Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu Chennai

டெல்டா கார் குண்டு வெடிப்பு: துருக்கிய பயங்கரவாதிகளை சந்தித்த மருத்துவர் ! திடுக்கிடும் தகவல் !!

டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர்நபி, துருக்கியில் 20 நாட்கள் தங்கியிருந்து பயங்கரவாத அமைப்பினரை சந்தித்து பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

1 min  |

November 21, 2025

Malai Murasu Chennai

நுங்கம்பாக்கம் பகுதியில் 2 நாள் மின் தடை!

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை துணை மின் நிலையத் தில் அவசர மற்றும் அத்தியா வசிய பணியாக ஐந்து பழைய பிரேக்கர்கள் நீக்கப்பட்டு, புதிய பிரேக்கர்கள் அமைக் கும் பணிகள் நடைபெற உள் ளன.

1 min  |

November 21, 2025

Malai Murasu Chennai

செங்குன்றம் அருகே மினி லாரி மோதி சலவைத் தொழிலாளி பலி! ஓட்டுநர் கைது!!

செங்குன்றம் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 55). இவர் சலவை தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

1 min  |

November 21, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வாலிபர் படுகொலை!

சாலையில் அலறியடித்து ஓடிய பொதுமக்கள் !!

1 min  |

November 21, 2025

Malai Murasu Chennai

நான் அனைத்து மதங்களின் ரசிகன்: மதத்தின் பெயரால் மக்களை கொல்வது தான் பிரச்சினை ! ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி !!

நான் அனைத்து மதங்களின் ரசிகன். இஸ்லாம், இந்து மதம் மற்றும் கிறிஸ்தவத்தைப்படித்திருக்கிறேன். மதத்தின் பெயரால் மற்றவர்களைக் கொல்வது அல்லது தீங்கு செய்வதுதான் இங்கு இருக்கும் எனது ஒரே பிரச்சினை என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

1 min  |

November 21, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி முர்மு வழிபாடு!

ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

1 min  |

November 21, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

டெல்லியில் காற்று மாசு உக்கிரம்: திறந்தவெளியில் மாணவர்களை விளையாட அனுமதிக்கக்கூடாது!

பள்ளிக்கூடங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

1 min  |

November 21, 2025

Malai Murasu Chennai

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா: அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் 275-வது நாள் அன்னதானம்! அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்!!

சென்னை கொளத்தூர், பெரியார்நகரில் 'அன்னம் தரும் அமுதக்கரங்கள்' திட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.

1 min  |

November 21, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பி.ஆர். காவாய் பணி இன்று நிறைவு: 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் 24-ஆம் தேதி பதவியேற்பு!

ஜனாதிபதி முர்மு பிரமாணம் செய்து வைக்கிறார்!!

1 min  |

November 21, 2025

Malai Murasu Chennai

விஜய் பிரசார...

நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து, உதவி வழங்கி னார். அதன்பிறகு, நவம்பர் 5 ஆம் தேதிசிறப்புப் பொதுக் குழுவை கூட்டினார்.

1 min  |

November 21, 2025

Malai Murasu Chennai

வெளிநாடு செல்லும் ஏர் இந்தியா பயணிகளுக்கு இட்லி, தோசை, பிரியாணி இலவசம்!

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து, வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, தென்னிந்திய சுவையான உணவுகளையும், மற்றும் பிரியாணி உள்ளிட்ட இந்தியாவின் சிறப்பான உணவுகளையும் விமான பயணிகளுக்கு விமானங்களில் இலவசமாக வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

1 min  |

November 21, 2025

Malai Murasu

11 வயது மகளை மிரட்டி கற்பழித்த தந்தைக்கு 178 ஆண்டு ஜெயில்!

மற்றொரு வழக்கில் 8 வயது சிறுமியை சீரழித்து கொன்றவனுக்கு தூக்குத் தண்டனை!!

