Entertainment
Kungumam
நான் தயாரிச்ச படத்தை கொரியன்ல எடுக்கறப்ப என்கிட்ட தடையில்லா சான்றிதழ் வாங்கினாங்க!
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா', 'தங்கமீன்கள்', 'குற்றம் கடிதல்' உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் ஜே.எஸ்.கே.சதீஷ்.
3 min |
13-02-2026
Kungumam
Why me?!
“என் பேரு ராயல் ரங்கா, யுவர் நேம் ப்ளீஸ்?”கணீரென்ற குரலால் சட்டென அத்தனை பேரும் நிமிர்ந்தோம்.
1 min |
13-02-2026
Kungumam
இஸ்ரேல் உளவுத்துறையின்கீழ் ஊடுருவிய கறுப்பு ஆடு!
இதுதான் இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டும், அந்நாட்டு இராணுவமான ஐடிஎஃப்பும் காலம் காலமாக உலகுக்குச் சொல்லி வந்த பெருமை.
1 min |
13-02-2026
Kungumam
பட்டினமருதூர்... தமிழர் வரலாற்றை பறைசாற்றும் புதிய களம்!
சமீபமாக தமிழர்களின் வரலாறு எளிய வர லாற்று ஆர்வலர்களால் வெளிவந்தபடியே இருக்கின்றன.
4 min |
13-02-2026
Kungumam
இறால் பிடிக்கும் பெண்களின் கதை இது...
இறால் என்று சொன்னாலே 'நமது நாவில் எச்சில் ஊறும். அந்தளவுக்கு அதன் சுவை நம்மை ஆக்கிரமித்துள்ளது. கட லையொட்டிய கழிமுகத்தில் பிடிக்கப்படும் இறாலுக்குத் தனி ருசி.
2 min |
13-02-2026
Kungumam
தங்க நாடுகள்!
ஒரு நாட்டின் முக்கியமான சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, தங்கம்.
1 min |
13-02-2026
Kungumam
இந்தியாவில் முதல்முறையாக சிலம்பம் விளையாட்டுக்காக பத்மஸ்ரீ விருது பெறும் தமிழர்!
எல்லோருமே சிலம்பத்தை வெறும் விளையாட்டாக மட்டுமே பார்க் கிறாங்க. ஆனா, உண்மையில் உடல் ஆரோக்கியத்தையும், மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் ஓர் ஆகச்சிறந்த தற்காப்புக் கலைதான் சிலம்பம்.
3 min |
13-02-2026
Kungumam
ஓடிடி படத்தில் மம்மூட்டி + மோகன்லால் + ஃபஹத் ஃபாசில்...
ரூ.500 கோடி வசூலை குறி வைத்திருக்கும் மலையாள மல்டி ஸ்டார் திரைப்படம்!
1 min |
13-02-2026
Kungumam
திரௌபதி வசனகர்த்தா இவர்தான்!
ஆனால், நான் நினைத்த அளவுக்கு சவாலாக இல்லை...\" என்கிறார் 'திரௌபதி 2' மூலம் வசனகர்த்தாவாகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அறி முகமாகி இருக்கும் பத்மா சந்திரசேகர்.
1 min |
13-02-2026
Kungumam
மீண்டும் சிக்குன்குனியா!
தமிழ்நாட்டில் சிக்குன்குனியா நோய் பரவி வருவதாக வரும் செய்திகள் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 min |
13-02-2026
Kungumam
முதியோர் பிரச்னையை தீர்ப்பதில் தமிழக அரசுதான் முன்னோடி!
இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 72 வயது எனச் சொல்கிறது ஆய்வுகள்.
1 min |
13-02-2026
Kungumam
வாராரு வாராரு கருப்பரு வாராரு
தமிழ்நாட்டின் பேரரசுகள் காலம் என்றால் எதைச் சொல்வோம்?
3 min |
13-02-2026
Kungumam
சாதாரண மனிதர்கள்... சாதாரண செயல்கள்... அசாதாரணமான விளைவுகள்!
ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தின்போது இந்திய அரசால் வழங்கும் நான்காவது உயரிய விருது, பத்மஸ்ரீ.
1 min |
13-02-2026
Kungumam
மெடிக்கல் மாஃபியா பிடியில் இந்திய சுகாதாரத் துறை..?
இந்தியாவின் சுகாதாரத் துறை சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், இதனை நாடாளுமன்றக் குழு கூட வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது எனவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலாகி வருவது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
3 min |
13-02-2026
Kungumam
ஜடி இளைஞனும், 4வது மாடியும்!
“இந்த வருஷம் முழுக்க ‘ஃபோர்த் ஃப்ளோர்’, விஜய் மில்டன் சார் இயக்கத்தில் ‘காட்ஸ் & சோல்ஜர்ஸ்’, ‘பகவான்’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகுது. அதுல ஃபர்ஸ்ட்டா ‘ஃபோர்த் ஃப்ளோர்’ படம்...” உற்சாகமாக பேசுகிறார் நடிகர் ஆரி அர்ஜுனன்.
