Newspaper
Dinamani Nagapattinam
ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில், உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உபயோகப்படுத்திய பைப் ஏர் ஹாரன் பறிமுதல்
தடை செய்யப்பட்ட பகுதிகளில் பைப் ஏர் ஹாரன்களை பயன்படுத்திய பேருந்துகளில் இருந்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
அதிமுக பிரமுகர் நினைவு நாள்
சீர்காழி தென்பாதியில் முன்னாள் அதிமுக பிரமுகர் பெரியபாபு (எ) எல்.ரமேஷ் பாபு 7-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
சுப்பிரமணிய சிவா நினைவு நாள்
சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் நினைவுநாளையொட்டி திருவாரூரில் காந்தியன் அறக்கட்டளை சார்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
அரசு மரியாதையுடன் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்
மறைந்த கேரள முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் உடல், ஆலப்புழையில் உள்ள அரசு மயானத்தில் புதன்கிழமை இரவு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி கோரிக்கை அட்டையுடன் பணிபுரிந்த அரசு ஊழியர்கள்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை பணியில் ஈடுபட்டனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்
தங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
முன்மாதிரியான சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் முன்மாதிரியான சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தையில் உற்சாகம் காணப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
ராமேசுவரம் இருப்புப்பாதை தூக்குப்பால செயல்பாட்டில் கோளாறு இல்லை
ரயில்வே அமைச்சர் விளக்கம்
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
டி20: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
காரைக்கால் விஸ்வபிர்ம சங்கம் சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம்
வேதாரண்யம் அருகேயுள்ள சிறுதலைக்காடு மீனவ கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
சட்டங்கள், ஆட்சிகள் யாருக்காக?
எந்த நாட்டில் மக்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கு போதுமான கூலியோடு நிறைவடைகிறார்களோ, அந்த நாடே உலகப் பெருமுதலாளிகளின் நாடு! தொழிலாளர்களைச் செக்கிழுக்கும் மாடுகளுக்கு நிகராக நடத்துவார்கள்! உயிர் வாழப் போதுமான சோறு! குறைந்த நேர ஓய்வு! அவ்வளவுதான்!
3 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் வியாழன், வெள்ளி (ஜூலை 24, 25) ஆகிய இரு நாள்களிலும் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்
கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி மக்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பிரம்மபுத்திரா நதியில் அணை: இந்தியா, வங்கதேசத்துக்குப் பாதிப்பில்லை
சீனா
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனர்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் சீனர்களுக்கு இந்த வாரம் முதல் சுற்றுலா நுழைவு இசைவு (விசா) வழங்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பாதுகாப்பு: துருக்கியிடம் ஆதரவு கோரும் சிரியா
சிரியாவில் கடந்த இரு வாரங்களாக இன மோதல்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு திறனை வலுப்படுத்த தங்கள் நாட்டின் ஆதரவை சிரியா கோரியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
ஓய்வூதியர்களுக்கு 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை வழங்க வலியுறுத்தல்
ஓய்வூதியர்களுக்கு ரயில் பயணத்தில் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்க தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
ரூ. 2.19 கோடிக்கு பருத்தி கொள்முதல்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 2.19 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
ஊழல் தடுப்புச் சட்டம்: உக்ரைனில் போராட்டம்
உக்ரைனில் ஊழல் தடுப்பு அமைப்புகளை பலவீனப்படுத்துவதாக சர்ச்சையை எழுப்பியுள்ள புதிய சட்டத்துக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
6 மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 26,700 பேர் உயிரிழப்பு
மாநிலங்களவையில் தகவல்
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மாற்றம்
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியின் தொடர் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம்
எடப்பாடி கே. பழனிசாமி
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மடப்புரம், மேலவாழக்கரை, மீனம்பநல்லூர், ஈசனூர் ஊராட்சிப் பகுதிகளுக்கு மேலவாழக்கரை சரஸ்வதி உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
சாலையோர வீட்டுக்குள் புகுந்த அரசுப் பேருந்து: சிறுமி உயிரிழப்பு
தருமபுரி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு நகரப் பேருந்து சாலையோர வீட்டுக்குள் புகுந்ததில் சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ புதன்கிழமை வலியுறுத்தினார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
டாப் ஆர்டர் பங்களிப்பில் இந்தியா 223/3
இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்டில் இந்தியா முதல் நாளில் 70 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்து விளையாடி வந்தது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் மீன்பதப்படுத்தும் கூடத்துக்கு அடிக்கல்
தரங்கம்பாடி அருகேயுள்ள புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் மீன்பதப்படுத்தும் கூடம் கட்ட புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
1 min |
