Entertainment
Kungumam
இவங்க விற்பதை இவங்களே - யூஸ் பண்றதில்ல!
\"நாம் எதனை உலகுக்கு விற்கி றோமோ, அதனை நம் வீட்டின் உள்ளே அனுமதிப்பதில்லை...\"
2 min |
29-05-2026
Kungumam
வாழைப்பழம் வாங்குவதை வைச்சு - உங்க கேரக்டரை சொல்லலாம்!
வெட்டியா இருந்தா இப்படியெல்லாம் ஆராயணுமா... இதையெல்லாம் நாங்க படிக்கணுமா..?
1 min |
29-05-2026
Kungumam
புத்தக கிராமம்
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஓர் அழகான கிராமம், அரகம். வாசிப்பு மற்றும் கற்றல் கலாசாரத்தை முன்னெடுத்து வருகிறது இந்தக் கிராமம். ஆம். சமீபத்தில் இந்தக் கிராமத்தைப் புத்தக கிராமமாக மாற்றியிருக்கின்றனர்.
1 min |
29-05-2026
Kungumam
ஓ... ஒரு தென்றல் புயலாகி...
“மினி டிபன் 50 ரூபாய்...”
1 min |
29-05-2026
Kungumam
பகல்ல ஆணாகவும் இரவுல பெண்ணாகவும் இருக்கும் நபர், Dayல பெண்ணையும் லநட்ல ஆணையும் லவ் பண்றார்!
“ஓர் உடம்புல பகல்ல ஆணாகவும் நைட்ல பெண்ணாகவும் இருந்தா எப்படி இருக்கும்? அப்படி ஒரு நபர், பொண்ணா இருக்கும் போது ஒரு பையன் கூட காதல், பையனா இருக்கும் பொழுது ஒரு பொண்ணு கூட காதல் பண்றார்! எப்படி இருக்கு ஒன்லைன்...” கேட்டுவிட்டு கலகலவென சிரிக்கிறார் 'டபுள் ஆக்குபன்சி' படத்தின் அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி.
1 min |
29-05-2026
Kungumam
சிப்ஸ் பாக்கெட்டிலிருந்து சன் கிளாஸ்!
மறுசுழற்சி என்பது வெறும் வாட்ஸ்அப் ஃபார்வேடோ அல்லது வைரலாகும் பதிவோ இல்லை. அது அதைவிட முக்கியமான ஒன்று...\" என்கிற அனிஷ் மல்பானி, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் 'அஷாயா' என்ற சமூக நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
2 min |
29-05-2026
Kungumam
வயசாகிடுச்சு ப்ரோ!
“வர்றியா வர்லயா? இங்க பாரு, உன் விளக்கமெல்லாம் தேவையில்ல... வர்றியா வர்லயா? என்மேல நம்பிக்கையிருந்தா வர்றேனு சொல்லு... இல்லனா விடு. இனி கால் பண்ணல...”
1 min |
29-05-2026
Kungumam
ரொட்டி ஆடை!
நைஜீரியாவைச் சேர்ந்த பிரபலமான குயின் மெர்சி அடாங். மாடல், ரியாலிட்டி ஷோ நட்சத்திரமாகவும் இருக்கும் இவர், பேக்கரி தொழிலையும் செய்து வருகிறார்.
1 min |
29-05-2026
Kungumam
லைஃப் ஜாக்கெட்டின் விலை ரூ.8.50 கோடி!
‘டைட்டானிக்’ கப்பல் பனிப்பாறையில் மோதி, கடலில் மூழ்கியதால் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர்.
1 min |
29-05-2026
Kungumam
பாஜக ஆட்சியில் அதிகரிக்கும் தனியார் மருத்துவ மனைகள்!
ஒரு நோய்க்கு பல சிகிச்சைகள் இருக்கலாம்.
1 min |
29-05-2026
Kungumam
ரீல்ஸுக்காக செய்யப் போய் சில மணி நேரங்களில் ரூ.24 ஆயிரம் வருமானம்!
தில்லியைச் சேர்ந்த தேவ்னேஷ் தியாகி என்ற இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸரின் பரிசோதனை முயற்சியைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக்.
1 min |
29-05-2026
Kungumam
ஹீரோவான மாமன்
“இந்த கேஸை பிடிச்சிட்டா நீ என்ன பெரிய போலீசா..?”
2 min |
29-05-2026
Kungumam
10 முறை எவரெஸ்ட்டில் கால் பதித்த பெண்!
வறுமை... படிக்கவில்லை... கணவர் கொடுமை... ஹவுஸ் கீப்பிங் வேலை...
1 min |
29-05-2026
Kungumam
10 பள்ளிகளைக் கட்டும் யூடியூபர்!
சமூக வலைத்தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு 'மிஸ்டர்பீஸ்ட்'டைப் பற்றிய அறிமுகம் பெரிதாக தேவைப்படாது.
1 min |
29-05-2026
Kungumam
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆண்கள் அணிக்கு பெண் பயிற்சியாளர்!
