்கு திருமஞ்சன வழிபாடு
சப்த விடங்களில் ஒன்றாகத் திகழும் நாகை காயாரோகணசாமி, நீலாயதாட்சியம்மன் கோயிலில் உள்ள நடராஜருக்கு ஆனி (திருமஞ்சனம்) உத்திர நட்சத்திர சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
நிலப் பத்திரம் வழங்காமல் இழுத்தடிப்பு: தனியார் வங்கி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருத்துறைப்பூண்டி அருகே அடமானம் வைத்த நிலத்தின் பத்திரத்தை வழங்காமல் தாமதப்படுத்திய தனியார் வங்கி, இழப்பீடாக ரூ. 2 லட்சத்தை புகார் தாரருக்கு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
மேலவாசல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிர்காமவள்ளி கலை அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான இளநிலை வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 03, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், குடமுழுக்கு விழா யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
1 min |
July 02, 2025
Dinamani Nagapattinam
கோரையாற்றில் மூழ்கிய இளைஞர் சடலம் மீட்பு
நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞர் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
1 min |