Newspaper
Dinamani Nagapattinam
மானியத்துடன் கடன் திட்டம்: 239 நபர்களுக்கு வழங்க இலக்கு
திருவாரூர் மாவட்டத்தில், மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டத்தில் 239 நபர்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
முன்னாள் வெளியுறவுச் செயலர் உள்பட 4 பேர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள்
முன்னாள் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராகப் பணியாற்றிய உஜ்வல் நிகம், கேரளத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.சதானந்தன், தில்லியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மீனாக்ஷி ஜெயின் ஆகிய 4 பேரை மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
சமூக ஒற்றுமையும் அரசமைப்பு சாசனமும்...
அரசுகள் கொண்டுவரும் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் போய்ச் சேரவில்லை என்பதை அரசுகள் ஒப்புக்கொள்கின்றன. ஆனால், அதற்கான மூலக் காரணத்தைத் தொட அரசுகள் மறுக்கின்றன.
3 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
நிபா பாதிப்பு? கேரளத்தில் 2-ஆவது உயிரிழப்பு
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 'நிபா' தீநுண்மி தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது நபர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வீட்டுக் காவல்
ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மூடப்பட்ட 16 கண் உபரிநீர் போக்கி!
கர்நாடகத்தில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணையில் உபரிநீர் போக்கி மூடப்பட்டது.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
ரஷியாவிலிருந்து இந்தியா 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்
பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
என்எஸ்எஸ் புதிய மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
மன்னார்குடி பள்ளிகளில் நாட்டு நலப் பணித் திட்டத்தில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
பல்நோக்கு மருத்துவமனை ஆய்வு
மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் ரூ.45.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை (மல்டி ஸ்பெஷாலிட்டி) எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் அண்மையில் ஆய்வு செய்தார் (படம்).
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
மூத்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் (83) வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) அதிகாலை காலமானார்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
திருத்தப்பட்ட முதுநிலை பல்மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியல்
திருத்தப்பட்ட முதுநிலை பல்மருத்துவப் படிப்புக்கான தர வரிசை பட்டியல் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி
ஆளுநர் பெருமிதம்
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
மராத்திக்கு எதிராக பேசியதாக ஆட்டோ ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்
மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் மராத்தி மொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பேசியதாக, வெளிமாநில ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீது சிவசேனை (உத்தவ்) கட்சியினர் சரமாரி தாக்குதல் நடத்தி, பொது இடத்தில் மன்னிப்புக் கோர செய்தனர்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
ரயில் தீ விபத்தில் புகையால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை தேவை
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது எழுந்த கரும்புகையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
வரலாற்று வெற்றியுடன் ஸ்வியாடெக் சாம்பியன்
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், 114 ஆண்டுகளில் இல்லாத அரிதான வெற்றியுடன் சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
சட்டம் - ஒழுங்கை சரிசெய்ய வேண்டும்
தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தினார்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
ஜான்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம்
புதுவை அமைச்சராகப் பதவியேற்கவுள்ள ஜான்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்
தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் இன்றுமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
இங்கிலாந்துக்கு வெற்றி; இந்தியாவுக்கு கோப்பை
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
நிபா வைரஸ் - வருமுன் காப்போம்
ஒரு இயக்கத்தையே தலைகீழாக புரட்டிப்போடும் வகையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் பரவிய கரோனாவின் பாதிப்புகள் இருந்தன.
2 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
ம.பி.: தேர்வின்போது மாணவரின் கன்னத்தில் அறைந்த ஆட்சியர்
மத்திய பிரதேசத்தில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேர்வின்போது மாணவரின் கன்னத்தில் மாவட்ட ஆட்சியர் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
4 நியமன எம்.பி.க்களின் பங்களிப்புகள்: பிரதமர் மோடி பாராட்டு
மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, மூத்த வழக்குரைஞர் உஜ்வல் நிகம், கேரள பாஜக மூத்த தலைவர் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளர் மீனாக்ஷி ஜெயின் ஆகியோரின் துறைசார் பங்களிப்புகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
சிறை கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
பி.எட். முடித்தவர்களுக்கு ஓராண்டாக சான்றிதழ்கள் வழங்கப்படாதது ஏன்?
தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இளநிலை கல்வியியல் (பி.எட்.) படித்து முடித்த 60,000-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படாதது ஏன் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
நாகை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை தொடக்கம்
நாகை மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முதற்கட்ட முகாம்கள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
2 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?
அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
சாலைகளில் குப்பைக் குவியல்; பொதுமக்கள் அதிருப்தி
காரைக்கால் பகுதி சாலைகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
வார விடுமுறை: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
விடுமுறை நாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குவிந்தனர்.
1 min |
July 14, 2025
Dinamani Nagapattinam
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மயிலாடுதுறை மணல்மேட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |