Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Nagapattinam

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

ஜாதி மறுப்பு திருமணம்: பாதுகாப்பு கோரி எஸ்பி அலுவலகத்தில் புதுமணத் தம்பதி தஞ்சம்

ஜாதி மறுப்பு திருமணம் செய்த புதுமணத் தம்பதி, பாதுகாப்பு கோரி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தஞ்சமடைந்தனர்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் காங்கிரஸ், திமுகவைக் கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் எல்லையில் புதிதாக 'ட்ரோன் எதிர்ப்புப் படை'

பிஎஸ்எஃப் நடவடிக்கை

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி எண் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

ரூ.199 கோடி வரிக்கு எதிராக காங்கிரஸ் மேல்முறையீடு: தீர்ப்பாயம் தள்ளுபடி

கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கு ரூ.199.15 கோடி வருமான வரியைச் செலுத்தக் கோரிய உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ஐடிஏடி) தள்ளுபடி செய்தது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

மகளிர் உரிமைத்தொகை பெற விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன

தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

ஏரி அருகே குப்பைக் கிடங்கு: எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் ஏரியை ஆக்கிரமித்து குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

தில்லியில் தரையிறங்கிய ஏர்இந்தியா விமானத்தில் தீ

புது தில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஏர்இந்தியா விமானம் ஒன்றின் பேட்டரி மின் அமைப்பில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

ராஜேந்திர சோழன் பிறந்த தினம் அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடித் திருவாதிரையை யொட்டி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலாத் தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

செந்தில் பாலாஜியின் சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை எதிர்ப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

அரையிறுதி முதல் கேம்: 'டிரா' செய்த கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக்

ஜார்ஜியாவில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் தங்களது முதல் கேமை டிரா செய்து உறுதியான நிலையில் இருக்கின்றனர்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

பி.ஆர்க்.: தரவரிசை வெளியீடு

ஜூலை 26-இல் கலந்தாய்வு

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயர்வு

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப் படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

நாகை அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நூலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை விரைவில் தொடக்கம்: கர்நாடக அமைச்சர்

தர்மஸ்தலாவில் ஏராளமான சடலங்கள் புதைக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது விசாரணையை விரைவில் தொடங்கும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

2 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

16 தமிழக கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை

மத்திய அமைச்சர் பதில்

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி அடி பிரதட்சணம் செய்து வழிபட்டார்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

மருத்துவமனையில் இருந்தபடி முதல்வர் அரசுப் பணி

மருத்துவமனையில் இருந்தவாறே அரசுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வருகிறார்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதி பயன்பாடு

மக்களவையில் தகவல்

1 min  |

July 22, 2025

Dinamani Nagapattinam

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச மாதிரி வினாத்தாள்களை, ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ளது.

1 min  |

July 22, 2025

Dinamani Nagapattinam

கோயில் காவலாளி கொலை வழக்கு: தேநீர் கடை வீடியோ பதிவை சேகரித்த சிபிஐ அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்காக தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றபோது, அவர்கள் தேநீர் அருந்திய கடையில் பதிவான விடியோ காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை சேகரித்துச் சென்றனர்.

1 min  |

July 22, 2025

Dinamani Nagapattinam

யூகோ வங்கி நிகர லாபம் 10% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

July 22, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனு அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் அவர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

1 min  |

July 22, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை

4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

1 min  |

July 22, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறை: மக்கள் குறைதீர் கூட்டத்தில் 425 மனுக்கள் அளிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 425 மனுக்கள் பெறப்பட்டன.

1 min  |

July 22, 2025

Dinamani Nagapattinam

காமராஜர் விருதுக்கு தேர்வான மாணவர்களுக்கு சான்றிதழ்

திருவாரூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தேர்வான மாணவர்களுக்கு சான்றிதழ் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

1 min  |

July 22, 2025

Dinamani Nagapattinam

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், முன்னாள் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

1 min  |

July 22, 2025

Dinamani Nagapattinam

குடிநீர் கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முற்றுகை

வேதாரண்யம் அருகே குடிநீர் கோரி, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

1 min  |

July 22, 2025
Holiday offer front
Holiday offer back