Newspaper
Dinamani Nagapattinam
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: பண முறைகேடுக்கு சிறந்த எடுத்துக்காட்டு!
தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்
விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவர்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
திருவாவடுதுறை ஆதீனத்தில் நடராஜ அபிஷேக விழா
திருவாவடுதுறை ஆதீனத்தில் ஸ்ரீஞானமா நடராஜ அபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
அசலங்கா, ஹசரங்கா அசத்தல்: வங்கதேசத்தை வென்றது இலங்கை
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
அரசு சட்ட அலுவலர்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு
உயர்நீதிமன்ற சட்ட அலுவலர்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
இழந்த பதவியை தருபவர்...
ற்காலத்தில் இலஞ்சியை ஆண்டு வந்த பகீரதன், தனது நாட்டில் நிலவிய செல்வ வளத்தால் கர்வம் மிகுந்திருந்தார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
வலுவான இந்தியா வளமான உலகுக்குப் பங்களிக்கும்
கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
ஈரோட்டில் பிளஸ் 2 மாணவரை அடித்துக் கொன்ற சக மாணவர்கள் கைது
ஈரோட்டில் பிளஸ் 2 மாணவரை அடித்துக் கொலை செய்த சக மாணவர்கள் 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவின் நிலைப்பாட்டை உலகுக்கு தெளிவுபடுத்திய 'ஆபரேஷன் சிந்தூர்'
'பயங்கரவாதத்துக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்பதை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது' என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
காஸாவில் மேலும் 94 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவர்கள் உள்பட 94 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
கீழையூர் ஒன்றிய சிபிஐ மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய 25-ஆவது மாநாடு திருப்பூண்டியில் அண்மையில் நடைபெற்றது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
திருமருகலில் திமுக கூட்டம்
நாகை மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் திருமருகல் சந்தைப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
ஜூலை 9-இல் அரசு ஊழியர்கள் தர்னா
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி அரசு ஊழியர்கள் தர்னா நடத்தவுள்ளனர்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
நகரப் பகுதியில் சுரங்கப்பாதை, மேம்பாலம்: ரயில்வே கோட்ட மேலாளரிடம் அமைச்சர் வலியுறுத்தல்
காரைக்கால் நகரில் கோயில்பத்து பகுதியில் சுரங்கப்பாதை, மற்ற இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் புதுவை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் வலியுறுத்தினார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
இந்திய இளைஞருக்கு ரூ.853 கோடி சம்பளத்தில் மெட்டா நிறுவன வேலை
ஐஐடி கான்பூரில் பட்டப்படிப்பை முடித்து ஓபன் ஏஐ நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய திரபித் பன்சால் என்ற இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆண்டுக்கு ரூ.853 கோடி (10 கோடி டாலர்) சம்பளத்தில் மெட்டா நிறுவனம் வேலை வழங்கியுள்ளது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய 'தி ஆஃபிஸர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு
யாகசாலை பூஜை தொடங்கியது
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
'அவமதிப்பு' விவகாரம்: கர்நாடக முதல்வரின் சமரசத்தை ஏற்றார் காவல் துறை அதிகாரி
போராட்ட மேடையில் தன்னை அடிக்க கை ஓங்கியதால், விருப்ப ஓய்வுபெற விரும்பிய தார்வாட் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், முதல்வர் சித்தராமையாவின் சமரசத்தை ஏற்று வியாழக்கிழமை பணிக்கு திரும்பினார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது
வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியர் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 9 முதல் திருவாரூரில் இருந்து புறப்படும்
காரைக்கால்-திருச்சி ரயில்கள் ஜூலை 9 முதல் திருவாரூரில் இருந்து புறப்படும் என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு
காரைக்காலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் உட்பட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது அமர்நாத் யாத்திரை
ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
பாமகவிலிருந்து எம்.எல்.ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக் கோரும் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
சித்தராமையா கருத்து பொய்: பயோகான் நிறுவனர்
கரோனா தடுப்பூசி குறித்து முதல்வர் சித்தராமையா தெரிவித்த கருத்து, உண்மைக்குப் புறம்பானது என்று பயோகான் நிறுவனர் கிரண்மஜும்தார் ஷா தெரிவித்தார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
நீர்நிலைகளின் நிலவரம் அறிய பிரத்யேக இணையதளங்கள்
நீர்நிலைகள் குறித்த நிகழ்நேரத் தகவல்களை அறிந்து கொள்ள பிரத்யேக இணையதளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
தமிழ் அறிவு வளாகம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்
சென்னை தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கான பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம்: கிரண் ரிஜிஜு
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
சிங்கப்பூர்: சக ஊழியரின் காதைக் கடித்த இந்திய இளைஞருக்கு 6 மாத சிறை
சிங்கப்பூரில் தன்னுடன் பணியாற்றி வரும் சக இந்திய ஊழியரின் காதைக் கடித்த குற்றத்திற்காக 21 வயது இந்திய இளைஞர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |