Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

நாகை தாமரைக் குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு

நாகை தாமரைக்குளத்தில் படகு குழாம் (படகு சவாரி) அமைப்பது தொடர்பாக ஆட்சியர், நகர்மன்றத் தலைவர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

'இன்செல்' மனிதர்கள் ஜாக்கிரதை!

'இன்செல்' கலாசாரம் எனப்படும் பெண்கள் மீதான வெறுப்புணர்வு கடந்த பல ஆண்டுகளாக சமூகவலைதளங்களில் செழித்தோங்கி வந்துள்ளது. மற்ற வன்முறைகளைப் போல அல்லாமல், இந்த பெண் வெறுப்பு வன்முறைக் கலாசாரத்தை உலகம் தாமதமாக இப்போதுதான் உணர்ந்துள்ளது.

3 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

இறுதிச்சுற்றில் கோனெரு ஹம்பி

திவ்யா தேஷ்முக்குடன் பலப்பரீட்சை

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

அடிபணியவோ சமரசம் செய்து கொள்ளவோ மாட்டேன்

மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை உரை

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

'போஷ்' சட்டத்தை அரசியல் கட்சிகள் பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மனு

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டம் (போஷ் சட்டம்) 2013-ஐ அரசியல் கட்சிகளும் பின்பற்ற உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

நாடாளுமன்ற வளாகத்தில் 3-ஆவது நாளாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

மதுக்கூடத்திற்கு நிரந்தர பூட்டு

மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக இயங்கிய மதுபானக்கூடம் நிரந்தரமாக பூட்டப்பட்டது.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டள்ள பாலத்தை அகற்றக் கோரி சாலை மறியல்

மன்னார்குடி அருகே வடிகால் வாய்க்கால் குறுக்கே தனியாரால் கட்டப்பட்டுள்ள பாலத்தை அகற்றக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

பள்ளி மாணவரை கடத்த முயன்ற 5 பேர் கைது

முத்துப்பேட்டை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவரின் மகனை பள்ளி வளாகத்தில் கடத்த முயன்ற 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

100% குளறுபடியற்ற வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையரிடம் அதிமுக வலியுறுத்தல்

நூறு சதவீதம் குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அதிமுக தரப்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

காங்கோ சுரங்க விபத்து: பலர் மாயம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 4,700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் மாயமாகினர்.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாது

தலைமைத் தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

அனில் அம்பானி குழுமத்துக்குத் தொடர்புள்ள 50 நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

கடத்தல் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்: புதுவை டிஐஜி

காரைக்காலில் இருந்து கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் ஊடுருவலை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றார் புதுவை டிஐஜி ஆர். சத்தியசுந்தரம்.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

அரசு ஊழியர்கள் 30 நாள்கள் விடுப்பு எடுக்க அனுமதி: மத்திய அரசு

பெற்றோரை கவனித்துக்கொள்வது உள்பட தனிப்பட்ட காரணங்களுக்காக மத்திய அரசு ஊழியர்கள் 30 நாள்கள் வரை ஊதியத்துடன் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

கண் மருத்துவர் நம்பெருமாள்சாமி காலமானார்

மதுரை அரவிந்த் மருத்துவமனை குழுமத் தலைவரும் கண் மருத்துவ நிபுணருமான நம்பெருமாள்சாமி (86) சென்னையில் வியாழக்கிழமை (ஜூலை 24) காலமானார்.

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

அன்புமணி நடைப்பயணம்: ராமதாஸ் எதிர்ப்பு

காவல் துறையில் மனு

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

தகாத உறவால் இரு குழந்தைகளை கொன்ற தாய், இளைஞருக்கு ஆயுள் சிறை

காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

July 25, 2025

Dinamani Nagapattinam

மதுரை ஆதீனத்துக்கு முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை மனு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

டால்மியா பாரத் நிகர லாபம் மும்மடங்கு உயர்வு

டால்மியா பாரத் லிமிடெட் நிறுவனம் ஜூன் காலாண்டில் மும்மடங்கு நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

கலந்தாய்வு நிறைவு: 8,039 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் 8,039 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

தனிநபர் வருவாயில் முதல் மாநிலமாக உயர்வோம்

முதல்வர் ஸ்டாலின் உறுதி

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

நெற்பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

நெற்பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழியில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

கால்நடை மருத்துவப் படிப்பு: 52 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 52 அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை பெற்றனர்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

கர்நாடகத்தில் செப். 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு

கர்நாடகத்தில் செப். 22-ஆம் தேதி முதல் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி

காரைக்காலில் இருந்து கடல்வழியாக கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 24, 2025