Newspaper
Dinamani Nagapattinam
காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
காலிப்பணியிடங்களை நிரப்ப, வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
தொடர் பயிற்சியும், முயற்சியும் வெற்றியைத் தரும்
ஆட்சியர்
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்
எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் உறுதி
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்
அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஒன்றரை ஆண்டில் ராக்கெட் ஏவப்படும்
இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை நடைபெற்றன.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
பர்கூர் மலைப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் அடர்ந்த வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் செலுத்த இலக்கு
'ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த வேண்டும்; அதற்காக விண்வெளி ஆராய்ச்சியில் தனி யார் நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுதாகர் ரெட்டி வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
விஜயின் வியூகம்...
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பரிசளிப்பு, காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் என விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிகழ்ச்சிகளில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளர்
டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளர்
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
கடவுளின் தேசம் இனி கப்பல்களின் தேசம்
மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் 2015-இல் தொடங்கின. முதல் கட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில் 2025 மே 3-இல் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
இணையவழி சூதாட்ட வழக்கு:
ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி நகைகள் பறிமுதல்
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
பொறியியல் கல்லூரியில் விண்வெளி தின நிகழ்ச்சி
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம் தொடர்பான பயிற்சியுடன் கூடிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
பிசிஆர் பிரிவை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தல்
மக்கள் குடியுரிமை பாதுகாப்புப் பிரிவு (பிசிஆர்) காரைக்காலில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என டிஐஜியிடம் வலியுறுத்தப்பட்டது.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
இயற்கையைப் போற்றிய வள்ளல் பாரி
வழக்கில் நடைப்பயணமாக மக்கள் ஓர் ஊரில் இருந்து பல மைல் தொலைவுக்கு தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிப்பது காலந்தோறும் நடைபெறக்கூடிய ஒன்றாகும்.
2 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
வேனில் வெளிமாநில மதுபாட்டில், எரிசாராயம் கடத்தியவர் கைது
மன்னார்குடியில் தனியார் விரைவு பார்சல் வேனில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள், எரிசாராயம் கடத்தி வந்தவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக்கூட நீக்க விடமாட்டோம்: முதல்வர் திட்டவட்டம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பெயர்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வர் பகவந்த் மான், 'எனது அரசு இதை ஒரு போதும் அனுமதிக்காது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
நாகை, மயிலாடுதுறையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்
நாகை மற்றும் மயிலாடுதுறையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நிறைவு
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நிறைவடைந்தது.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை நீட்டிப்பு
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் நவம்பரில் கால்பந்து நட்பு ஆட்டம்; உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா பங்கேற்பு
கேரளத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பிஃபா கால்பந்து நட்பு ஆட்டத்தில் பங்கேற்பதற்காக உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா அணி வரவுள்ளது.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
சென்னையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
சென்னை கண்ணகி நகரில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், அதில் நடந்து சென்ற பெண் தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
August 24, 2025
Dinamani Nagapattinam
இன்று 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
விஜயின் வியூகம்...
வர்கள் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது யதார்த்தமானது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
யோகா, விளையாட்டில் பொழுதைக் கழிக்கும் தன்கர்!
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஜகதீப் தன்கர் அரசு மாளிகையில்தான் தொடர்ந்து தங்கியுள்ளார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து
திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்கத் தடை
தெரு நாய்களுக்கு தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உணவு வழங்கக் கூடாது எனவும், உணவு வழங்குவதற்காக பிரத்யேக இடங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
அணியக்கூடிய மின்னணு சாதனங்களுக்கான சந்தை மீண்டும் சரிவு
இந்தியாவின் அணியக்கூடிய மின்னணு சாதனங்களுக்கான (வியரபிள்) சந்தை, தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக சரிவைச் சந்தித்துள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்
அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்ட விரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.
1 min |
