Newspaper
Dinamani Nagapattinam
எடமேலையூரில் குறுங்காடு உருவாக்கம்
மன்னார்குடி அருகேயுள்ள எடமேலையூர் குருநாதர் கோயில் வளாகத்தில், குறுங்காடு அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
அமமுக ஆலோசனைக் கூட்டம்
நாகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ராமதாஸுக்கே முழு அதிகாரம்; பாமக பொதுக்குழு தீர்மானம்
பாமகவில் அனைத்துவிதமான முடிவுகளையும் கொள்ள கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி, அக்கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் அல்கராஸ், ஸ்வெரேவ், ரைபகினா, ஸ்வியாடெக்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் அல்கராஸ், அலெக்ஸ் ஸ்வெரேவும், மகளிர் பிரிவில் ஸ்வியாடெக், எலனா ரைபகினா, வெரோனிக்கா, ஜாஸ்மின் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
பசுமை வளாகம்...
துச்சேரி காலாப்பட்டில் நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமன் பெயரில் அமைந்துள்ள நகரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமானது சுமார் 780 ஏக்கரில் அமைந்துள்ளது.
2 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
தங்கம் விலை ஒரு வாரத்தில் பவுனுக்கு ரூ.1,360 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,275-க்கும், பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,200-க்கும் விற்பனையானது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
26 ஆண்டுகளாக தலைமறைவான நபரை தில்லியில் கைது செய்த சிபிஐ
சவூதி அரேபியாவில் கடந்த 1999இல் நடந்த கொலை தொடர்பாக முகமது தில்ஷாத் என்பவரை 26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லி சர்வதேச விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,360 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,360 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய தில்லியில் இன்று கூடுகிறது பாஜக ஆட்சிமன்றக் குழு
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் முன்னிறுத்தப்படும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து விவாதிக்க பாஜகவின் ஆட்சிமன்றக் குழு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
ராக்கி ஸ்பெஷல்...
பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஸனாய் போஸ்லே, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜை 'டேட்டிங்' செய்வதாக வதந்தி பரவி வந்தது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
பொன்விழா ஆண்டு கலை இலக்கிய இரவு
திருவாரூர் கீழ வீதியில், மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பொன்விழா ஆண்டு நிறைவு கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
20% வளர்ச்சி கண்ட இந்திய கைக்கணினிச் சந்தை
இந்தியாவின் கைக்கணினி (டேப்ளட்) சந்தை 2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 20 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி கண்டுள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம்
நாகை மாவட்ட விவசாயிகள் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
சம்ஸ்கிருதத்தில் 'பொன்னியின் செல்வன்'
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சம்ஸ்கிருத ஒப்பீட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
3 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் தூய தேற்றரவு அன்னை தேர் பவனி
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவாக வெள்ளிக்கிழமை இரவு மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ரேபிஸ் பாதிப்பால் ஏழரை மாதங்களில் 20 பேர் உயிரிழப்பு
பொது சுகாதாரத் துறை ஆய்வு
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
வடுவூரில் ஒலிம்பிக் வீரருக்கு சிலை: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த மறைந்த ஒலிம்பிக் வீரர் பி. ராஜசேகரனுக்கு வடுவூரில் சிலை அமைக்க தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்
ஆளுநர், முதல்வர் இறுதி அஞ்சலி
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
எம்எல்ஏக்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறை மீது வழக்கு
சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறையினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
சீன வெளியுறவு அமைச்சர் நாளை இந்தியா வருகை
எல்லை விவகாரங்கள் தொடர்பான 24-ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக திங்கட்கிழமை (ஆக.18) வரவுள்ளார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டியால் தொழில் பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைப்போம்
ஜிஎஸ்டி-யால் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுடன் எடுத்துரைப்போம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல்
பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோங் வகை நீர்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பல லட்சம் பக்தர்கள்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
பழந்தமிழரின் ஓவியக் கலை
பழந்தமிழ் அதிசயங்கள் அக்கால மக்களின் கலை, பண்பாட்டு கலாசாரத்தின் கருவூலமாகத் திகழ்கின்றன.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
அரசுப்பள்ளி ஆசிரியைக்கு அமைச்சர் பாராட்டு
சாரணிய இயக்க லீடர் ட்ரைனர் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியைக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கினார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
திவ்வியப் பிரபந்த உரைகளில் திருக்குறள்
கை நூல்களைக் காட்டிலும் திருக்குறள் ஆட்சியே திவ்வியப் பிரபந்த உரைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழறிந்த எல்லாப் பிரிவினரையும் ஈர்த்தது போலவே வைணவ உரையாசிரியர்கள் மனத்தையும் திருக்குறள் ஈர்த்ததற்கான சான்றுகள் பலப்பல.
2 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது
எரவாஞ்சேரி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
