Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

பொருளாதார வளர்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சார்பு பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

கோயில் விழாவில் ஆபாச நடனம்: ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம்

கொள்ளிடம் பகுதியில் இரண்டு கோயில்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த 10 நபர்களுக்கு வியாழக்கிழமை காவல்துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் பிறந்த நாள்: சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு

பிரதமர் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த தினத்தையொட்டி தேசிய அளவில் இருவார காலத்துக்கு நடத்தப்பட உள்ள பிரசார இயக்கத்தில் சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

சூப்பர் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்

எனது அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

தீவு மீட்பல்ல தீர்வு!

இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் வளர்ச்சிக்கு அதிபர் அநுர குமார திசாநாயக கடந்த வாரம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென கச்சத் தீவுக்கு சென்று ஆய்வு செய்தது மீண்டும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

2 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

இந்தியா, சீனா மீது 100% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

ரஷிய கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் வரை வரி விதிக்குமாறு ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வலியுறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

பணப் பதுக்கல் வழக்கு: காங்கிரஸ் எம்எல்ஏவின் காவல் நீட்டிப்பு

பணப்பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

ரூ. 2.19 லட்சம் இழப்பீடு: மாருதி நிறுவனத்துக்கு குறைதீர் ஆணையம் உத்தரவு

மன்னார்குடியைச் சேர்ந்தவருக்கு தயாரிப்புகுறைபாடுடைய கார் வழங்கிய மாருதி சுசுகி நிறுவனம், கார் விலையுடன் ரூ. 2,19,800 இழப்பீடாக வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம், புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

பிகாரில் ரூ.4,447 கோடியில் 4 வழிச்சாலை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பாதுகாப்புப் பணியில் 7,000 போலீஸார்

பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

செப்.13-இல் வீடுகளுக்குச் சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம்

முதல்வரின் தாயுமானவர் திட்டம்

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

நேபாளத்தில் இடைக்கால அரசு?

நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

பாமக கட்சிப் பெயர், சின்னம்: ராமதாஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்

பாமக கட்சிப் பெயர், சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

12-ஆவது அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்க வேண்டும்

அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு பிடி ஆணை: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சர் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர் பெருமிதம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகர்களுக்குமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

இந்திய ஆடவர்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர்கள் சோபிக்காமல் போயினர்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் அளிக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுறுத்தியது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் மக்கள் அவதி

கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூர் பிரதான கடற்கரை சாலை, பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் குப்பைப் பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியர் நாடு கடத்தல்

ஹைதராபாத் போலீஸ் நடவடிக்கை

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

சோனியா வாக்காளர் பட்டியல் வழக்கு: தில்லி நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு; 'புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை'

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வ வாரியம் (டிடிபி) தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

உணவகம், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

காரைக்காலில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி உணவகம், பேக்கரிகளில் 2 நாட்களாக சோதனை செய்து, தவறிழைத்த நிறுவனத்தினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

மீன் வளம் பெருக கடலில் வசந்த பூஜை

நாகையில் மீன் வளம் பெருக வேண்டி, வங்கக் கடலில் புதன்கிழமை நடைபெற்ற வசந்த பூஜையில் (சமுத்திரராஜன் வழிபாடு) பக்தர்கள் பங்கேற்று கடலில் பால் ஊற்றி வழிபட்டனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

காவலர் தினம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போலீஸார் உறுதிமொழி ஏற்பு

'அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாய உணர்வுடன் கடமைகளை நிறைவேற்றுவோம்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போலீஸார் உறுதிமொழி ஏற்றனர்.

1 min  |

September 11, 2025