Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

உலக வில்வித்தை: இந்திய ரீகர்வ் அணி ஏமாற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்களின் தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறின.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் மாவட்டத்துக்கான முதல்வரின் அறிவிப்புகள்

திருவாரூர் நகர்ப்பகுதியிலுள்ள ஜூபிளி சந்தையில் ரூ. 11 கோடியில் வணிக வளாகம், வண்டாம்பாளையில் ரூ. 56 கோடியில் மாவட்ட மாதிரிப் பள்ளி, மன்னார்குடியில் ரூ. 18 கோடியில் அரசு மகளிர் கல்லூரி.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மீண்டும் எல்ஐசி பங்கு விற்பனை: மத்திய அரசு முடிவு

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளின் சிறிய அளவிலான பகுதியை மீண்டும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ. ஒரு லட்சம் அபராதத்தைத் திரும்பப் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்

தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

சீர்காழி வட்டம் கோதண்டபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

இணையவழி சூதாட்ட விளம்பரம்: நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு

இணையவழி சூதாட்ட செயலிகளுடன் தொடர்புடைய பண முறைகேடு வழக்கில், இந்தச் செயலிகளின் விளம்பரங்களில் பங்கேற்ற நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை

2 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

கூத்தாநல்லூரில் ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய சார்பதிவாளர் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மீன் வள மேலாண்மை அவசியம்!

கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல்கள் வரை தீரக நீர்ப்பரப்பு (கரையை ஒட்டிய கடல் நீர் பரப்பு) என்றும், அதற்கு அப்பால் 12 முதல் 200 நாட்டிக்கல் மைல்கள் வரையிலான பகுதி பிரத்யேக பொருளாதார மண்டலம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

2 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மகளிர் கல்லூரியில் ரத்த தான முகாம்

சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

கோவை குண்டுவெடிப்பு: தேடப்பட்டவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மாங்கனித் திருவிழாவில் பிச்சாண்டவர் வீதியுலா

காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிச்சாண்டவர் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ளும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மன்னார்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம்

காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததையடுத்து, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற அச்சம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய தீவிரம்

இந்திய பேச்சுவார்த்தை குழுத் தலைவர்

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

முதியவரின் சொத்து அபகரிப்பு; மீண்டும் ஒப்படைக்க மகனுக்கு கோட்டாட்சியர் உத்தரவு

முதியோரின் சொத்துகளை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க அவரது மகனுக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடி தலைமையில் இந்திய நலன்களுக்கு முழு பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில இந்திய நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதில் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ஸ்கேன் மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஆலோசனை

ஸ்கேன் மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிர பேரவையில் அமைச்சரை மிரட்டிய எம்எல்சி

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் சிவசேனை கட்சியைச் சேர்ந்த அமைச்சரிடம், 'பேரவையைவிட்டு வெளியே வா, நான் யார் என்று காட்டுகிறேன்' என சிவசேனை (உத்தவ்) கட்சி மேலவை உறுப்பினர் (எம்எல்சி) மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ரூ.1.59 லட்சம் பறிமுதல்

நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.59 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

ஓய்வு பெறுவது எப்போது?

குடியரசு துணைத் தலைவர் தன்கர் திடீர் அறிவிப்பு

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

சமையல் எரிவாயு விற்பனையால் ஏற்பட்ட இழப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 35,000 கோடி மானியம்

கடந்த 15 மாதங்களாக குறைந்த விலையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்ட தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

எம்சிசி அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கர் ஓவியம்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கான கௌரவமாக, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் அவரின் ஓவியம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

7.5 லட்சம் மூத்த குடிமக்களின் வீடு தேடிச் சென்ற ரேஷன் பொருள்கள்!

தமிழகம் முழுவதும் இதுவரை 7.5 லட்சம் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் நேரடியாக அளிக்கப்பட்டுள்ளன.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

காலியாகவுள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நாகையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

நாகை மாவட்டத்தில் குறுவை நெல் பயிர்க் காப்பீடு செய்ய ஜூலை 31-ஆம் தேதி இறுதி நாள் என்பதால் விவசாயிகள் உடனடியாக பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவின் யுபிஐ பணப்பரிமாற்ற முறைக்கு சர்வதேச நிதியம் பாராட்டு

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அதிவேகமான யுபிஐ பணப்பரிமாற்ற முறையை இந்தியா கொண்டுள்ளது என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டுத் தெரிவித்துள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Nagapattinam

அனில் அம்பானியின் நிறுவனம் மீதான 'கடன் மோசடி' அறிவிப்பு வாபஸ்

மும்பை உயர்நீதிமன்றத்தில் கனரா வங்கி தகவல்

1 min  |

July 11, 2025