இன்று உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் உச்சரிக்கும் ஒரு பெயர், சாரா டெய்லர்.
2 min |
29-05-2026
Kungumam
அதிக வியர்வையும் அளவுக்கு அதிகமான குடிநீரும் ஆபத்து!
வெளிப்புறங்களில் பணிபுரியும்போதும், பயணம் செய்யும்போதும் சராசரியாக வெளியேறும் வியர்வையைவிடவும் வெயில் காலங்களில் மூன்று முதல் நான்கு மடங்கு வியர்வை வெளியேறும்.
1 min |
29-05-2026
Kungumam
லவ்வுருக்காக செலவு பண்றீங்களா..?
செல்வராகவனின் சகோதரி மகனான பவிஷ், கடந்த ஆண்டு தனது மாமா தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
2 min |
29-05-2026
Kungumam
யார்ரா நீங்கல்லாம்..?!
\" காலேல அஞ்சுலர்ந்து ஏழு மணிக்குள்ள உடல் கழிவுகளை வெளி யேத்தணும்... அதுதான் ஆரோக்கியம்...\"
1 min |
29-05-2026
Kungumam
நம் செல்போன் சொல்லும் எலான் மஸ்க் அருகில் அமர்ந்திருக்கும் பெண் யார் என்று!
ஆம். உலகம் முழுக்க இதுதான் பேசுபொருள்.
2 min |
29-05-2026
Kungumam
ஹீரோயினா நடிச்சு ரிலீஸ் ஆகாத படங்கள் இருக்கு!
‘சொல்லாமலே’ ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சங்கீதா. 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர். ஹோம்லி கேரக்டர் என்றால் இயக்குநர்களுக்கு இவர்தான் முதல் சாய்ஸாக இருந்தார்.
2 min |
01-05-2026
Kungumam
ஸ்போர்ட்ஸ் கதை...ஆனா, புதுக்கதை!
தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். நடித்துள்ள 'அங்கீகாரம்' ரிலீஸுக்கு ரெடி. விளையாட்டு வீரராக அவதாரம் எடுத்துள்ள கே.ஜே.ஆர்., உடலை வருத்தி கேரக்டருக்காக செய்த தியாகத்தை சினிமா உலகில் வியந்து பார்க்கிறார்கள்.
1 min |
01-05-2026
Kungumam
இது குப்பை பை அல்ல... ஃபேஷன் BAG
விலை : ரூ.142 லட்சம்!
2 min |
01-05-2026
Kungumam
ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டும் அக்கா, தம்பி..!
வெடித்தது ஈரான் போர்...பஞ்சாப்பில் விளைகிறது காஷ்மீர் குங்குமப்பூ...
2 min |
01-05-2026
Kungumam
தரமான குடிநீர்!
உலகிலேயே தரமான குடிநீரைக் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
1 min |
01-05-2026
Kungumam
அசத்தும் பிளாஸ்டிக் வீடு!
பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் செங்கல்...
3 min |
01-05-2026
Kungumam
சைக்கிள்
சில வருடங்களாக சென்னையின் சாலைகளில் சைக்கிள் போக்கு அதிகரித்து இருக்கிறது. சைக்கிளை ஓட்டுபவர்களைத் தாண்டி, தங்களின் அன்றாட தேவைகளுக்காக சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
3 min |
01-05-2026
Kungumam
திமுகவின் இமாலய வெற்றியும் பாஜகவின் படுதோல்வியும்!
கடந்த வாரம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைந்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்களை மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.
4 min |
01-05-2026
Kungumam
வீராங்கனை
சஹானா வீட்டு திறந்தவெளி முற்றத்தில் நின்றபடி பார்த்தாலே பெருவுடையார் கோயிலின் பிரம்மாண்ட கோபுர உச்சி தெரியும்.
4 min |
01-05-2026
Kungumam
சதுரங்க மகாராணி!
உலக சதுரங்க விளையாட்டில் இந்திய இளைஞர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக், வைஷாலி என சதுரங்க ஜாம்பவான்களின் பட்டியல் நீள்கின்றது. இதில் ஆண்களுக்கு நிகராக பெண் வீராங்கனைகளும் சதுரங்க விளையாட்டில் கலக்கி வருகின்றனர். குறிப்பாக இந்திய இளம் வீராங்கனை வைசாலியைப் பற்றித்தான் சதுரங்க உலகில் ஹாட் டாக்.
1 min |
01-05-2026
Kungumam
சினிமாவுக்கு வரலைன்னா ஐபிஎஸ் ஆகியிருப்பேன்!
பெயருக்கேற்றார் போல் ரோஜா நிறத்தில் மின்னுகிறார் ரோஸ்மின். 'செல்லமே', 'ஆனந்தத் தாண்டவம்' உள்ளிட்ட படங்கள் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கண்டெடுப்பு. அவருடைய 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகம். ஒரு சாயலில் 80களின் காதல் நாயகி ரதியைப் போல் இருக்கிறார்.
1 min |
