Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

நாகை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை தொடக்கம்

நாகை மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முதற்கட்ட முகாம்கள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

2 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

சாலைகளில் குப்பைக் குவியல்; பொதுமக்கள் அதிருப்தி

காரைக்கால் பகுதி சாலைகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

வார விடுமுறை: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

விடுமுறை நாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குவிந்தனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை மணல்மேட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

துறைமுகத்தில் விசைப் படகுகளை நிறுத்திவைத்துள்ள மீனவர்கள்

சீர்காழி அருகே பழையார் கிராமத்தில் விசைப் படகு மீனவர்கள், இரு தினங்களாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல், படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

நிர்வாகிகள் பணி ஏற்பு

மருதூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய வழக்குரைஞர்கள் பணிநீக்கம்

அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றிய மேலும் பல அரசு வழக்குரைஞர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

வீரனார் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் அருகே திருவீழிமிழலை அபயம் காத்த ஸ்ரீ வீரனார் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

கட்டண விவரங்களை மறைத்தால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாகத் தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசின் திட்டங்கள் காரைக்காலில் உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் ஆலோசனை

காரைக்காலில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

நீடாமங்கலம் முழுநேர கிளை நூலகத்திற்கு, நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

கூட்டுறவுத் துறை பணியாளர் நாள் கூட்டம்

திருவாரூரில் கூட்டுறவுத்துறை சார்பில் பணியாளர் நாள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

திருவள்ளூர் ரயில் விபத்து பகுதியில் மீட்புப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

திருவள்ளூர் அருகே டீசல் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு, அங்குள்ளவர்களிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

12 பேர் மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி

விஜய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக தொண்டர்கள் 12 பேர் மயக்கமடைந்தனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

எடப்பாடி பழனிசாமி 2-ஆம் கட்ட சுற்றுப்பயண விவரங்கள் அறிவிப்பு

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எனும் பொருளில் முதல் கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ஜூலை 24-ஆம் தேதி முதல் 2-ஆம் கட்டப் பிரசாரப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

நலத் திட்ட உதவிப் பொருள்கள் வழங்கல்

காரைக்காலில், புதுவை அரசின் நலத் திட்ட உதவிப் பொருள்களை பயனாளிகளுக்கு அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் வழங்கினார்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

புதுவையில் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு

புதுவை போக்குவரத்துக் கழக சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டுப் போராட்ட நடவடிக்கைக் குழு தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

கடந்த 3 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,250 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.650 உயர்ந்து ரூ.73,120-க்கு விற்பனையானது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

குகையில் 2 குழந்தைகளுடன் தங்கி ஆன்மிக வழிபாடு நடத்திய ரஷிய பெண் மீட்பு

வடகர்நாடகத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் குகைக்குள் தனது 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்ட ரஷிய பெண்ணை போலீஸார் மீட்டனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

திருக்கொள்ளம்புதூர் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

குடவாசல் அருகே திருகொள்ளம்புதூர் அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் கோயில் திருப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற சீமான் கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

அசத்தும் கடமக்குடி...

பூமியின் மிக அழகான கிராமங்களைப் பட்டியலிட்டால், கொச்சிக்கு அருகே இருக்கும் கடமக்குடி கட்டாயம் இடம் பிடிக்கும்' என்கிறார் மஹிந்திரா மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறை: ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் ரூ.1 கோடிக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்

எதிர்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது; அதேபோல், தமிழகம் மற்றும் கேரளத்திலும் ஆட்சியமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

தில்லி: குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு சனிக்கிழமை காலை இடிந்து விழுந்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

வெளிநாட்டிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் பெண்களை கொச்சைப்படுத்தியவர் கைது

புருனே நாட்டிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் கூத்தாநல்லூர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

காவல் நிலைய மரணங்களால் பாதித்தோரின் குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணையின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் விஜய் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

வத்தலகுண்டு அருகே ரவுடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரையைச் சேர்ந்த ரவுடி, அவரது கூட்டாளிகளால் வெள்ளிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

நாகூர் தர்கா குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

நாகூர் தர்கா குளத்தில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min  |

July 13, 2025