Newspaper
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கைப்பேசியில் பதிவுசெய்யும் முறையைக் கைவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலகங்கள் முன் அங்கன்வாடி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் ஆக.26-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்
'5 நிமிஷத்தில் ஆட்டோ வராவிட்டால் ரூ.50 இலவசம்' எனத் தவறாக விளம்பரம் செய்த ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
இந்திய குத்துச்சண்டை சம்மேளன புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் புதிய தலைவராக அஜய் சிங் மூன்றாவது முறையாக தேர்வு பெற்றுள்ளார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
விவசாய மின் மோட்டார்களிலிருந்து வயர் திருடிய 2 பேர் கைது
மன்னார்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டார்களிலிருந்து மின் வயர்களை திருடிய இரண்டு பேர் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
கட்சி தொடங்கியவுடன் யாரும் ஆட்சிக்கு வர முடியாது
'யாரும் கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை' என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
துணிவுடன் தொழில்முனைவோம்...
பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்
2 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
மனோன்மணீயம் சுந்தரனார், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவு
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமையன்று பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து விவாதம் நடத்தக் கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
'இண்டி' கூட்டணியின் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன்ரெட்டி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
தேசிய ஜூனியர் ஹாக்கி: இறுதியில் ஹரியாணா- ஒடிஸா மோதல்
தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச் சுற்றில் ஹரியாணா-ஒடிஸா அணிகள் மோதுகின்றன.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
கலப்பு இரட்டையர்: சாரா எர்ரனி-ஆன்ட்ரீயா சாம்பியன்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் இத்தாலியின் சாரா எர்ரனி-ஆன்ட்ரீயா வவ சோரி தங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுக்கு 4 தங்கம், 1 வெள்ளி
ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் மான்ஸி ரகுவன்ஷி தங்கம் வென்றார். யஷஸ்வி ரத்தோர் வெள்ளி வென்றார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
அஸ்ஸாம்: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதார் அட்டை கிடையாது
அஸ்ஸாமில் இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதார் அட்டை வழங்கப்பட மாட்டாது என்று மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா வியாழக்கிழமை அறிவித்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
மதுபோதையில் தந்தை குத்திக் கொலை: மகன் கைது
செம்பனார்கோவில் அருகே மதுபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
கொலை வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
நாகையில் முன்விரோதத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
நாகை எஸ்பி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சமுதாய நலப்பணித் திட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
குடியரசுத் தலைவர் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் செப்.3-ஆம் தேதி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
பதிவுச் சான்று பெறாத இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை
நாகை மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்படாத மற்றும் பதிவை புதுப்பிக்காத இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்
புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பலப்படுத்தப்பட்ட அணியுடன், புரோ கபடி லீக் 12 சீசனுக்கு தயாராகிறது தமிழ் தலைவாஸ் அணி. முதல் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
யு 20 உலக மல்யுத்தம்: காஜல், தபஸ்யாவுக்கு தங்கம்
யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் காஜல், தபஸ்யா ஆகியோர் தங்கம் வென்றனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளைஞர் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
வேளாண் கல்லூரியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு
காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
3,644 காவலர் பணியிடங்களுக்கு நவ.9-இல் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க செப். 21 கடைசி தேதி
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும்
நிக்கி ஹேலி வலியுறுத்தல்
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வரும் பெண்கள்
விஞ்ஞானிகளாகவும், ராணுவ படைவீரர்களாகவும் தொடர்ந்து புதிய உச்சங்களை நம் நாட்டின் பெண்கள் எட்டி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Nagapattinam
சிஐடியு, போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்
நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் 2-ஆவது நாளாக நடைபெற்றது.
1 min |
