Entertainment
Kungumam
தினமும் ரூ.5.9 கோடியைத் தானமாக வழங்கும் தொழிலதிபர்!
கடந்த 2024ம் நிதி யாண்டில் அதிக மாக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல் வெளியானது.
1 min |
20-06-2025
Kungumam
நீதிபதிகளை பா.ஜ.க. மிரட்டுகிறது!
இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன் சில் (IAMC) என்ற நிறு வனத்தின் சார்பாக கடந்த ஜூன் 6 அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், 'இந்தியாவில் ஜனநாய கத்தின் நிலை' என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றிய போது தான் பிரஷாந்த் பூஷண் இப்படி கூறியிருக்கிறார்.
1 min |
20-06-2025
Kungumam
AI துணையுடன் சீனா உருவாக்கிய பிரம்மாண்ட அணை!
பொதுவாக ஒரு அணையைக் கட்ட வேண்டுமென்றால் குறைந்தது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேவைப்படுவார்கள். இதில் பொறியியல், தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவலக நபர்களை நீக்கிவிட்டு, தொழிலாளர்கள் எனப் பார்த்தால்கூட ஆயிரம் பேர்கள் தேவை.
2 min |
20-06-2025
Kungumam
மாஸ் கிளாஸ் ஹிஸ்டரி இது கிராண்ட் பவனிசம்!
மாஸ், கிளாஸ், பிரம் மாண்டம் ... இத்துடன் ஆந் திர அரசியல் புயல் பவன் கல் யாண்!
3 min |
20-06-2025
Kungumam
கல்வியறிவில் இந்தியா முன்னேறுகிறது...
ஆனால்,ஆண்/பெண் விகிதாசாரத்தில் சறுக்குகிறது!
1 min |
20-06-2025
Kungumam
12 நாடுகள் அமெரிக்காவுக்கு NO ENTRY
யெஸ். தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
1 min |
20-06-2025
Kungumam
இன்ஸ் to மாடலிங் to சரியல் to சினிமா!
சின்னத்திரை நேயர் களுக்கு பரிச்சயமான முகம் ரோஷிணி ஹரிப்ரியன். 'கருடன்' படத்தில் சினிமா என்ட்ரி கொடுத்த இவர் இப்போது 'மெட்ராஸ் மேட்னி' படத்தில் நடித்துள்ளார். படத்துக்கு வரவேற்பு கிடைத்த நிலையில் உற்சாகமாக இருக்கிறார்.
2 min |
20-06-2025
Kungumam
சென்னை IITயில் சேருகிறார் - அரசு பழங்குடியினர் பள்ளி மாணவி!
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக ஜொலிக்கிறார் ராஜேஸ்வரி. அரசு பழங்குடியினர் உண்டு உறை விடப் பள்ளியில் படித்து சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ள முதல் மாணவி இவர்.
2 min |
20-06-2025
Kungumam
முருகன் அவதாரத்தில் ஓர் இஸ்லாமியக் கலைஞன்!
இராஜா முகமதுவின் கால்ஷீட் இல்லை என்றால் தென் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் ஊர் திருவிழா நடக்காது, கோவில் கொண்டாட்டம் கிடையாது, காது குத்து இல்லை, கல்யாணம் இல்லை. காரணம், இராஜா முகம் துவின் கம்பீரமான இசைக் குரல்.
3 min |
20-06-2025
Kungumam
செல்போன் மூலம் மக்களை கண்காணிக்கும் அரசு!
ஒரேயொரு செல்போன்... அதுவும் கடத்திவரப்பட்ட செல்போன். அது தான் சர்வதேச அளவில் பேசு பொருளாகியிருக்கிறது.
1 min |
20-06-2025
Kungumam
இந்தியாவின் சமத்துவ பூமி வேலூர்தான்!
வேலூர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது 16ம் நூற்றாண்டில் பொம்மு நாயக்கரால் (விஜயநகர பேரரசு) கட்டப்பட்ட வேலூர் கோட்டையும், 1830ம் ஆண்டு கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலையும், கோடையில் 110 டிகிரி வெளுத்து வாங்கும் வெயிலும், உலக அளவில் கல்வியில் முன்னணியில் திகழும் விஐடியும்தான்.
1 min |
20-06-2025
Kungumam
வேற டைலர் ... அதே சட்டை!
அமெரிக்க வழியில் இந்தியர்களுக்கு ஆப்பு வைக்கும் பிரிட்டன்
1 min |
30-05-2025
Kungumam
மீண்டும் கொரோனா?
அச்சப்படுவது நியாயம்தான். அந்தளவுக்கு உலகைப் புரட்டி எடுத்திருக்கிறது கொரோனா வைரஸ்.
1 min |
30-05-2025
Kungumam
EPassport க்கு மாறலாம் வாங்க!
