Newspaper
Dinamani Nagapattinam
தீபாவளி: சில நிமிடங்களில் முடிவடைந்த ரயில் பயண முன்பதிவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.17-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு
அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் முடிவு எடுக்கவுள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மீண்டும் திமுக வசமானது சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவி
சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவியை திமுக மீண்டும் கைப்பற்றியது; இதன் மூலம் 12 ஆவது நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த கௌசல்யா பதவியேற்கிறார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சர்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவர்கள் சாதனை
கோவை யில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவர்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் மற்றும் வாக்குத் திருட்டு புகார் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஆக. 22-இல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
ஐஎஸ்எல் விவகாரம்
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மும்பையை புரட்டிப் போட்ட பலத்த மழை
சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஏவிசி கல்லூரியில் புகைப்பட கண்காட்சி
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் 187-ஆவது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, காட்சித் தகவல் தொடர்புத் துறை சார்பில் 21-ஆவது புகைப்பட கண்காட்சி துவக்க விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
டிச. 28-இல் தேர்தல்
மியான்மரில் வரும் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றியத்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னார்குடி ஜீயர் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டி யிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமனுஜ ஜீயர் (படம்) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை திங்கள்கிழமை ஒருசில அலுவல்களுக்குப் பிறகு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 363 மனுக்கள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 363 மனுக்கள் பெறப்பட்டன.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் நகரில் ரயில்வே கேட் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தல்
காரைக்கால் நகரில் ரயில்வே கேட் போடப்படுவதால் ஏற்படும் பிரச்னைக்கு, தீர்மானிக்கப்பட்ட இடத்தில் விரைவாக சுரங்கப் பாதை அமைக்கும் பணியைத் தொடங்கி நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
உப்பாக மாறிய ஏரி நீர்; சவுடு மண் குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு
பிரதாபராமபுரம் ஏரியில் தண்ணீர் உப்பு நீராக மாறிவருவதால், சவுடு மண் அள்ள தடை விதிக்க வேண்டும் என்று கிராம மக்கள், ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடி நிகழ்ச்சியை புறக்கணிக்க மம்தா முடிவு
கொல்கத்தாவில் வரும் 22-ஆம் தேதி மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு
பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆக. 22-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜேக்) அறிவித்துள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஆதாரை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்
'பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க ஆதார் அட்டை நகலை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம்' என தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின் போது அமளி எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின் போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஹிஜாப் முகத்திரையை நீக்க மறுத்த மருத்துவ மாணவி ராஜஸ்தானில் வெடித்த அரசியல் சர்ச்சை
ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவப் பயிற்சி மாணவி ஒருவர், தனது ஹிஜாப் முகத்திரையை நீக்க மறுத்ததால் ஏற்பட்ட சர்ச்சை அரசியல் ரீதியாக உருவெடுத்தது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
இலவச கண் சிகிச்சை முகாம்
சீர்காழியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் ஆட்சியர் பொறுப்பேற்பு
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஏ.எஸ்.பி. எஸ். ரவி பிரகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
படகு விபத்தில் 40 பேர் மாயம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பயணிகளை ஏற்றிவந்த படகு ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 40 பேர் மாயமாகினர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடியுடன் புதின் பேச்சு
டிரம்ப்பை சந்தித்தது குறித்து விளக்கம்
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியாக ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
வாக்குத் திருட்டுக்கான புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்
வாக்குத் திருட்டுக்காக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் நடவடிக்கை புதிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'ஒருவருக்கு ஒரு வாக்கு' என்ற விதியைப் பாதுகாக்க தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: திமுக நிலைப்பாட்டை ஏற்போம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் விவகாரத்தில் திமுக என்ன முடிவு எடுக்கிறதோ, அதை ஏற்போம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கடந்த நிதியாண்டில் 2,600 கிலோ தங்கம் பறிமுதல்
கடந்த நிதியாண்டில் பல்வேறு விசாரணை அமைப்புகளால் 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா: எர்ணாகுளம், திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
1 min |
