Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீர்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

அர்ஜுன் எரிகைசி, கெய்மர் முதல் சுற்றில் வெற்றி

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர் ஆகியோர் தொடக்க சுற்றில் வெற்றி பெற்றனர்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

வழிகாட்டும் ஆஸ்திரேலியா!

முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்

2 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

திருட்டில் தொடர்புடையவர் கைது

மன்னார்குடியில் பயணியர் மாளிகை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் திருடிய நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

மாநில கல்விக் கொள்கை: முதல்வர் இன்று வெளியிடுகிறார்

தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக்கல்வி) அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) வெளியிடவுள்ளார்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப் வரி: அறிவார்ந்த காரணம் ஏதுமில்லை

வெளியுறவு அமைச்சகம்

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

தூய்மைக் காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்

தூய்மைக் காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: பிடிபட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பிடிபட்ட நபர் போலீஸாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

ஒசாகாவின் சவாலை சந்திக்கும் போகோ

ஷெல்டன் - கச்சனோவ் பலப்பரீட்சை

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

நமக்கு நாமே திட்டத்தில் தூர்வாரும் பணிகளை அனுமதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நமக்கு நாமே திட்டத்தில் தூர்வாரும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

எஸ்.ஐ., தலைமைக் காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

வட மாநிலத்தவரை தமிழகத்தில் வாக்காளர்களாகச் சேர்ப்பது தவறானது

வட மாநிலத்தவரை தமிழகத்தில் வாக்காளர்களாகச் சேர்ப்பது தவறானது என்றும், இது ஊழலுக்குச் சமமானது என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் தகவல்களைச் சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளர்களின் தகவல்களை ஆக.9-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

8 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.7) கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

அரசுத் திட்டங்களில் முதல்வர் படம் பயன்படுத்த தடையில்லை

அரசின் நலத் திட்டங்களில் தற்போதைய முதல்வர், முன்னாள் முதல்வர்களின் பெயர்கள், புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடையில்லை என்று புதன்கிழமை உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்தது.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

மக்களின் வாக்குரிமையைக் காக்க ஓரணியில் எதிர்க்கட்சிகள்: கார்கே

'மக்களின் வாக்குரிமையைக் காப்பது மிக முக்கியம்; எனவேதான், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோருவதில் 'இண்டி' கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் 14 பேர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத் துறையில் ஆஜர்

சட்டவிரோத இணையவழி சூதாட்ட செயலிகள் தொடர்பான பண முறைகேடு வழக்கில், நடிகர் விஜய் தேவரகொண்டா புதன்கிழமை அமலாக்கத் துறைமுன் விசாரணைக்கு ஆஜரானார்.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணம், நவாஜோ நேஷன் பகுதியில் சிறிய வகை அவசரகால விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் சு. செல்வக்குமார் உத்தரவிட்டார்.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை

மடத்துக்குளம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

யு22 ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியர்கள்

தாய்லாந்தில் நடைபெறும் 22 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு22) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியர்கள் இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

திருக்குவளை அருகே பழைய இரும்பு கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் உயர்கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 19 சதவீதமாக உயர்ந்துள்ளது

அமைச்சர் கோவி. செழியன்

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

72 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

ஜார்க்கண்டில் அதிரடி நடவடிக்கை

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

4 ஆண்டுகளில் அரசு, தனியார் மூலம் 6.41 லட்சம் பேருக்கு வேலை

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

August 07, 2025

Dinamani Nagapattinam

சீனா, ஜப்பானுக்கு பிரதமர் மோடி பயணம்

மாத இறுதியில் செல்கிறார்

1 min  |

August 07, 2025