Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

டி20: வங்கதேசம் வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் வங்கதேசம் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.9 கோடி நிதியுதவி

முதல்வர் என்.ரங்கசாமி வழங்கினார்

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

நாகையில் நாய்கள் கண்காட்சி

நாகை கடற்கரையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

அதிமுக ஆட்சியின் சாதனைகளை பொதுவெடையில் விவாதிக்கத் தயாரா?

முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

விசிகவினர் சாலை மறியல் போராட்டம்

இஸ்லாமிய பெண்களை அவதூறாக பேசியவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கட்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

எல்ஐசி புதிய நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசாமி

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஆர்.துரைசாமி (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

சிபிஐ மாவட்ட மாநாடு தொடக்கம்

வேதாரண்யத்தில் 2 நாள்கள் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட 25-ஆவது மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

திருப்பதி ரயில் நிலையத்தில் தீ விபத்து: 2 பெட்டிகள் சேதம்

திருப்பதி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

கோவா, ஹரியாணா, லடாக் புதிய ஆளுநர்கள் நியமனம்

கோவா, ஹரியாணா ஆகிய 2 மாநில ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

மனுவைத் திரும்பப் பெறும் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு மத்திய அரசு எதிர்ப்பு

ஒப்புதல் அளிக்க தாமதம்

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

2-ஆவது முறையாக செல்ஸி சாம்பியன்

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செல்ஸி 3-0 கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்னை (பிஎஸ்ஜி) வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

பெங்களூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆலோசனை குழு கூட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆலோசனைக் குழு கூட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கிறது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா

புது தில்லி, ஜூலை 14:

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர்: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 185 முகாம்கள்

திருவாரூர் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்காக 185 முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க 3 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஐஐடி - தில்லி, ஐஐடி-கரக்பூர் (மேற்கு வங்கம்) மற்றும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் காவல் துறை நடத்திய விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

மருத்துவக் கலந்தாய்வு: ஜூலை இறுதியில் தொடங்கத் திட்டம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

பூமிக்குப் புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த பிறகு 'டிராகன் கிரேஸ்' விண்கலத்தில் பூமிக்குத் திரும்பும் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

சமோசா உள்ளிட்ட தின்பண்டங்களில் எண்ணெய், சர்க்கரை உள்ளடக்கம் எவ்வளவு?

பொது இடங்களில் காட்சிப்படுத்த அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தல்

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

சோழம்பேட்டை அழகியநாதர் கோயிலில்...

சோழம்பேட்டை அழகியநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

சமூக ஊடக சுய கட்டுப்பாடு

பயன்பாட்டாளர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

பசுபதிநாதர் கோயிலில்...

கீழ்வேளூர் அருகே தேவூர் ஸ்ரீபர்வதவர்தினி அம்பிகா சமேத ஸ்ரீபசுபதிநாதர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

சொத்தை பறித்துக் கொண்டு துரத்திய மகன்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி புகார்

மயிலாடுதுறை அருகே வீடு, நிலத்தைப் பறித்துக் கொண்டு துரத்தியடித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகார் அளித்தனர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

திமுக பொதுக் கூட்டம்

திருமருகல் அருகே அம்பல் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

‘மக்களுடன் முதல்வர்’ வெற்றியைத் தொடர்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பெ.அமுதா தெரிவித்தார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

உ.பி.: புலி தாக்கி விவசாயி உயிரிழப்பு

இரு மாதங்களில் 6-ஆவது சம்பவம்

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

திருவாரூரில் விருத்தப்பா பயிலரங்கம்

திருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் விருத்தப்பா பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

பொது சொத்து சேதம்: தவ்வக தலைவர் விஜய் மீது வழக்கு

சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவ்வக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

குஜராத் பால விபத்து: புதிய பாலம் அமைக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு

குஜராத்தில் அண்மையில் இடிந்து விபத்துக்குள்ளான பாலத்துக்கு மாற்றாக ரூ.212 கோடியில் புதிய பாலம் நிறுவ அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

3 நிமிஷங்களுக்குள் ரேஷன் பொருள்கள்

தமிழக கூட்டுறவுத் துறை விளக்கம்

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு

3 பேரிடம் விசாரணை

1 min  |

July 15, 2025