Newspaper
Dinamani Nagapattinam
மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள் 4 பேர் ராஜிநாமா
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் 4 பேர், நிலைக் குழு உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேர் ராஜிநாமா செய்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
யேமன்: இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்ற முழவு
யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மாஹதி என்பவரைக் கொலை செய்த வழக்கில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை வரும் ஜூலை 16 ஆம் தேதி நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு; மேற்கு வங்கத்தில் இருவர் கைது
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வர்த்தக மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் உண்ணாவிரதம்
தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 12 ஆண்டுகளாக பணிபுரியும் அனைத்து பருவகால பணியாளர்களையும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து
கடலூர் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடர்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்
அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக்குழுத் தலைவர் பி.ஆர். அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்
மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
நாடு முழுவதும் 16,000 ‘ரயில்வே கேட்கள்’
மாநிலம் கரன்புரா அருகே அமைந்துள்ள கடவுப்பாதையில் இ-ரிக்ஷா மீது சரக்கு ரயில் மோதியது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
குழந்தை தத்தெடுப்பு: விதிகளை மீறினால் சிறை
நாகை மாவட்டத்தில், குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பது, விற்பது, வாங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பிரேஸிலியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தலைநகர் பிரேஸிலியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியதே வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்தல் ஆணையம் விளக்கம்
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வலியுறுத்தல்
கோட்டூர் ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் விரைவில் அனைத்து வசதிகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
ஐசிசி புதிய சிஇஓ சஞ்சோக் குப்தா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ), இந்திய ஊடகத்தொழில் துறை சஞ்சோக் குப்தா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
ஆற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு
நன்னிலம் அருகில் ஆற்றில் குளிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
பொது வேலைநிறுத்தம்: பெ.சண்முகம் வேண்டுகோள்
பொது வேலைநிறுத்தத்தை தமிழகத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
பேரூராட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்புமனு
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவிக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 227 மனுக்கள் அளிப்பு
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 மனுக்கள் பெறப்பட்டன.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ராஜிநாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
மதுரை மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள் அனைவரையும் ராஜிநாமா செய்யுமாறு முதல்வரும், அந்தக் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்க ஹோமியோபதி மருத்துவர்களை அனுமதிக்கும் முடிவு: ஐஎம்ஏ எதிர்ப்பு
ஆறு மாத நவீன மருந்தாளுநர் (சிசிஎம்பி) சான்றிதழ் படிப்பை முடிக்கும் ஹோமியோபதி மருத்துவர்களை ஆங்கில மருந்து களை (நவீன மருந்துகள்) நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சிலின் (எம்எம்சி) முடிவுக்கு இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) திங்கள்கிழமை எதிர்ப்பு தெரிவித்தது.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
கார்ல்சென் சாம்பியன்: குகேஷுக்கு 3-ஆம் இடம்
குரோஷியாவில் நடைபெற்ற சூப்பர் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
2 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
நாகூர் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனிமாத பிரம்மோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உடல் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது: எடப்பாடி பழனிசாமி
அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
July 08, 2025
Dinamani Nagapattinam
பங்குச் சந்தை குறித்து அச்சத்தை பரப்புகிறார் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு
இந்திய பங்குச் சந்தைகள் குறித்து தேவையற்ற அச்சத்தையும், தவறான தகவல்களையும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்பி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min |