Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 17, 18-இல் பேச்சுப் போட்டி

திருவாரூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப் போட்டிகள் ஜூலை 17, 18- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

முதுநிலை பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

மகனைத் தாய் சந்திப்பது இயல்பு: ராமதாஸ் விளக்கம்

தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் இயல்பான ஒன்றுதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை இந்தியா கண்டு வருகிறது

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற நிலையைத் தாண்டி பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை இந்தியா கண்டு வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சமரசமில்லாத நிலைப்பாடு

'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சமரசமில்லாத, உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்' என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

புலம்பெயர் தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: மஹுவா மொய்த்ரா கண்டனம்

மேற்குவங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சத்தீஸ்கர் மாநில காவல் துறைக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

தெலங்கானா: இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக் கொலை

தெலங்கானாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினரான கே.சந்து நாயக் (47) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர் காமராஜர்

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதற்கு, முன்னாள் முதல்வர் காமராஜரின் தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கிய அவரது தலைமைதான் காரணம் என ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டினார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

அமலாக்கத் துறையின் கைது அதிகாரம்: மறு ஆய்வு மனு ஜூலை 31-இல் விசாரணை

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பண மோசடியில் தொடர்புடைய சொத்துகளை முடக்கவும், பறிமுதல் செய்யவும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமலாக்கத் துறைக்கு உள்ள அதிகாரத்தை உறுதி செய்து அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 31-ஆம் தேதி மேற்கொள்ள உள்ளது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

வெளியேறியது இந்திய இணை

ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ருதுபர்னா பாண்டா/ஸ்வேதபர்னா பாண்டா கூட்டணி தோல்வி கண்டது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

தமிழக சிறைகளில் விரைவில் 'டாமினன்ட்' கோபுரங்கள்!

கைதிகளின் கைப்பேசி ராஜ்ஜியத்தை ஒழிக்க நடவடிக்கை

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

ஒடிசாவில் தீக்குளித்த மாணவி 3 நாட்கள் உயிருக்குப் போராடி மரணம்

ஒடிசாவில் உதவிப் பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி 3 நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

தடைபட்டுள்ள தமிழிசை மூவர் விழா மீண்டும் நடைபெறுமா?

சீர்காழியில் தமிழிசை மூவர் விழா சில ஆண்டுகளாக தடைபட்டுள்ள நிலையில் மீண்டும் நடத்தப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

தரங்கம்பாடியில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டப்படுவது எப்போது?

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞர் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

குளச்சல், மன்னார்குடியில் சிறு விளையாட்டரங்கம்; ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழகத்தில் குளச்சல் மற்றும் மன்னார்குடி பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஜாதி, வருமானச் சான்று மனுக்களுக்கு உடனடித் தீர்வு

தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாடு கிராமிய வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், தமிழ்நாடு கிராம வங்கியுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தனித்துவ வாகனக் கடன் சேவைகளை வழங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிரத்தில் டிசம்பரில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்: மாநில அரசு

நிகழாண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிரத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படும் என்று மாநில உள்துறை (ஊரகப் பகுதி) இணையமைச்சர் பங்கஜ் போயர் தெரிவித்தார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

முறையான கட்டுமான திட்ட அறிக்கையை தயாரிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மத்திய அரசு எச்சரிக்கை

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

பள்ளி, கல்லூரிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

வெண்மணச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சியினர் முற்றுகை

வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான விரோதப் போக்கில் ஈடுபடும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை வீச்சு: குடிநீர் சேகரிக்க வந்த 10 பேர் உயிரிழப்பு

மத்திய காஸாவில் தண்ணீர் சேகரிப்பு மையத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

5 ஐஜிக்கள் உள்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

வேலூர் சரகத்துக்கு புதிய டிஐஜி நியமனம்

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மன்னார்குடியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் வார்த்து நடைபெற்ற கும்பாபிஷேகம்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

அரிய பண்புகளின் தலைமகன்

காமராஜ் அதிகார ஆணவமோ, பதவி மோகமோ இல்லாத எளிய, இனிய மனிதர்; தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் ஓயாது உழைத்தவர்; ஆகவேதான், மக்கள் மனங்களில் என்றும் வாழ்கிறார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

தலைவர்கள் இரங்கல்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு மறைவுக்கு ஆளுநர், முதல்வர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மனு

மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 4 கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

முதல்வர் இன்று மயிலாடுதுறை வருகை

மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வருகிறார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

போலி, கலப்பட உரங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி யான, கலப்படம் செய்யப்பட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

July 15, 2025