1 min |
13-02-2026
Kungumam
BRAIN STORAGE
தூங்குவதில் சாம்பியன் கும்பகர்ணன் மட்டும் இல்லை.
1 min |
13-02-2026
Kungumam
ஒரே நேரத்தில் 34 இயக்குநர்கள்...34 படங்கள்...
உலகளாவிய சினிமா வரலாற்றில் ஒரு இன்ஸ்டிடியூட்டில் படித்த 34 மாணவர்கள், ஒரே நேரத்தில் இயக்குநர்களாக மாறி, 34 படங்களை எடுக்கப்போவது இதுவே முதல் முறை.
3 min |
13-02-2026
Kungumam
தாமிரபரணியை மாசுபடுத்தும் மக்களும் நதியை மீட்கும் பெண்களும்!
ஒரு மாநிலத்துக்குள் உருவாகி அந்த மாநிலத்திலேயே முடிகிற அற்புத ஆறு தாமிரபரணி. தமிழ்நாட்டின் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருநை நாகரிகம் இந்த நதிக்கரையில் தான் தோன்றியது.
3 min |
13-02-2026
Kungumam
999 மிஸ்டு கால்ஸ்!
சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி வெகு பிரபலமாகிவிட்டது.
1 min |
13-02-2026
Kungumam
சண்டேன்னா ஜாலி!
சகல... வீட்டை ஒட்டடையடிக்க... சீலிங் ஃபேனை சுத்தம் பண்ண...
1 min |
13-02-2026
Kungumam
தமிழின் முதல் AI திரைப்படம்!
ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகையே ஒரு புரட்டு புரட்டி வருகிறது. அந்த ரீதியில் தமிழ்த் திரை உலகமும் அந்தத் தொழிநுட்பத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு புரட்சியை செய்திருக்கிறது.
1 min |
13-02-2026
Kungumam
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்... ஏன் முக்கியம்..?
இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டத்தை முன்னெடுக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
3 min |
13-02-2026
Kungumam
கிராம மக்களுக்காக தனி மனிதர் கட்டிய மூங்கில் பாலம்!
இந்தியாவில் மலைப்பகுதிகளிலும், நதிக்கரைகளிலும், தொலைதூர கிராமங்களிலும் வாழ்பவர்களின் முக்கியப் பிரச்னையே போக்குவரத்து வசதிதான்.
1 min |
16-01-2026
Kungumam
ஜென் Z தலைமுறையிலிருந்து ஒரு நகராட்சித் தலைவர்!
இந்தியாவின் இளம் நகராட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கேரளாவைச் சேர்ந்த தியா பினு புலிக்காகண்டம்.
1 min |
16-01-2026
Kungumam
பொதுமக்களின் பார்வைக்கு...விக்டோரியா பப்ளிக் ஹால்!
சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களில் ஒன்று விக் சடோரியா பப்ளிக் ஹால். பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கிற்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையிலுள்ள இந்த அரங்கம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
3 min |
16-01-2026
Kungumam
30ல் ஒருவர் இந்த இந்தியர்!
ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட, 30 ஆளுமைகளைப் பட்டியலிடுவது, 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகையின் வழக்கம்.
1 min |
16-01-2026
Kungumam
இளையராஜா இசையில் பாடுவதற்காகவே படங்களை தயாரித்து நடிக்கிறார் இந்த அமெரிக்கப் பெண்!
பிறந்தது, வளர்ந்தது அமெரிக்காவாக இருந்தாலும் தமிழில் பொளந்துகட்டுகிறார் சிந்தியா லூர்டே. இளையராஜா இசையில் பாட வேண்டும் என்ற லட்சியத்துக்காகவே இளையராஜா இசையில் படம் தயாரித்தவர் என்பது இவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்.
2 min |
16-01-2026
Kungumam
தாம்பரம் அல்ல... வளையல் புரம்...!
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்துப் பெண்களும் விரும்பி அணியும் அணிகலன்களில் ஒன்று வளையல்.
5 min |
16-01-2026
Kungumam
சினிமா இன்சூரன்ஸில் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை!
பொதுவாக எல்லோருக்குமே இன்சூரன்ஸ் பற்றி ஓரளவுக்குத் தெரியும். இதில் உடல்நலம், வணிகம், வாகனம், பயணம் உள்ளிட்ட பலவிதமான இன்சூரன்ஸ்கள் உள்ளன.
2 min |
16-01-2026
Kungumam
இலவசப் புத்தகம்!
‘வீட்டைக் கட்டிப்பார்' என்று சொன்னவன் எவனாவது 'வீட்டை மாற்றிப் பார்' என்று சொல்லியிருக்கிறானா?
2 min |