Newspaper
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்: புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்
உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி
ஒடிஸாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக், உடல் சோர்வு காரணமாக புவனேசுவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமார்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்-ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு வேண்டி சிறப்பு யாகம்
கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு வேண்டி, திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி கோயிலில் கோ பூஜை
சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பையொட்டி, சிறப்பு கோ பூஜை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
புதுச்சேரி: வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகிக்க குழாய் பதிக்கும் பணி
புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காரைக்காலில், வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகம் செய்ய குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
வீண் செலவு செய்வதில் தமிழக அரசு முதலிடம்
மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளைச் செய்வதில் பின்தங்கியிருக்கும் தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
கால்வாயில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கால்வாயில் குளித்தபோது, நீரில் மூழ்கி இரு மாணவிகள் உயிரிழந்தனர்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ஆக்கூர் பள்ளியில் சுதந்திர தினம்
செம்பனார்கோவில் அருகே ஆக்கூரில் உள்ள ஸ்ரீ சக்ரா கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் விளையாட்டு விழா, சிறுவர் பூங்கா திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல
கே.பாலு
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
தமிழக காங்கிரஸ் சார்பில் ஒரு கோடி கையொப்ப இயக்கம்
வாக்கு திருட்டு விவகாரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் ஒரு கோடி கையொப்ப இயக்கம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
கலை விழாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பாராட்டு
புதுச்சேரி கலை விழாவில் பங்கேற்ற உள்ளூர், வெளிமாநில கலைஞர்களுக்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருவிழா நடந்து வருவதாலும், 3 நாள்கள் தொடர் விடுமுறையாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம்: இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்
பிகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.18) மீண்டும் கூடவுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
இல.கணேசன் மறைவால் பெரும் வெற்றிடம்: நாகாலாந்து பேரவைத் தலைவர்
நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஷாரிங்கெயின் லோங்குமெர் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
'ஏ' அணிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய மகளிர் ஆறுதல் வெற்றி
இந்திய மகளிர் 'ஏ' அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் 'ஏ' அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்
பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மாத ஊதியம் வழங்க கோரிக்கை
புதுச்சேரி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக 6 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முன்பதிவு ஆக.20 வரை நீட்டிப்பு
நாகை மாவட்டத்தில், நிகழாண்டுக் கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
தருமபுரியை புறக்கணித்தது முதல்வர் அல்ல; அன்புமணிதான்
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவை அலுவல்களில் பங்கேற்காமல் தருமபுரி மக்கள் நலன் காக்க தவறிய அன்புமணி, தற்போது முதல்வர் மீது அவதூறு பரப்புவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
கவின் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தேவை
கவின் கொலைச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கூட்டம்
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
முச்சந்தியம்மன் கோயில் பெருவிழா
நீடாமங்கலம் முச்சந்தியம்மன் கோயில் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
இயற்கை உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
மண் மாசடைவதைத் தவிர்க்க, விளைநிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் அறிவுறுத்தினார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
பொறையாரில் கிள்ளியூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
திருமாவளவன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளையொட்டி அவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ராகுலுக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரம் கெடு
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக, தேர்தல் விதிமுறைகளின் கீழ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 7 நாள்களுக்குள் தனது கையொப்பத்துடன் உறுதிமொழிப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்; தவறினால், அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை-செல்லாதவை என்று உறுதி செய்யப்படும்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
சீன வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை
இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி திங்கள்கிழமை (ஆக.18) இந்தியா வருகிறார்.
1 min |
