Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

தேர்தலில் வெற்றி பெற அயராது பாடுபடுங்கள்

திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

எளிதான இலக்கை நோக்கி இந்தியா

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து 2-ஆவது இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா, 193 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி, கருக்களாச்சேரி கடலோர கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

பாட்னாவில் சுகாதார அதிகாரி சுட்டுக் கொலை

ஒரு வாரத்தில் 4-ஆவது சம்பவம்

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

தனியார் இடத்தில் கோயில் கட்டியதாக புகார்; வட்டாட்சியர் நேரில் ஆய்வு

சீர்காழி வட்டம், கொடக்காரமூலை கிராமத்தில், தனியார் இடத்தில் கோயில் கட்டியதாக தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பாக, வட்டாட்சியர் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

திபெத் விவகாரத்தால் இந்தியாவுடனான உறவில் சிக்கல்

சீனா

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 320 குவிண்டால் பருத்தி ஏலம்

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 320 குவிண்டால் பருத்தியை ஏலம் மூலம் விவசாயிகள் விற்பனை செய்தனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

கரோனா, இன்ஃப்ளுயன்ஸா பரிசோதனைகள் இனி அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை

அரசு மருத்துவமனைகளில் கரோனா, இன்ஃப்ளுயன்ஸா, நுரையீரல் தொற்று பாதிப்புகளை (ஆர்எஸ்வி) ஒற்றை பரிசோதனையில் கண்டறியும் புதிய நடைமுறை விரைவில் அமலாக உள்ளது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

ப்ளூடூத் முறையால் தாமதமாகும் ரேஷன் பொருள்கள் விநியோகம்

எளிமைப்படுத்த கோரிக்கை

2 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

சீர்காழியில் ஜூலை 16-இல் சட்டநாதர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்

சீர்காழி சட்டநாத சுவாமி கோயிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் தேர் வெள்ளோட்டம் புதன்கிழமை (ஜூலை 16) நடைபெறவுள்ளது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு

நாகை மாவட்டம், கீழையூர் அருகே படப்பிடிப்பின்போது, தவறி விழுந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

வங்கதேசம்: சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னம் தகர்ப்பு

வங்கதேச சுதந்திரப் போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகர்க்கப்பட்டது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 பேர் கைது

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட 'பாலஸ்தீன் ஆக்ஷன்' அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் லுக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 20,000 கனஅடியாக குறைந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் பரிசல் களை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

எஸ்.எஸ்.சி. ரயில்வே தேர்வர்களுக்கு ஜூலை 16-இல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்.எஸ்.சி. ரயில்வே தேர்வு எழுதவுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

நீரின்றி தரிசுபோல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீர் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

கழற்றிவிடப்பட்ட டேங்கர்கள்!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் கடும் வெப்பத்தால் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் இருபுறமும் ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

பாஜகவுக்கு வேதாந்தா நிறுவனம் ரூ.97 கோடி நன்கொடை

பிரபல தொழிலதிபர் அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா நிறுவனம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை அளித்தது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

அம்பகரத்தூர் கோயில் நடை செவ்வாய்க்கிழமை முழு நேரமும் திறந்திருக்கும்

அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில், செவ்வாய்க்கிழமைகளில் காலை முதல் இரவு வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேல் தாக்குதல்: 58,000-ஐ கடந்த உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவின் தற்சார்பை வலுப்படுத்தும்: ராஜ்நாத் சிங்

உ.பி. பிரமோஸ் சோதனை மையம்

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

பிற்படுத்தப்பட்டோருக்கு கடனுதவி

திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் தீவிரம்

காலங்கள் கடந்து வாழும் வள்ளுவர் மறையை இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியாக வேண்டும். இதற்காக திருக்குறளின் சிறப்பை முழுமையாகச் சொல்லும் வகையிலான மாபெரும் அமைப்பைத் தலைநகர் தில்லியில் நாம் உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

டீசல் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது

18 டேங்கர்கள் சேதம்

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் கைது

கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே சனிக்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

சிவலோகநாதசுவாமி கோயிலில் விதைத்தெளி வழிபாடு

சிவலோகநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விதைத்தெளி வழிபாடு நடைபெற்றது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

காலிப் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

முந்திரி தோப்பில் தீ விபத்து

சீர்காழி அருகே தீ விபத்தில் 15 ஏக்கரில் முந்திரி தோப்பு மற்றும் 50 பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை எரிந்து சேதமடைந்தன.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை

கிழக்கு கடலோர ரயில்வே மண்டலத்தில் முதன்முறையாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக 'ஸ்லீப்பிங் பாட்' என்றழைக்கப்படும் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

July 14, 2025