Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

5 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜர்

நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதையடுத்து, 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

தேசிய மீன் விவசாயிகள் தின கொண்டாட்டம்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தேசிய மீன் விவசாயிகள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மருத்துவமனைகளை அணுக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைகளை பொது மக்கள் அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

பாமக, வன்னியர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

மயிலாடுதுறையில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ஐந்து நாடுகள் பயணம் நிறைவு: நாடு திரும்பினார் மோடி

ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலையில் நாடு திரும்பினார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ஊராட்சி செயலர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

வேதாரண்யம் அருகே ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், உறவினர்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

காஸாவில் ஊட்டச்சத்து மருந்துக்காக காத்திருந்த 8 சிறுவர்கள் உயிரிழப்பு

மத்திய காஸாவின் டேய்ர் அல்-பாலா நகரிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் பட்டினியால் உடல் நலம் குன்றியவர்களுக்கு ஊட்டச்சத்து மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எட்டு சிறுவர்கள் இரண்டு பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்

திருமருகல் ஒன்றியத்தில் இந்த திட்டம் ஜூலை 16-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருமருகல், மருங்கூர், நெய்க்குப்பை, எரவாஞ்சேரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் விண்ணப்பம் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

வேதாரண்யத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரப் பயணப் பொதுக்கூட்டம் தொடர்பாக அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ரூ. 80.66 கோடியில் நவீன நெல் சேமிப்பு தளங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 80.66 கோடியில் நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

வைகோ-மல்லை சத்யா மோதல் தீவிரம்

குஜராத் பால விபத்து: உயிரிழப்பு 17-ஆக அதிகரிப்பு

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தார்.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

மூணாறு தலைப்பு அணை சுற்றுலா மையமாகுமா?

நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

எல்ஐசி-யின் புதிய காப்பீட்டுத் திட்டங்கள்

நவ் ஜீவன் ஸ்ரீ (திட்டம் 912), எல்ஐசியின் நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம் (திட்டம் 911) ஆகிய இரு காப்பீட்டுத் திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

கிடப்பில் தடுப்பணை திட்டங்கள்

தமிழக டெல்டா பாசனத்துக்காக மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் காவிரியில் ஆண்டுதோறும் விடுவிக்க வேண்டும். ஆனால், இந்தத் தண்ணீரை முழுமையாக வழங்காமல் கர்நாடகம் இழுத்தடிக்கும் கொடுமை தொடர்கிறது.

2 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை 'டாங்கி ரூட்' எனும் ஆபத்தான வழியில் அந்த நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடர்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை நடத்தியது.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

மாணவர்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனத் திரள வேண்டும்

மாணவர்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனத் திரள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

பாசன நீர் கிடைக்காத பகுதிகளில் வட்டாட்சியர் ஆய்வு

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம், கீழவெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீர் வந்து சேராத நிலையில், திருக்குவளை வட்டாட்சியர் கிரிஜா தேவி புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

சுங்கச்சாவடி கட்டண விவகாரம்; சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர்

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

ராஜஸ்தான்: ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியது

இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் மூன்றாவது சம்பவம்

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை சரிவு

கடந்த ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் உலகளாவிய மொத்த விற்பனை 9 சதவீதம் சரிந்துள்ளது.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

இறுதி ஆட்டத்தில் செல்ஸி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் செல்ஸி 2-0 கோல் கணக்கில் ஃபுளுமினென்ஸை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் - சீனா - வங்கதேசம் கைகோப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல

முப்படை தலைமைத் தளபதி எச்சரிக்கை

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

விண்வெளியில் 'விவசாயி' ஆனார் சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தேர்தல் முறைகேட்டை அனுமதிக்கமாட்டோம்

'மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முறைகேடு நடைபெற்றது; பிகார் தேர்தலிலும் இதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

லார்ட்ஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்

முன்னிலைக்காக இந்தியா - இங்கிலாந்து முனைப்பு

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

ஆகஸ்ட் 29 முதல் புரோ கபடி லீக்

புரோ கபடி லீக் (பிகேஎல்) போட்டியின் 12-ஆவது சீசன், ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்குகிறது.

1 min  |

July 10, 2025

Dinamani Nagapattinam

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min  |

July 10, 2025