1 min  |

November 20, 2025

Malai Murasu

இயற்கை வேளாண்மையின் மையமாக இந்தியா விளங்க நடவடிக்கை!

ஜி.கே.வாசன் வாழ்த்து!!

1 min  |

November 20, 2025

Malai Murasu

தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது

“உழவர்களிடம் பிரதமர் பேசிய ஈரம்கூட காய்வதற்குள் அடுத்த துரோகம்” என முதல்வர் ஸ்டாலின் சாடல்!!

1 min  |

November 20, 2025

Malai Murasu

ஸ்பாட் புக்கிங்கில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

நீதிமன்றம் கட்டுப்பாடு விதிப்பு!!

2 min  |

November 20, 2025
Malai Murasu

Malai Murasu

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார்!

2 துணை முதல்வர்கள், 24 அமைச்சர்களும் பதவியேற்றனர்; பிரதமர் மோடி, அமித்ஷா நேரில் வாழ்த்து!!

3 min  |

November 20, 2025

Malai Murasu

'ஜாவலின்' ஏவுகணை உள்பட ரூ.842 கோடிக்கு ஆயுதங்கள்!

இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம்!!

1 min  |

November 20, 2025

Malai Murasu Chennai

மாநில உரிமைகளை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு!

கு.செல்வப்பெருந்தகை அறிக்கை!!

1 min  |

November 20, 2025
Malai Murasu

Malai Murasu

தி.மு.க. ஆட்சி அகல இன்னும் 4 அமாவாசைகள்தான் உள்ளன!

சென்னையில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஜெயக்குமார் பேச்சு!!

2 min  |

November 20, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

டிசம்பர் 4-ந் தேதி மீண்டும் தேர்தல் பிரசாரம்: சேலம் காவல் ஆணையரிடம் விஜய் சார்பில் விண்ணப்பம்!

த.வெ.க. தலைவர் விஜய் சேலத்தில் இருந்து பிரசாரம் செய்வதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

1 min  |

November 20, 2025

Malai Murasu Chennai

கிரைம், திரில்லராக உருவான 'ரேகை'! நவம்பர் 28-ல் வெளியாகிறது!!

பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலை மையப்படுத்தி, இயக்குனர் தினகரன் எழுதி, இயக்கியுள்ள புதிய வெப் தொடருக்கு, 'ரேகை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1 min  |

November 20, 2025

Malai Murasu

அதிகாரிகள், கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்!

எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைய அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

November 20, 2025

Malai Murasu Chennai

சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி கைது!

குஜராத்தில் சட்ட விரோதமாக நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

November 20, 2025

Malai Murasu

ரூ.20.89 கோடி செலவில் 4 திட்டப் பணிகள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

1 min  |

November 20, 2025

Malai Murasu

'திராவிட வெற்றிக் கழகம்" என்ற பெயரில் புதிய கட்சி!

மல்லை சத்யா இன்று தொடங்கினார்!!

1 min  |

November 20, 2025

Malai Murasu

ஆளுநர்களுக்குகாலக் கெடுவிதிக்க முடியாது!

அதே நேரத்தில் நீண்டநாள் கிடப்பில் போடவும் கூடாது;

2 min  |

November 20, 2025
Malai Murasu

Malai Murasu

பைக் மீது கார் மோதியதில் 3 வாலிபர்கள் சாவு!

மேம்பாலத்தில் சென்றபோது பரிதாயம்!!

1 min  |

November 20, 2025

Malai Murasu

ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை தென் ஆப்பிரிக்கா பயணம்!

முக்கிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்!!

1 min  |

November 20, 2025

Malai Murasu

மாநில உரிமைகளை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு!

கு.செல்வப்பெருந்தகை அறிக்கை!!

1 min  |

November 20, 2025

Malai Murasu

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 13 சதவீதம் அதிகரிப்பு!

நயினார் நாகேந்திரன் கண்டனம் !!

1 min  |

November 20, 2025
Holiday offer front
Holiday offer back