Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

பூங்கா அமைக்க பூமிபூஜை

மயிலாடுதுறை அரண்மனை நகரில் பூங்கா அமைப்பதற்கு, பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ஒரு வார்த்தைகூட பேசாத பிரதமர்

பிகாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து ஒரு வார்த்தைகூட பேசாததற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த அமெரிக்க நிதியைப் பெறவில்லை: மத்திய அரசு

வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமையிடம் (யுஎஸ்எய்ட்) இருந்து ரூ.183.78 கோடி நிதியை பெறவில்லை என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பள்ளியின் கணித ஆசிரியர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதார்; உத்தர பிரதேசத்தில் 8 பேர் கைது

வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு போலி ஆதார் தயாரித்து வழங்கிய 8 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

ஆதாரமற்ற கருத்துகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியா குறித்து ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

விநாயகர் சதுர்த்தி: நீர்நிலைகளில் களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உமீத் வலைதளத்தில் வக்ஃப் சொத்துகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

நிலுவை ஊதியம் கோரி ஆர்ப்பாட்டம்

காரைக்காலில், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

உயர்நிலையில் ஊழலை வேரறுக்கவே பதவிப் பறிப்பு மசோதா

விரைவில் மக்கள்தொகை ஆய்வுத் திட்டம்

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

ஆயுதப் படைகளில் பெண்களின் பங்கேற்பு ஊக்குவிப்பு

நாட்டின் ஆயுதப் படைகள் மற்றும் அமைதிப் படை பிரிவுகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் கொள்கைகள், மத்திய பாஜக அரசால் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

நட்சத்திர அந்தஸ்து: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு பாராட்டு

நட்சத்திர அந்தஸ்து தொடர்பான செயல்பாடுகளில், காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்து விளங்குகிறது என புதுதில்லி தலைமை பாராட்டு தெரிவித்தது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு கல்வி திட்ட முகாம்

திருவாரூர் அருகேயுள்ள குளிக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

ஐரோப்பாவுக்கான ரஷிய எண்ணெய் குழாய் தடத்தில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத் தொடர்பு குற்றச்சாட்டு: ஜம்மு-காஷ்மீரில் 2 அரசு ஊழியர்கள் நீக்கம்

பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு செப்.9-க்கு ஒத்திவைப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திமீது தொடுக்கப்பட்ட வழக்கில், செப்.9-க்கு விசாரணையை உத்தர பிரதேச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

பொன்முடி சர்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

பள்ளியில் பறவைகள் கருத்தரங்கம்

நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில், பறவைகள் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

பிகார்: விடுபட்ட வாக்காளர்கள் ஆதாருடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அனுமதி

உச்சநீதிமன்றம் உத்தரவு

2 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் 25-இல் வெளியீடு

பிளஸ் 1 துணைத் தேர்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் திங்கள்கிழமை (ஆக. 25) வெளியிடப்படவுள்ளது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

பிகார்: பிரதமர் கூட்டத்தில் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள்

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) அதிருப்தி எம்எல்ஏக்கள் இருவர் பங்கேற்றனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

விண்வெளி ஆய்வில் இந்தியா!

சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கிய இடம் இனிமேல் 'சிவசக்தி முனை' என்றழைக்கப்படும்; சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

3 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

நம் இந்தியா புத்தகம் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நம் இந்தியா புத்தகம் திருவாரூரில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

நாகூர் ரயில் நிலையத்தில், காரைக்கால் அதானி துறைமுகம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

ஆறு நாள் தொடர் ஏற்றத்துக்கு முடிவு: பங்குச்சந்தை கடும் சரிவு

கடந்த 6 நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை எதிர்மறையாக முடிந்தது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்கக் கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

போலி வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்களை நீக்கி வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்க வாக்குச்சாவடி அளவிலான தேர்தல் அலுவலருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

எஸ்சிஓ மாநாடு: மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்பு

சீனா அறிவிப்பு

1 min  |

August 23, 2025

Dinamani Nagapattinam

ஒரு நாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.

1 min  |

August 23, 2025