Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

2 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

நாகூர் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனிமாத பிரம்மோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உடல் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

பங்குச் சந்தை குறித்து அச்சத்தை பரப்புகிறார் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

இந்திய பங்குச் சந்தைகள் குறித்து தேவையற்ற அச்சத்தையும், தவறான தகவல்களையும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்பி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

என்ன வளம் இல்லை நமது திருநாட்டில்?

அரசியல்வாதிகள் மனிதத் தலைகளைக் கணக்கிட்டு அவர்களின் அறிவார்ந்த, ஆரோக்கிய நிலைகளை உயர்த்தாது வெறும் வாக்கு எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு ஏழ்மையைப் போக்காது ஏழைகளை வளர்க்கின்றனர்.

3 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

குறைந்தபட்ச இருப்புத் தொகை: பரோடா வங்கி நீக்கம்

சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி நீக்கியுள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.39 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

திராவிடர் கழகம் சார்பில் முப்பெரும் விழா

மன்னார்குடியில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடியரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழா, வி.சி. வில்வம் எழுதிய 54 கொள்கை வீராங்கனைகள் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

தெற்குலகை 'பிரிக்ஸ்' வழிநடத்த வேண்டும்: பிரதமர் மோடி

'தெற்குலக நாடுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு அந்நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு வழிநடத்த வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

கோயில் காவலாளி அஜித்குமார் கொலையைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

திருவாரூருக்கு முதல்வர் வருகை: 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி திருவாரூரில் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 9, 10) ஆகிய 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

மாங்கனித் திருவிழா: பக்தர்கள் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம்

மாங்கனித் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்கு காவல்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

பாப்பாவூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள பாப்பாவூர் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தர்கா கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

நியாயவிலைக் கடை பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பேருந்துகள் இயங்கும்

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு புதன்கிழமை (ஜூலை 9) தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அன்றைய தினம் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

துணை மருத்துவப் படிப்புகள்: 99,876 பேர் விண்ணப்பம்

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்பட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு 99,876 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க கர்நாடக அரசு முடிவு

கர்நாடகத்தில் ஆன்லைனில் நடத்தப்படும் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க காவல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

நைஜீரியா: சாலை விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடமேற்கு கானோ மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால்-எர்ணாகுளம் விரைவு ரயில் ஜூலை 9 முதல் 12 வரை கோவையில் நிற்காது

காரைக்கால்- எர்ணாகுளம் விரைவு ரயில் ஜூலை 9 முதல் 12 வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், கோவை ரயில் நிலையத்தில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 8 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் - கேரள அரசு தொடர்பு

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண் யூடியூபருக்கும் கேரள அரசுக்கும் தொடர்பிருந்ததாக பாஜக குற்றஞ்சாட்டியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

இந்திய தடகள சம்மேளனம் புதிய கட்டுப்பாடு

தேசிய தடகள சம்மேளனத்தில் பதிவு செய்யாத பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்படும் வீரர், வீராங்கனைகள் அர்ஜுனா, கேல் ரத்னா போன்ற தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டார்கள் என சம்மேளனம் அறிவித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

காளியம்மன் கோயில் திருவிழா

பழைய நீடாமங்கலத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் 28-ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சேர்க்கை பெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; ஜூலை 10-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

பிகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

மருந்து ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு

தமிழகத்தில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் பணியிடங்கள் அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

கேமரா பொருந்திய ‘ஸ்மார்ட்’ கண்ணாடியுடன் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் நுழைந்த பக்தர்

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா பொருந்திய ‘ஸ்மார்ட்’ கண்ணாடியுடன் நுழைந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்' விழிப்புணர்வு பிரசாரம்

ஆட்சியர்கள் நேரில் ஆய்வு

1 min  |

July 08, 2025

Dinamani Nagapattinam

குளம் தூர்வாரும்போது நரசிம்மர் சிலை கண்டெடுப்பு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் கிராமத்தில் குளம் தூர்வாரும்போது நரசிம்மர் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

1 min  |

July 08, 2025