Newspaper
Dinamani Nagapattinam
தமிழகத்தில் பிகார் வாக்காளர்கள்?: தேர்தல் ஆணையம் மறுப்பு
தமிழகத்தில் பிகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் வாக்காளர்களாக சேர்க்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்வைத்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
பிகார்: பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம்
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
அறம் பெருகட்டும்!
மழலை பேசும் தமிழ்க் குழந்தையிடம் ஒளவைப் பெருமாட்டி கற்றுத் தருகிற முதல் மொழி 'அறம் செய விரும்பு' என்பதேயாம். அவ்வழியே மன்னன் முதல் மக்கள் வரையிலும் அறத்தை விரும்பிப் பேணுகிற நாட்டில் அமைதி நிலவும்; இன்பம் செழித்தோங்கும்; மானுடம் வெல்லும்.
3 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
சிறுதானிய உற்பத்தியைப் பெருக்க ரூ.52.44 கோடி
தமிழக அரசு அறிவித்துள்ள 2 சிறுதானிய சிறப்பு மண்டலங்களில் நிகழ் (2025-2026) ரூ.52.44 கோடியில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
பிகார் விவகாரம்: தில்லியில் ஆக.7-இல் 'இண்டி' கூட்டணி கூட்டம்
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில், அடுத்தக்கட்ட வியூகம் குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி கூட்டம் தில்லியில் ஆக.7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த குடிமக்களான 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
தொற்றுநோய் கண்டறியும் இயக்கம்
திருவாரூர் மாவட்டத்தில், தீவிர தொற்றுநோய் கண்டறியும் இயக்கம் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள்: 1900 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
செம்பனார்கோவிலில் தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை ஆகிய தற்காப்புக்கலை மற்றும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
இறுதிக்கட்டத்தில் வெற்றியைத் தாமதப்படுத்திய மழை
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இரு அணிகளுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளன.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில், உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
வேளாண் கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு முகாம்
திருவாரூரில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
புதிய சுரங்கக் கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
ஆடிப் பெருக்கு: பாகூர் ஏரியில் பங்காரி, சிங்காரி சிலைகளுக்குச் சிறப்பு வழிபாடு
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பாகூர் ஏரியில் பங்காரி, சிங்காரி சிலைகளுக்குச் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
ராஜராஜ சோழனுக்கு தஞ்சாவூரில் சிலை: தமிழக அரசு
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் ஆணைய நடுநிலைத்தன்மை கேள்விக்குறி
தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவேதான், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதம் கோருகின்றன என்று மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் தெரிவித்தார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
அம்மனுக்கு வளையல் அலங்காரம்
சீர்காழி தேர் கீழவீதி பகுதியில் உள்ள கோமளவல்லி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி, அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் இனி திமுகவுக்கு இடம் கிடையாது
தமிழகத்தில் இனி திமுகவுக்கு இடம் கிடையாது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
மாநில உரிமைக்காக தினமும் போராடுகிறோம்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த கடந்த நான்காண்டுகளில் மாநில உரிமைக்காக தினமும் போராடி வருவதாக முதல்வரும், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
ஆடிப் பெருக்கு: காவிரியில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு
ஆடிப் பெருக்கையொட்டி திருச்சி அம்மா மண்டபம் காவிரி படித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புனித நீராடி ஞாயிற்றுக்கிழமை காவிரித்தாயை வழிபட்டனர்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
கூட்டணி குறித்த கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்
கூட்டணி குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமது தொண்டர்களுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்
வேளாங்கண்ணி திருவிழாவிற்காக மும்பை பந்தராவிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
பள்ளியில் மதிய உணவை ருசித்த தெருநாய்: சத்தீஸ்கரில் 78 மாணவர்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவை ருசித்த தெருநாயால் 78 மாணவர்களுக்கு வெறிநாய்க்கடி (ரேபீஸ்) தடுப்பூசி போடப்பட்டது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
ஊர்வலம் செல்ல முயன்ற முக்குலத்து புலிகள் கட்சியினர் தடுத்து நிறுத்தம்
நாகையில் ஜாதி பெயரைச் சொல்லி மாணவர்களை இழிவாக பேசிய ஆசிரியரை கண்டித்து, ஊர்வலம் செல்ல முயன்ற முக்குலத்து புலிகள் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் மீது தாக்குதல்: மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடந்த வாரம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ததாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
சமூக ஊடக வருவாய்க்காக பிரிவினைவாத சித்தாந்தம்
காஷ்மீர் இளைஞர்களின் 'வியூகம்' அம்பலம்
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
சிரியாவில் மீண்டும் மோதல்: இடைக்கால அரசுக்கு சவால்
உள்நாட்டுப் போரால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவர்கள் மொபைல், கைப்பேசியை தவிர்க்க அறிவுறுத்தல்
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என துணை ஆட்சியர் அறிவுறுத்தினார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
தீரன் சின்னமலை நினைவு தினம்: ஆளுநர், முதல்வர் புகழஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
இன்று கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், குமரி கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
சமூகப் பாதுகாப்பும் கடமையும்...
செர்பிய நாட்டில் இயங்கும் நம்பியோ தரவுத் தளம் (நம்பியோ சேஃப்டி இன்டெக்ஸ்) அதன் பயனாளர்கள் அளித்த தரவுகளைப் பயன்படுத்தி குற்ற விகிதங்கள், பொதுப் பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக காவல், பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பயன்படுத்தி உலகின் பாதுகாப்பான நாடுகள் உள்ள பட்டியலை தரவரிசையில் வெளியிட்டுள்ளது.
2 min |
