Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் புத்தகம், நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

விம்பிள்டனில் ஒரு வரலாறு

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டி யான விம்பிள்டனில் வாகை சூடிய யானிக் சின்னர், இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் இத்தாலியராக வரலாறு படைத்திருக்கிறார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

மாரியம்மன் கோயிலில்...

குத்தாலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஐயனார் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீர்ப்பு ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாகக் கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா?, வேண்டாமா? என்பது தொடர்பான தீர்ப்பை ஜூலை 29-க்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதியில் போட்டித்தன்மை அதிகரிக்கும்

நீதி ஆயோக்

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

டீசல் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் இருப்புப் பாதை, மின் கம்பிகள் சீரமைப்பு

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்த பகுதியில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிந்த நிலையில், திங்கள்கிழமை காலை யிலிருந்து விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் மின் சார ரயில்கள் சேவை 10 கி.மீ. வேகத்தில் இயக்கம் தொடங்கியது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

40 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

40 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி-க்கள்) பணியிடம் மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

உறவு மேம்பட வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் முக்கியம்

தற்போதைய கடினமான உலகச் சூழலில் இரு நாடுகளிடையேயான உறவு மேம்பட, வெளிப்படையான கருத்துப் பரிமாற்றமும், பரஸ்பர நம்பிக்கையும் மிக முக்கியம் என்று சீனாவிடம் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

2 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் 50 நாள்கள் கெடு

உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர 50 நாள்களுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

மக்களவை எம்.பி.க்கள் வருகைப் பதிவுக்கு புதிய முறை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையைப் பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

வெடித்துச் சிதறிய விமானம்

லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு சிறிய விமானம் வெடித்துச் சிதறியது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

இலங்கை புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

சென்னையிலிருந்து இலங்கை புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

மீன் வரத்து குறைவு; மீனவர்கள் கவலை

கடல் காற்று காரணமாக, போதிய மீன்கள் கிடைக்கவில்லை என நாகை விசைப்படகு மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

முதல்வர் இன்று சிதம்பரம் வருகை

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு (ஜூலை 14) சென்னையிலிருந்து ரயில் மூலம் சிதம்பரம் வருகிறார்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம் வட்டம், கோமல் பெரட்டக்குடியில் பழைமை வாய்ந்த சித்தி விநாயகர், பழனி ஆண்டவர், ஆஞ்சனேயர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பும் பயணம் இன்று தொடக்கம்

ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை (ஜூலை 14) மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-ஆவது முறை ட்ரோன் தாக்குதல்

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிர்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா

நீடாமங்கலம் வட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 34-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

கிங்ஸ்டன் டெஸ்ட்: 225-க்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 70.3 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

அமர்நாத் யாத்திரை: 12-ஆவது கட்டமாக 7,049 பக்தர்கள் பயணம்

அமர்நாத் குகைக் கோயிலில் உருவாகியுள்ள பனி லிங்கத்தை வழிபட ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து 12-ஆவது கட்டமாக 7,049 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாடு - 'சாய்' போபால் டிரா

சென்னையில் நடைபெறும் எம்சிசி முருகப்பாக தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு ஹாக்கி அணி 4-4 கோல் கணக்கில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) போபால் அணியுடன் டிரா செய்தது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

வேளாங்கண்ணியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

உத்திரிய மாதா ஆண்டுத் திருவிழா

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

காங்கிரஸில் சித்தராமையா சிக்கல்!

கர்நாடக அரசியலில் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு புரட்சி வெடிக்கும்' என்று சித்தராமையாவின் தீவிர ஆதரவு அமைச்சரான கே.என்.ராஜண்ணா கூறியதும், அந்த மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

2 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

கவிதை நூல் வெளியீடு

கடிநெல்வயல் கிராமத்தில் கோ.பாலசுப்பிரமணியன் எழுதிய 'ஒளிச்சேர்க்கை' கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

மேட்டூர் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன்

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

காலிறுதியில் ஸ்வீடன், ஜெர்மனி

மகளிருக்கான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்வீடன், ஜெர்மனி ஆகியவை காலிறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறின.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

4 ஆண்டுகளில் கோயில் சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.1,400 கோடி நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு

கடந்த 4 ஆண்டுகளில் கோயில் சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.1,400 கோடி நன்கொடையாக வரப்பெற்றுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min  |

July 14, 2025

Dinamani Nagapattinam

மியான்மர் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

1 min  |

July 14, 2025