Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

மதுரையில் இன்று திமுக 2-ஆவது மாநில மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாடு, மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு காப்பீடு வழங்கப்படவில்லை: விவசாயிகள் புகார்

கீழ்வேளூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் ஹெக்டேர் உளுந்து பயிருக்கு தனியார் நிறுவனம் பயிர்க் காப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

அறநிலையத் துறை செயல்பாடுகள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருப்பணிகள், ஆக்கிரமிப்பிலிருந்து திருக்கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் உள்பட இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

சிஐடியு, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு போராட்டம்

நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ. 440 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையானது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாள்: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

ஆஞ்சனேயர் கோயில் குடமுழுக்கு

திருமருகல் அருகே அபய வரத ஆஞ்சனேயர் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

ஆதிதிராவிட இளைஞர்கள் கவனத்துக்கு...

திருவாரூரில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழங்கும் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு புதன்கிழமை 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

18 பேருடன் இந்திய அணி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

சீமான் மீது வழக்குப் பதிய காவல் துறைக்கு உத்தரவு

நீதித் துறை மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விமர்சித்துப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தார்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழகம் ஒத்துழைக்கும்

ஜிஎஸ்டி விகிதத்தை மறுசீரமைக்கத் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று புது தில்லி கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

கோதண்டராமர் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம்

கோதண்டராமர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவையொட்டி சம்வத்ஸரா அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

பிஓஐ-யின் எம்எஸ்எம்இ - ஏற்றுமதியாளர்கள் தொடர்பு நிகழ்ச்சி

நடுத்தர, சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான தொடர்பு நிகழ்ச்சியை பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) சென்னை மண்டல நிர்வாகம் சென்னையில் நடத்தியுள்ளது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

நெடுங்காடு தொகுதியில் மின் பிரச்னையை தீர்க்க வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

நெடுங்காடு தொகுதி முழுவதும் நிலவும் மின் பிரச்னையை தீர்க்க வேண்டும் என அரசு செயலரை சந்தித்து எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா வலியுறுத்தினார்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

பேரவைத் தேர்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

வரும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

சத்தீஸ்கர் அமைச்சரவை விரிவாக்கம்: 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான மாநில அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

தொழில் துறையில் செயலாக்கத்துக்கு 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தொழில் துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவீதம் செயலாக்கத்துக்கு வந்துள்ளதாக அந்தத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

எம்.எட். சேர்க்கை: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

நிகழ் கல்வியாண்டுக்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் செப்.15 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

இன்றைய மின்தடை

உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

5-ஆவது நாளாக 'காளை' ஆதிக்கம்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் 'காளை'யின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்

அமைச்சர் அன்பில் மகேஸ்

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

பட்டியல் இனத்தவருக்கு உள் இடஒதுக்கீடு: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

நீதிபதி நாகமோகன்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையின்படி, பட்டியல் இனத்தவருக்கு (எஸ்.சி.) உள் இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

திருப்பட்டினம் பகுதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

நிமிஷத்துக்கு 25,000 பயணச் சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சர்

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

இணையவழி பண விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா

பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் \"இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டமசோதா 2025\" மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 21, 2025