ஆமாம் சாமி... ஆமாம். பழைய பாஸ்போர்ட்களின் கதை விரைவில் முடியப் போகிறது.
1 min |
30-05-2025
Kungumam
சின்னப் படத்தில் பெரிய எழுத்தாளர்!
'2.0', 'பொன்னியின் செல்வன்', 'இந்தியன் 2' உட்பட ஏராளமான படங்களில் இவருடைய பங்களிப்பு அதிகம்.
2 min |
30-05-2025
Kungumam
இந்த வேலை வேண்டாம்...வேறு ஜாப் தேவை!
'இ தென்னடா வம்பா இருக்கு...' என யோசிக்கிறீர்களா? 'State of the Global Workplace 2025 Report' என்ற தலைப்பில் சமீபத்தில் கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் தங்கள் தற்போதைய வேலைகளை விட்டு வெளியேறத் திட்டமிடுவதாகச் சொல்கிறது.
1 min |
30-05-2025
Kungumam
இயக்குநரான் இல்லந்தரசி
மே 11 அன்று உலக அன்னையர் தினம் கொண்டாடிய நிலையில், அன்னையாக தன் கடமைகளை செய்து வருகிறார் இல்லத்தரசி லதா. அதில் சிறப்பம்சமாக இவர் 'மரகதமலை' என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
2 min |
30-05-2025
Kungumam
குறும்படம் to மலையாள சினிமா to அஜித் படம்!
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிப் படங்களிலும் ஒளிப்பதிவில் கலக்கிக் கொண்டிருப்பவர் அபிநந்தன் ராமானுஜம்.
2 min |
30-05-2025
Kungumam
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண்களுக்கான் Gym!
இன்று மாற்றுத்திறனாளி பெண்கள் ஒவ்வொரு துறையிலும் நம்பிக்கையுடன் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.
4 min |
30-05-2025
Kungumam
கேரக்டர்ஸ் குடிச்சிருப்பாங்க... ஆனா, குடிக்கும் சீன் படத்துல இல்ல!
“ஹாங் ஓவர் படம்தான். ஆனா, 'மனிதர்கள்' படத்தில் இருக்கும் மெயின் கேரக்டர்கள் யாருமே குடிக்கிற மாதிரி ஒரு காட்சி கூட கிடையாது...” ஆச்சரியப்பட வைத்து ஆரம்பித்தார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.
1 min |
30-05-2025
Kungumam
DD Girl
“நான் ரொம்ப ஹேப்பி... அடுத்து என்ன என்கிற கேள்வி மத்தவங்க கேட்டால் ஓகே.
2 min |
30-05-2025
Kungumam
இனிமே நான் உன்னை லவ் பண்ணப்போறதில்ல..!
நீ ங்கள் இணையவாசியாக இருந்தால் ப்ரீத்தி முகுந்தன் அழகை ரசித்திருக்க மாட்டீர்கள் என்பதை நம்புவது கடினம்.
3 min |
30-05-2025
Kungumam
என்ன செய்யும்..? AC
ஒவ்வொரு வினைக்கும், அதற்கு இணையான ஒரு எதிர் வினை இருக்கும்’ என்பது நியூட்டன் கண்டுபிடித்த இயற்பியல் விதி.
1 min |
30-05-2025
Kungumam
ரோகோ மிலிட்டரி!
கேட்டதுமே ‘அட’ போட வைக்கிறதல்லவா? இப்படியொரு ஆராய்ச்சியில்தான் இந்தியா ஈடுபட்டிருக்கிறது.
1 min |
30-05-2025
Kungumam
சரவணப்போனகை
“கதவு திறந்துதான் இருக்கு...”
3 min |
30-05-2025
Kungumam
When life gives you Tangerines
தென் கொரியாவில் சினிமா, தொலைக்காட்சித் தொடர், நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் விருது, 'பேக்சங் ஆர்ட்ஸ் அவார்ட்ஸ்'.
2 min |
30-05-2025
Kungumam
சூரியப் புயல் பூமியைத் தாக்குமா?
பயம் காட்டும் ஹாலிவுட் படங்களின் கதையைப் போல் தலைப்பு இருக்கிறதா?
1 min |
30-05-2025
Kungumam
இதைப் படித்தால் வயிறு எரியும்!
இந்த ஆசையை கிளப்பியிருப்பது ஒரு இன்ஸ்டா ஐடி!
1 min |
30-05-2025
Kungumam
இந்தியாவின் இளம் கமர்ஷியல்!
உலகில் வேக மாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
2 min |
30-05-2025
Kungumam
இந்தியாவின் அடுத்த சாதனை...உருவாக்கப்பட்டது மரபணு திருத்தப்பட்ட அரிசி ரகம்!
சமீபத்தில் இந்தியா மரபணு திருத்தப்பட்ட அரிசி ரகங்களை முதல் முறையாக உருவாக்கியுள்ளது.
2 min |