Newspaper
Dinamani Nagapattinam
இலவச அரிசி தடையின்றி வழங்கப்படுகிறது: அமைச்சர்
புதுவையில் இலவச அரிசி எந்த ஒரு தடையுமின்றி வழங்கப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தெரிவித்தார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்
மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்த போயிங் நிறுவனம்
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ரக ஆயுதம் தாங்கி ஹெலிகாப்டர்களை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
அரசியல் கட்சிகள் தேசியக் கொடியை பயன்படுத்த தடை கோரி மனு
உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு 'மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு
இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷ்ய தயாரிப்பான 'மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
பிரணாய் அசத்தல் வெற்றி
சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய், அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரோ-நாசா வடிவமைத்த நிசார் செயற்கைக்கோள்: ஜூலை 30-இல் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி-எஃப் 16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
மது கடத்தல்: சோதனை சாவடியில் டிஐஜி ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திவரப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
ஆடித் திருநடன விழா
நாகை அருகேயுள்ள பொரவச்சேரி சொர்ணகாளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை யொட்டி, சொர்ணகாளி படுகளம் செல்லும் வீதியுலா நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
ரூ.99,000 கோடி கார்ப்பரேட் வரி வருவாய் சலுகைகள் மூலம் இழப்பு
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் சலுகைகள் காரணமாக, சுமார் ரூ.99,000 கோடி பெருநிறுவன (கார்ப்பரேட்) வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
ரூ.25,000 கோடி திரட்டிய எஸ்பிஐ
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தகுதியுடைய நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒதுக்கீடு (க்யுஐபி) செய்ததன் மூலம் ரூ.25,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவாரூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்
குளறுபடிகளின் உச்சமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
முத்தரப்பு டி20 தொடர்: நியூஸிலாந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.44,300 கோடிக்கு மேல் விடுவிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.44,323 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
இங்கிலாந்தை வீழ்த்தும் கட்டாயத்தில் இந்தியா
இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்குகிறது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
வீடு புகுந்து மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவர் கைது
சீர்காழி அருகே வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 24 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீஸார் நடத்திய தீவிர சோதனையில் சட்டவிரோதமாக மது விற்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
பிகார் பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநில சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள அனைத்து கடைகள் உரிமம் பெற வேண்டும்
அனைத்து கடைகளும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
வங்கிகள் மீதான புகார் அதிகரிப்பு
ஆர்பிஐ கவலை
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
அச்சுதானந்தனுக்கு அஞ்சலி
திருவாரூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) மறைவுக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம்
சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரணாக இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம்
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை
கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
ஆடி செவ்வாய்: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
துருக்கியில் அணுசக்தி பேச்சு
ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கியில் இந்த வாரம் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடம் அரசு பெருமிதம்
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிப்பதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்தது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடி இன்று பிரிட்டன் பயணம்: வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகிறது
பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறார்.
1 min |
