Dinamani Chennai - November 20, 2020Add to Favorites

Dinamani Chennai - November 20, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

November 20, 2020

ஜம்மு-காஷ்மீர்: ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் நால்வர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில், 2 போலீஸார் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர்: ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை

1 min

சுதந்திர இந்தியாவில் சென்னைக்கு பதிய நீர்த்தேக்கம்

மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தொடக்கி வைக்கிறார்

சுதந்திர இந்தியாவில் சென்னைக்கு பதிய நீர்த்தேக்கம்

1 min

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கரோனா

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கரோனா

1 min

யூரியாவில் பசை தயாரித்த நிறுவனத்துக்கு 'சீல்'

தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளும் சார்-ஆட்சியர் வைத்திநாதன், வட்டாட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்டோர்.

யூரியாவில் பசை தயாரித்த நிறுவனத்துக்கு 'சீல்'

1 min

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை சென்னை வரவுள்ள நிலையில், அதிமுக முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வரும் சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்

1 min

மெட்ரோ ரயிலில் மகளிர் பெட்டிகள்

மகளிர் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள முதல் வகுப்புப் பெட்டிகள் அனைத்தும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இந்த புதிய வசதி வரும் திங்கள்கிழமை (நவ.23) முதல் ஏற்படுத்தப்படுகிறது.

மெட்ரோ ரயிலில் மகளிர் பெட்டிகள்

1 min

பருவமழை காலத்தில் விடுப்பைத் தவிருங்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள்

பருவமழை காலத்தில் விடுப்பு எடுப்பதைத் தவிர்க்க வேண்டுமென ஊழியர்களுக்கு, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுறுத்தினார்.

பருவமழை காலத்தில் விடுப்பைத் தவிருங்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள்

1 min

திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையில் நடைபெறும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

1 min

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரையரங்கு உரிமம்

அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரையரங்கு உரிமம்

1 min

மருத்துவக் கலந்தாய்வு 2-ஆம் நாளில் 123 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம்

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் இரண்டாம் நாளில் 123 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன் மூலம் உள்ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பின.

மருத்துவக் கலந்தாய்வு 2-ஆம் நாளில் 123 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All